எஸ்.தீபாவின் தாயார் சித்தி அய்ஷா அப்துல்லா, தம் ஆறு-வயது பேரனை அவனின் தாயாரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்லாத்துக்கு மதம் மாறிய தம் முன்னாள் மருமகன் இஸ்வான் அப்துல்லாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இஸ்வான் மகனைத் தன் வசமே வைத்திருக்க செய்திருந்த மேல்முறையீட்டில் தோல்வி கண்டதை அடுத்து சித்தி அய்ஷா இந்த வேண்டுகோளை விடுத்ததாக த ஸ்டார் கூறியுள்ளது.
“நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இஸ்வான் தீர்ப்பின்படி நடந்து கொள்ள வேண்டும். ஒரு பிள்ளையை அதன் தாயாரிடமிருந்து பிரித்து வைப்பது பாவமாகும். அதுவும் இவ்வளவு நீண்ட காலத்துக்கு”, என்றவர் குறிப்பிட்டார்.
தாய் பிரசவதிற்கு பிறகே …
…பிறகே சமயம்….பிறகே சமயம் ….
பிறகே …கற்ற முட்டாள், நீதிபதி .
நல்ல சமய அறிவு உள்ளவர்கள் சுய நலத்துக்காக தாயையும் பிள்ளையும் பிரிக்க மாட்டார்கள் .அனால் மத வெரி பிடித்த மனிதர்கள் தன் இதை செய்வார்கள்
நீதிமன்றம் சொல்லுவதை ஒரு முஸ்லிம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அவசியமில்லை. அவர் பின்னால் ஜாக்கிம் இருந்து செயல் படுகிறது. அதனால் இஸ்வான் யாருக்கும் பயப்படுவார் என்று தோன்றவில்லை!