“எனக்குத் தெரிந்து இரண்டு பெரிய வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இதுதான் மிகப் பெரிது”, என்கிறார் கிளந்தானைச் சேர்ந்த முகம்மட் சாலே.
முகம்மட் சாலே கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், 80-வயதான அம்மூத்த குடிமகனார் பல வெள்ளங்களைக் கண்டவர்.
அவரை பாசிர் மாஸ், கம்போங் கோட்டாவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தபோது 1967-க்குப் பிறகு வெள்ளநீர் வீட்டுக்குள் வந்தது இப்போதுதான் என்றார்.
அவரது வீடு தரைவீடு அல்ல. தரைக்கு மேலே கட்டப்பட்டது.படிக்கட்டுகளில் ஏறித்தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும்.
“முந்திய வெள்ளத்தில் என் வீட்டின் மூன்று படிக்கட்டுகள்வரை நீர் உயர்ந்திருந்தது. ஆனால், இப்போது வீட்டுக்குள் புகுந்ததுடன் இடுப்புவரை நீர் நின்றது”.
மிகப் பெரிய வெள்ளம்தான் என்றாரவர். மேட்டுப்பகுதிகள் அமைந்த சாலைகளில்கூட நீர் கெண்டைக்காலைத் தொட்டுக் கொண்டிருந்ததாம். .
நாட்டை வழிநடத்தி செல்பவன் நல்லவன் இல்லை என்ற அர்த்தத்தை மறைமுகமாக இறைவன் அறிவிப்பதை இந்த மலேசியா BN மட ஜென்மங்கள் அறிய வாய்பில்லை
Kunjupoddan,
முதலில் நீ சிலுவாரு போடு.
ஹுடுட் சட்டம் போட நினைத்தால் வந்த வினை.
கும்கி never learn