மங்கோலிய பெண் அல்டான்துன்யா கொலையில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த இருவரின் நிலை என்னவென்பது அடுத்த செவ்வாய்க்கிழமை தெரியவரும்.
கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹட்ரி, கார்ப்பரல் சிருள் அஸ்ஹார் ஒமார் ஆகியோருக்கு எதிராக அரசுத்தரப்பு செய்துகொண்ட மேல்முறையீடு மீது அன்று கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.
அஸிலாவும் சிருளும் குற்றவாளிகள் அல்லர் என்று 2013 ஆகஸ்டில் முறையீட்டு நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழு ஏகமனதாக தீர்ப்பளித்து அவர்களை விடுதலை செய்தது.
விடுதலை தான்?
அல்தாந்துயா மாடல் அழகி என்ற ஒருவர் மங்கோலியாவில் இல்லை.
அவர் மலேசியாவுக்கு வந்தார் என்பது புளுகு..அவரை பகிண்ட ரசாக் >பாலசுப்ரமணியம் போன்றோர் சந்திக்கவே இல்லை > பின்னே எப்படி கொலை செய்யப்பட முடியும் ??
யார் இந்த இந்துதர்மன்?
இந்துதர்மன் நிங்கள் மலேசியர ?
இந்துதர்மன் நிங்கள் சொல்லுறது முழுபூசணிக்காய் சேற்றில் மறைத்த கதையாஇருக்கு.