இப்போது வெளிநாட்டில் உள்ள சர்ச்சைக்குரிய வலைப்பதிவர் அல்வின் டானும் சமூக ஆர்வலர் அலி அப்துல் ஜலிலும் இறுதியில் மலேசியாவுக்குத் திரும்பி வருவார்கள் என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி நம்புகிறார்.
“எனக்குத் தெரிந்த நண்பர். 1974-இல் மாணவர் தலைவராக இருந்தவர். வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார். 20 ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்த பின்னர் பிரதமரிடம், அப்போது உள்துறை அமைச்சரும் அவரே, திரும்பிவர அனுமதி கேட்டார்”, என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவருடைய பெயரைத் தெரிவிக்க அவர் விரும்பவில்லை.
யாரு ……………. ஓடிப்போனவர்களா ?
இவன் ஞானி !!!!!!!!
அவர்கள் திரும்பி வரும்பொழுது நீர் இருப்பாயா?.