உலகளவில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவினைத் தொடர்ந்து மலேசியாவிலும் ரோன்95 மற்றும் டீசல் விலை குறைக்கப்படுகிறது.
ரோன் விலை 1 லீட்டருக்கு 35 சென்னும், டீசல் 1 லீட்டருக்கு 30 சென்னும் குறைக்கப்படும். இந்த விலை குறைப்பு ஜனவரி 1, 2015 இல் அமலாக்கம் பெறுகிறது.
இதன் அடிப்படையில் 1 லீட்டர் ரோன்95 ரிம1.91 க்கும், டீசல் 1 லீட்டர் ரிம1.93 க்கும் விற்கப்படும்.
இந்த அறிவிப்பை துணை நிதி அமைச்சர் அஹமட் மஸ்லான் டிவிட்டர் மூலம் செய்துள்ளார்.
ரோன்97 இன் விலையும் 1 லீட்டருக்கு 35 சென் குறைக்கப்பட்டு 1 லீட்டர் ரிம2.11 க்கு விற்கப்படும்.
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மக்களுக்கு நன்மை 2015ஆண்டு.
அரசாங்கம் விலை அதிகமாக எற்றுவான் கடுகுபோல விலை குறைப்பான் எதையும் ஆஅரயாமல் இந்த katchi BN ஆதரவலணுங்க பயங்க கர ஆர்பாட்டம் செய்வானுங்க என்னமோ free யாக என்னை குடுக்கற மாதிரி அட மடையன் மக்களே மற்ற பொருட்களின் விலை எற்றம் பயங்கரமாக இருப்பதை கவனிங்கடா கண்ணு போட்டயாட உங்களுக்கு
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்துக்கள்