முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் கூறும் கருத்துகளை நன்மைக்காகத்தான் என்று நினைக்க வேண்டுமே தவிர கிண்டல் செய்யக்கூடாது என மலாய் வணிகர், தொழில்முனைவர் சங்கம் (பெர்டாசாமா) கூறுகிறது.
முன்னாள் பிரதமரின் முயற்சிகள் எல்லா மலேசியர்களுக்கும் வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என அதன் தலைவர் முகம்மட் இஸாட் அமிர் கூறினார்.
அதே வேளை மலாய்க்காரர்கள் பொருளாதார பலத்தை இழந்து வருவதாக மகாதிர் கூறியதை பெர்டாசாமா ஒப்புக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.
மலாய் அரசியல் கட்சிகள் வாக்குகளுக்குச் சீனர்களிடம் கெஞ்சி கூத்தாட வேண்டியிருப்பதாக மகாதிர் கூறியதிலும் உண்மை இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இனத்தின்மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருப்பதால்தான் முன்னாள் பிரதமர் அப்படி வெளிப்படையாக பேசுகிறார் என்றார்.
டத்தோ ஸ்ரீ ; தமிழில் நீங்கள் படித்திராத விஷயம் ..
” வினை விதைத்தவன் – வினை அறுப்பான் ”
” விதை ஒன்றை விதைக்க -சுரை ஒன்றா முளைக்கும் ”
>> மக்களை நசித்த எந்த அரசாங்கமும் – நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை >>>>
போடா….!!! என் வாயிலே நல்லா வந்திட போகுது நீ நல்லா வளமா வசதியா இருக்கே…. உனக்கு என்ன கவலை… !!! இந்த … தான் இரு…
ஆமாம் முக்கிய புல்லிகளுக்கேல்லாம் நோவாம சம்பாதிக்க குத்தகைகளை அள்ளி கொடுத்தான்.அவன் அப்பா செஞ்சதுக்கு இப்ப எல்லாரும் அன்பவிக்கிறோம், பத்தலையா?
57 வருசமா நிங்கதானடா ஆட்சி செய்றீங்க. அப்புறம் எப்படி இந்த கதை? எந்த புள்ளி அட்ப்படையிலே மலாயகாரங்களோட பங்கு கொரஞ்சிரிசுனு சொல்றே? GLC, ULC இன்னும் சொல்லிகிட்டே போகலாம். இந்த நாட்டில்தான் முழு தனியார் நிறுவனங்கள் அரசங்கத்தின் மிகப் பெரிய நிருவங்க்கலுடுஅன் போட்டி போடவேண்டிய கட்டாயம் உள்ளது. அரசாங்கம் தனியார் நிறுவனங்கள் ஆரோக்கியமாக போட்டியிட வசதிகள் செய்து கொடுப்பது தான் நடைமுறை. இந்நாட்டில் நடப்பது போல் அல்ல.நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசாங்கத்தால் இயங்கும் அல்லது இயக்கபடும் நிறுவனக்கள் அனைத்துமே மலாய்க்காரர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இன்னும் வேற என்ன வேணும். மாஸ் டெலிகொம் டேநாகா இப்படின்னு அடுக்கிகிட்டே போகலாம். 90% நட்டத்தில் தான் ஓடுகின்றன.
இந்நாட்டு ஏணியாக்கி, சீனர்களை பகடைகளாக்கி ம்லாய்க்காரர்களை முன்னேற்றியவர் மகாதீர் என்பது தான் உ ண்மை. ஆனால் மூவினமும் சேர்ந்து இந்த ‘பொருளாதார முந்னேற்றப்’ போட்டியில் கலந்து கொண்டிருந்தால் மலாய்க்காரர்கள் முன்னேறியிருப்பார்கள். ஆனால் அதற்கு வழிவிடாமல் அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து அவர்களை இப்படி எதற்கும் உதவாமல், போட்டி ஆற்றல் உள்ளவர்களாக ஆக்காமல் செய்தது யார்? ஏன்? என்று கொஞ்சமாவது தூங்களை சிந்திக்கவிவிடாமல் செய்தது யார்? ஏன்? இந்த்க் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்காவிட்டால் – மற்ற இரண்டு இனங்களும் எப்படி சொந்தக் காலில் நிற்கின்றன என்பதையாவது யோசியுங்கள். அப்படியும் முடியாவிட் டால் இந்த நாட்டு சீனர்களும் இந்தியர்களும் அர்சாங்க உதவியின்றி சம்பாதித்த அததனை செல்வங்களயும் நீங்கள் சுவீகாரம அல்லது கபளீகரம் செய்து கொண்டால் முன்னேறிவிடுவீர்களா? அப்படியும் முடியாது. காரணம் நான் மேலே எழுதிய முதல் இரண்டு வரிகள மீண்டும் படியுங்கள்.
ஒரு ஜனநாய நாட்டில் பெரும்பன்யினர் அரசியல் ரீதியாக பிளவு படுவது சாதாரணம் .உதாரணம் இந்திய ,பாகிஸ்தான்,ஸ்ரீ லங்கா .80 % கொண்ட இந்தியாவில் உள்ள இந்துக்கள் அரசியல் ரீதியாக பிளவு படவிள்ளிய? ஸ்ரீ லங்காவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கு சிங்கள் மக்கள் பிளவு படவில்லைய 60% மலாய் மக்கள் தொகை என கூறிக்கொள்ளும் முன்னால் பிரதமர் மலாய் மக்கள் பிளவு பட்டு அரசியல் அதிகரத்தை இழக்க உள்ளனர் என ஒப்பாரி வைக்கின்றார்.7% உள்ள இந்தியாகள் 7 கட்சிகளாக பிரிந்து உள்ளனர் .நாம் யாரிடம் ஒப்பாரி வைப்பது..இது மகாதீரின் அரசியல் சித்து விளையாட்டு .எனினும் மலாய் காரர்களின் அரசியல் பிளவு தவிர்க்க முடியாது.
இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் மகா தீரர் என்ன செய்தார் என்று பட்டியல் இட முடியுமா பெரியவரே.மலாய்க்காரர்களுக்கு தனி பள்ளிகள்-தங்கும் வசதியுடன்,கல்லூரிகள், பல்கலைகழகங்கள்,அரசாங்க வேலை வாய்ப்பு,வெளி நாடுகளில் கல்வி தொடர வாய்ப்பு,அரசாங்க இலாக்காக்கள் தனியார்மயமானால் மலாய்க்காரர்கள் ஆக்கிரமிப்பு. இருபதாயிரம் ரிங்கிட்டுக்கு மேல் உள்ள அரசாங்க குத்தகைகள் மலாய்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதிலும் ஒரு தந்திரம் கையாளப்படுகிறது. இருபதாயிரம் ரிங்கிட் மதிப்புள்ள குத்தகையை இருபத்து ஒன்றோ அல்லது அதிகமாக்கி மலாய்க்காரர்களுக்கே வழங்கப்படுகிறது.மகா தீரர் காலத்தில் தான் மலாய்க்காரர் அல்லாதவர்கள் ஓரங்கட்டப் பட்டார்கள். இது போதுமா அல்லது இன்னும் வேண்டுமா? நீர் வாழும் வாழ்க்கையோடு இந்தியர்களையும் சீனர்களையும் ஒப்பிடாதீர்.நீங்கள் யாரை மலேசியர் என்று குறிப்பிடுகிறீர்கள்?
ஏழை மலாய் சமுகத்துக்கு ஒதுக்கப் பட்ட நிதிகளை அம்னோ தொகுதிகாரன் சுருட்டிக் கிட்டணுங்க..! நல்லா அனுபவத்து விட்டு இப்ப வீடுகளையும் பேங் வழி ஏலத்துக்கும் போய் கிட்டு இருக்கு..? உழைப்பு ஏதும் இல்லாம சும்மா வந்த பணம் தானே..? சாதாரண மலாய் சமுகம் எப்பவும் இருப்பது போலதான் சுகமாக வாழ்கிறார்கள்..? அவங்க அம்நோவைப் பற்றி கவலைப் படுவதில்லை..?
தவறு.மலாய்காரர்களுக்கு வளமான வாழ்கையை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்றால் பொருத்தமானதாக இருக்கும்.
கொடுத்தார்
கொடுக்கவில்லை
அதைவிட 1998இல் மகாதிர் சரியான முடிவு எடுக்காமல் இருந்திருந்தால் இன்று இந்த குள்ளனரிகள் மகாதிரை குறை சொல்லுமா?
Kumki…. 5 arivu jeevi
தலைபூ ரொம்ப தவறு தலைப்பு இப்படி இருந்தால் சரி மலேசியா வாழ தமிழர்களை ஆணிவேரோடு அறுத்த காக்கா………………….