பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஈ கோலாய் பெக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என பிரதமர் அலுவலகத்தின் டிவிட்டர் செய்தி கூறுகிறது.
நஜிப், கடந்த வாரம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பல மாநிலங்களுக்கு வருகை மேற்கொண்டதன் விளைவாக ஈகோலாய் பாதிப்புக்கு ஆளானார் என அது கூறிற்று.
“ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். விரைவில் அவர் பணிகளைத் தொடர்வார்” என அந்த டிவிட்டர் செய்தி தெரிவித்தது.
நாட்டின் பிரதமர் நலமடைய பிராத்திக்கிறேன்!
நாட்டின் பிரதமர் நலமடைய பிராத்திக்கிறேன்!
‘e-coli’ பேக்டிரியா வெறும் வயிற்றுப் போக்கு நோயை மட்டும் ஏற்படுத்தும். அங்கு வெள்ளத்தில் அடிபட்டு, வேகாத வெயிலில் நின்று வீட்டைச் சுத்தம் செய்து, அடி வயிறு காயும் வரை போராடும் மக்களைப் பற்றி சிந்தியுங்கள். பிரதமர் அவர் வயிற்று வலிக்கு மருந்து தேடிக் கொள்வார்.
சும்மா சுத்தி பார்த்துட்டு வந்த உனக்கே இந்த கதின்னா, அங்கேயே உள்ளவங்க நிலைமை ??
உங்கள பர்க்க உங்களுக்கு திறம இல்லை, அடுத்த வன் எப்படி பர்க்க போறிங்க?
அடேய் மக்களே மடையன் மக்களே நஜிப்ப்கு நோயாம் X 10000000000000000000000000000 நாட்டுலே மட்டவனுக்கு நோய் வந்தால்நோய் இல்லையாம் இவனுக்கு வந்தால்தான் தான் நோயாம் ஆகவே ஏழு ஏழு லோகமம் போயி MIC UMNO NALLA PAMBU PUNAKKU PULVAN KEVYEAS IPF TODDAKKARA SAMBNANTHAAN உடனே அதிரடி படையை அனுப்பி பரைசாற்றி பா…யை இவனுக்கு அனுப்பி வைக்க சொல்லுங்கள்