மஇகாவின் புதிய தலைமைச் செயலாளராக ஜி. குமார் அம்மன் மற்றும் புதிய வியூக இயக்குனராக ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முறையே எ. பிரகாஷ் ராவ் மற்றும் ச.வேள்பாரி ஆகியோருக்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் மஇகா தலைவர் ஜி. பழனிவேலு இதனை அறிவித்தார்.
மேலும், மத்திய செயற்குழு உறுப்பினர்களான கே.எஸ். நிஜார், ஆர். ராமநாதன் மற்றும் கே. எஸ். பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு மாற்றாக கருப்பண்ணன் மலைராஜா, கணேசன் சுப்ரமணியம் மற்றும் ஜி. தங்கவேலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நியமனங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. சம்பந்தப்பட்டவர்களுக்கு தாம் கடிதம் அனுப்பிவிட்டதாக தலைவர் பழனிவேலு தெரிவித்தார்.
பதவிகளிலிருந்து அகற்றப்பட்ட அனைவருக்கும் அவர்கள் கட்சிக்கு ஆற்றிய சேவைக்காக ஜி. பழனிவேலு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தலைவரின் உருத்திர தாண்டவம் ஆரம்பமானது!.
இந்த நேரத்தில் இந்த மாற்றம் தேவையா? ஒன்றுபடும் வழியை விட்டு ,ஏன் இந்த வேலை .இவனை திருத்த முடியாது
வான வேடிக்கை ஆரம்பம்.
சரியான சரவெடிதான்…! சாமிவேலுவிடம் கற்றப் பாடம் சரியான நேரத்தில் வேலை செய்கிறதோ…?
செத்த பாம்பின் தலையை வெட்டி புதிய தலை பொருத்தினால், போன உயிர் மீண்டும் திரும்புமா? ம.இ.கா. ஓர் செத்த பாம்பு.
அப்பா tolainthaandaa பிரகாஷ் ராவ் தெ..கன் இவன விட்டிருந்தால் அடுத்த MIC தலைவன் பணக்கொட்ட தம்பிரஜாஹ் தான் நம்ம மாணவர்களின் வயிற்றில் அடித்து பணக்காரன் ஆன இவன் அரசாங்கம் கொடுக்கும் நிதியை அப்படியே கையாடி பல A க்கள் பெற்ற மாணவர்களுக்கு தின்னு தீர்த்த பஞ்ச பிரதேச NITHIYAAGA 5 ஆயிரம் காசோலையாக கொடுத்து ஏமாற்றியிருக்கிறான் . அதுவும் கண்துடைப்புதான் பணம் காசோலை கொண்டு விடுத்தவுடன் அப்படி ஒரு வங்கி கணக்கே இல்லை என்றார்களாம் வங்கி அதிகாரிகள் நாட்டிலே எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி பொலைகிரனுங்க்க பாரு நம்ம MIC smC
நீங்கள் எத்தனை பேரை மாற்றினாலும் உங்களை நம்பி ஒட்டு
போடுவதில்லை என்று எப்போவோ நினைத்து விட்டோம்.
உடைந்த மொந்தையில் புளித்த கள் – எதற்கும் உதவாது. ம.இ.கா வில் இந்த மாற்றம் ஏமாற்றமே, கட்சியில் நிலவும் பிரச்சினையை மேலும் கிளறவே இந்த மாற்றமா?
மை ka
நெஞ்சி பொறுக்குதில்லையே இந்த நிலைக் கெட்ட மனிதரை நினைந்துவிட்டால் !
ம.இ.கவை பிடிக்காத ஜென்மேங்களெல்லாம் பேசுறதை பார்த்தால் சிரிப்புதான் வருது.
கட்சியை தவிர்த்து .எதிலுமே நாம் ஒற்றுமையாக இருக்க முடியவில்லையே ,,,,,ஏன் இந்த சாபம் ?மனம் வலிக்கிறது,
ஒரு சாமீ கட்சி தலையாக் இருந்த போது பத்திரிகை செயல் ஆளராக புகுந்த நாள் முதல் கட்சிக்கு என்ன செயல் செய்தார் இந்த ஆந்திர சித்தர் என்ற வரலாறை 1990 முதல் என்னால் எழுத முடியும். DP / MGP / NALLAK / இன்னும் பல தமிழ் இன தலைவர்களை கழற்ற உள்ளே புகுந்தார் என்றால் நீங்கள் நம்ப வேண்டும்.
மாயிக்காவில் இன சண்டை ,ஜாதி சண்டை, மொழி சண்டைகள் எல்லாம் திரை மறைவில் ஓடுவதை நினைவாற்றல் செய்ய தவறிய
தமிழர்கள் நிலை ! பைத்தியகார தலைமைத்துவ மோதலில் இவரின் மௌன கீதங்கள் இன்று யுத்த ராகம் பிறகு கல்யாண சோக ராகங்கள் எல்லாம் வரிசை பிடித்து நிற்கிறது. ஒரவரின் அயலான் அரசியல் திருவிளையாடலால் இந்த ஒட்டு மொத்த இந்தியன் /தமிழன் இன சமுதாயமே மானங்கெட்டு போச்சி. தெருவில் போராட்டம் நடத்த வேண்டிய இழி நிலைக்கு இட்டு சென்ற மூ தேவி G ஒரு GOD பக்தன்.? ஆன்மீக அரசியல் முதலீட்டிற்கு என்ன மாதிரி தலை தூபங்கள்? நாமெல்லாம் இப்போது ஆன்மீக அரசியலுக்கு அடிமைகள்! அங்கே மோடி இங்கே மௌன ஜி !
“வரலாறு” காணாத “வீரம்”.. “ஆரம்பம் “
போட்டு தள்ளுங்கட… இஅவனயும் அப்புறம் பாருங்க கேம் எப்படி நடக்கும்னு
குண்டர் கும்பல் தலைவர்கள் எல்லாம் மா இ கா வில் பொறுப்புகள் வகிப்பது …… இந்தியர்கள் வாங்கி வந்த வேதனை……. இனியும் இவர்களால் நமக்கு எதுவுமே கிடைக்க போவது இல்லை …… ஆண்டவா இந்தியர்களை காப்பாத்து………..
நான் இப்படி ஒரு பேக ……………..
மற்ற இனத்துவர்கள்,ஓரங் கீத்தா என்று சொல்லிக்கொண்டு எல்லா விஷயத்திலும் முன்னேறிக்கொண்டு ,மற்ற வர்களுக்கும் உதவிசெய்கிறார்கள்,,,,நம்மவர்கள் மட்டும்தான் ஜாதியில் ஊரிபோய் ஊம் …………..கிட்டு இருக்கிறோம் ,,ஜாதியை வீட்டோடு வைத்துகொள்ளவும் ….கட்சிக்கு வேண்டாம் ,,
முள்ளை முள்ளால் எடுப்பது போல் ரவுடித்தனத்தை ரவுடித்தனத்தால் முறிடியக்க முடிவு எடுத்துள்ளார் நம்ம டத்தோ ஜி. பாவம் மஇகா இளைஞர் பிரிவினர். இளைஞர் பிரிவின் முன்னாள் நிர்வாககுழு உறுப்பினரான குமார் அம்மனை ரவுடித்தனத்துடன் தொடர்பு படுத்தியதன் மூலம் இளைஞர் பிரிவில் ரவுடித்தனம் இருந்ததை தாங்களாகவே முன்வந்து ஒப்புக் கொண்டுவிட்டனர். மஇகா இளைஞர் பிரிவில் நல்லவர்களும் ஒழுக்கச்சீலர்களும், தியாகச் செம்மல்களும் மட்டுமே உள்ளனர் என்று சிவராஜ் விடும் ரீல்களை நாங்கள் நம்பத்தயாராக இல்லை.
பிரகாஷ் ரௌ இவன என்னாலா மறக்க முடியாது…..பைய
இந்தியன் டாட்டா வாக வந்து இவங்களே ஆஜர் பண்ணனும் ..