கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் ஒப்புதல் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் 15 உச்சமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மறுதேர்தல் நடத்துவதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைக்கப்போவதாக உதவித் தலைவர் எம். சரவணன் கூறியுள்ளார்.
“ஒரு சிறப்புக் குழுவை அமைத்து மறுதேர்தலை நடத்தும்படி ஆர்ஓஎஸ் (சங்கப் பதிவகம்) பரிந்துரைத்துள்ளது. இதைத் தலைவரிடம் எடுத்துச் சொல்வேன்.
“மஇகா-வில் 15 உச்சமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நடத்த முடியும்”, என இன்று புத்ரா ஜெயாவில் ஆர்ஓஎஸ் அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“கட்சிக்காக அவரை நான் சந்திக்க வேண்டும். மஇகா அலுவலகத்தில் சந்திக்க முடியவில்லை என்றால், வேறு வழியில்லை, அவரின் வீட்டுக்கு வெளியில் ஒன்றிரண்டு நாள் காத்திருக்க வேண்டியதுதான்”, என்றாரவர்.
பழனிவேல் தம்மைச் சந்திக்க தொடர்ந்து மறுத்து வந்தால் 40 தொகுதித் தலைவர்களையும் அழைத்துச் சிறப்புக் கூட்டம் நடத்தப்போவதாகவும் சரவணன் கூறினார்.
சரியான முடிவு . சரியானதை செய்யுங்க சார் ….வாழ்துகள்
செய்யாமல் இருப்பதைவிட தாமதமாய் செய்வது மேல் ///
சட்டத்தை சரியாக சீவ நல்ல செதுக்கு உளி தேவை ! அது டதோ
சரவணனிடம் உண்டு. மறு தேர்தல் இல்லாமல் புதிய தேர்தல்
வழி தலைவரையும் செதுக்கவும். ம இ கா வளம் பெரும்! இல்லை என்றால் இன்னும் 2 ஆண்டுகள் போராட்டம் அதிகமான அம்மாம் G பூசாரிகள் புகையைதான் தருவார்கள்.
மைக்காவில் பணம் போட்ட ஏழைகளை நடுத்தெருவில் நிறுத்து விட்டு சொந்தக்காரர்களையும் எஸ்.ஆர்.பி. வரை மட்டுமே படித்தவர்களையும் கோடீஸ்ரர்களாக்கிய கட்சி மஇகா. இந்த கட்சியால் சமுதாயம் பிளவு பட்டு ஐந்து கிலோ அரிசிக்கும் எம்பருக்கும் நாம் அலையும் நிலைதான் ஏற்பட்டது. கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்கள் பதவிக்கும் பணத்திற்கும் அடித்துக் கொள்கிறார்கள். நாம் வேடிக்கை பார்ப்போம் வாருங்கள்
நல்ல ஜோக் ..முதல் உதவி தலைவர் இருக்கும் போது
உங்கள்ளுக்கு என்ன அவசரம் …எல்லாம் பதவி படுத்தும் பாடு
..
கேவலம்– வேறு என்ன சொல்ல? இவ்வளவு மூடர்களா இவன்கள் எல்லாரும்?
விரைவில் ஒரு சிறந்த முடிவை எடுப்பீராக.
தமிழன் பிரச்சனை என்றால் மற்ற நாள் இதழ்கள் முன் பக்கத்தில் செய்தி வெளியிடுகிறார்கள் . அவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி !!!!!
போங்கடா புன்னாக்கு……
நல்லது நடக்க வாழ்த்துக்கள் …..மஇகாவில் பிரசனைகள் அதிக மாக இருந்தால் .நமது சமுதாயம் சில விஷயங்களில் இழப்பை எதிர் நோக்கும்…….சில முட்டாள் தலைவர்கள் இதை புரிந்துகொள்ளவில்லை .நமது அடுத்த தலைமுறையினர்க்கு எதாவது நல்லது செய்யுங்கடா ,அவர்கள் பின்தங்கிட நீங்களே வழிவகுதிடவேண்டாம் .
மஇகா படித்தவர்கள், பட்டதாரிகள், தொழிலதிபர்களை விட ரவுகளைத்தான் அதிகம் உருவாக்கியுள்ளது. முப்பது ஆண்டு கால அரசியலில் கட்சியில் தனது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்வதற்கும் கேள்வி கேட்கும் மஇகா உறுப்பினர்கள் மற்றும் மைக்கா உறுப்பினர்களை உதைப்பதற்கும் உருவாக்கப்பட்ட ரவுடிகள் இன்று கட்சியின் தலைமைப் பதவிகளை எட்டிப் பிடிக்கும் அளவுக்கு செல்வாக்குடன் வளர்ந்து விட்டார்கள். மஇகாவில் ரவுடித்தனத்துடன் தொடர்பில்லாத சுத்தமான தலைவர் யார் என்று தேடிப்பார்த்தாலும் கிடைக்கவில்லை. இந்த நிலை நீடித்தால் மலேசிய ரவுடிகள் காங்கிரஸ் என்ற பெயரை மஇகா எதிர்காலத்தில் பெறுவது திண்ணம்.
டதோக் சரவணன் அவர்களே …. தொடங்குங்ககள் உங்கள் ஆட்டத்தை …. தாமதித்தால் …கட்சி அழிந்துவிடும்… பொறுத்தது போதும் ……
மலேசிய தலைவர்களுள் உங்களைக் கவர்ந்தவர் யார்?
மலேசிய தலைவர்களா ? ஒருவருமில்லை! மனிதமிலாத ஆன்மிகம்! ஆண்மிகம் இலாத அரசியல தலைவர்கள் !! கடவுள் பேரை சொல்லக்கூடாது என்று கூறும் ருகூன் நெகரா எதிர்ப்பாளர்கள் !!!! ம இ காவை வப்பாட்டிகள் வக்கலத்துகு விற்று விட்டு போனவன் வந்தவன். வாய் சுப்பி பூதிங்குகள் என்று அடிக்கிக கொண்டே போகலாம்……. இப்போது ROS வந்துள்ளது. தெளிவு வரும் வரும் என்று நம்புவோம். பழனி முருகா மாறி சுப்ராமணியன் போயி சரவணா வந்தால் செரியாகும்.
ராவை கை வைத்ததால் இன்னொரு ராஉ கிளம்பி உள்ளார் தமிழேண்டா என்றால் அவர் தெலுகேண்டா என்பார் !! அரசியலில் பட்டம் படிப்பு ஆள் தேவை லேது லேய் நைனா ! மனிதனை பட்டை தீட்ட மதி இருந்தால் போதும் கொங்காரா ! அமாம் இப்ப ம இ கா கட்டடம் OD அதாவது சொத்துமீது அதிக கடன் எவலொ தெரியுமா ? 1994 ல 20 மிலியன் கட்டட மதிப்பு 50 மிலியன் OD ..இப்ப 100 மிலியன் அதாவது 10 கோடி மைக்கா நிலை ….யாரும் கவனிச்சிங்களா?
ம. இ.கா. விலிருந்து சமிவேலுவினால் விரட்டப் பட்ட கோவிந்தராஜ் , நல்லா , பண்டிதன் போன்றோர் தனிக் கட்சி அமைசிக்கிட்டு போனது போல் சரவணனும் தனிக் கட்சி அமைக்க வேண்டிய காலம் வந்து விட்டதோ..?
எத்தனை தடவை ஏமாத்தினாலும் , இந்த தமிழன்களுக்கு புத்தி வரவே வராது ! என் காசை எடுத்து எனக்கே டி வாங்கி கொடுத்துட்டு, அவங்களுக்கு நான் விழா எடுக்கணும் , கால மெல்லாம் விசுவாசமா இருக்கணும். என் காசை எடுத்து எனக்கே டி வாங்கி கொடுத்தது பத்தாதுன்னு , அதுலையும் கொஞ்சம் திருடிகுவானுங்க !!! நான் மட்டும் அவனகளுக்கு உண்மையாய் இருக்கணும் !