வெள்ள நிலவரம் மோசமடைந்து வருவதால் ஹுடுட் சட்டவரைவு மீதான சிறப்புச் சட்டமன்றக்கூட்டத்தை கிளந்தான் அரசு ஒத்திவைத்துள்ளது.
அதை கிளந்தான் மந்திரி புசார் அறிவித்ததாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது.
நாளை அக்கூட்டம் நடப்பதாக இருந்தது. அதில், 1993 ஷியாரியா குற்றவியல் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர பாஸ் தலைமையிலான மாநில அரசு திட்டமிட்டிருந்தது.
Kadavulukke porukkala
பாஸ்காரன் இதை முதலில் சிந்தித்து இருக்க வேண்டும். வெள்ளத்தில் அவதிப்படும் மக்களை விட இவங்களுக்கு ஹுடுட் தான் முக்கியமென கூவிக்கிட்டு இருந்தானுங்க இப்ப அல்லா வந்து புத்தியில் ஓதிவிட்டு போய் விட்டாரோ…?
இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால்,இந்த செய்தியை
பெரிதா ஹரியான் வெளியிடுகிறது,இந்த தாள் அம்னோவின்
கைப்பாவையாச்சே.
வெள்ள நிலைமையை கவனியுங்கள் பாஸ் கட்சி உரிபினர்களே.ஹுடூட் சட்டம் அவசியமில்லை. மக்கள் நலமே முக்கியம்.தமிழர்களும் சீனர்களும் உங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதை மறந்திவிடாதிர்கள்.
MH 370 விமானத்தில் பனி புரிந்த பெண்கள் தலையில் தூடோங் அணிய வில்லை ,ஆபாசமாக உடுத்தி இருந்தனர் பிறகு மது பானம் சப்பளை செய்தார்கள்அதனால் தான் விமானத்தை இவர்களின் கடவுள் இந்த கப்பலை காணாமல் அடித்து விட்டார் என்று அந்த ஆண்டவன் மேல் பாஸ் காரர்கள் பலி போட்டார்கள் அல்லவா ,அப்படி என்றால் இந்த பாஸ் காரனுங்க என்ன பாவம் சென்ஜாணுங்க ? இப்ப ஏன் கிலாந்தானில் வெள்ளம் வந்தது ,அப்படி என்றால் இவனுங்களும் பாவம் செஞ்சவனுங்கதானே என்று சொல்ல வேண்டும் .எதுக்கெடுத்தாலும் கடவுள் கதவுகள் என்று சொல்லுகிறார்களே ,இப்ப வெள்ளம் அடிசிகிட்டு போயிடிச்சே சந்தோஷ பட வேண்டியதுதானே ஏண்டா வாயிலையும் வயிற்றிளையும் அடிசிகிறேங்க ஆண்டவன் அன்னள்ளதுதானே செஞ்சிருக்காரு !அது சரி அடுத்த விடுமுறை காலங்களில் கிலாந்தானுக்கு செல்லுங்கள் அங்கேதான் உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி குளம் புதிதாக இயற்கையாக வெள்ளம் மூலமாக உருவானதாம் !! நல்லா போயி நீசில் அடிங்கள் ,என்ன கொஞ்சம் சகதியாக இருக்கும் .மற்றபடி சூப்பர் .வேணுமடா உங்களுக்கு ….HI HI HI HI
இயற்கையே உங்களுக்கு எதிராக இருக்கிறது! இது போன்ற சட்டங்கள் எல்லாம் சர்வாதிகார இஸ்லாமிய நாடுகளுக்குத் தான் பொருந்தும்! இது ஜனநாயக நாடாயிற்றே!
An AirAsia aircraft with 155 passengers on board has gone missing, according to Reuters and Indonesian media.
The Airbus 320-200 took off from Surabaya, Indonesia at 05.20 local time and was due to arrive in Singapore two hours later, but has lost contact with air traffic control.
The following is the AirAsia Indonesia statement released at 11.45am:
AirAsia Indonesia Flight QZ8501
AirAsia Indonesia regrets to confirm that flight QZ8501 from Surabaya to Singapore has lost contact with air traffic control at 07:24hrs this morning.
The aircraft was an Airbus A320-200 with the registration number PK-AXC.
At this time, search and rescue operations are in progress and AirAsia is cooperating fully and assisting the rescue service.