காணாமல்போன ஏர் ஏசியா விமானத்தின் உடைந்த பகுதிகள் காணப்பட்டதாக ஜாகார்த்தா அறிவித்ததை அடுத்து தேடும்பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய ஆகாயப்படையின் இணை விமானி ஒருவர் டஜன் கணக்கான உடல்கள் கடலில் மிதப்பதைக் கண்டிருக்கிறார்.
“பயணிகள் உயிருடன் இருப்பதுபோலவும் உதவிகேட்டு கைகளை அசைப்பதுபோலவும் இருந்தது. ஆனால், அருகில் சென்று பார்த்தபோது அவை இறந்தவர்களின் உடல்கள் என்பதைக் கண்டோம்”, என அவ்விமானி, ட்ரை விபோவோ கூறினார்.
எது உண்மை!!!!!??????