பகாங் நகரமான தெமர்லோவில் வெள்ளத்தின்போதும் அதன் பின்னரும் பல கடைகள் சூறையாடப்பட்டன. சூறையாடியவர்கள் உணவுதேடி அக்கடைகளுக்குச் செல்லவில்லை.
அவர்களின் குறி, விலை உயர்ந்த கணினிகள், துளையிடும் கருவிகள், குக்கர்கள் போன்றவை.
தெமர்லோவில் உள்ள சூப்பர் கெளபாய் சூப்பர்மார்க்கெட்டின் பொறுப்பாளர், வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் தம் பேரங்காடி உள்பட நூறுக்கும் மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டதாகக் கூறினார் என க்வொங் வா டெய்லி அறிவித்துள்ளது.
சூப்பர்கெளபாய் சூப்பர்மார்க்கெட்டில், 30 ஆடவர்கள் கத்திகளைக் காட்டி பாதுகாவலர்கள் எண்மரை மிரட்டி கதவுகளைத் திறக்க வைத்து சூறையாடலில் ஈடுபட்டனராம்.
நம் நாட்டு மக்கள் எவ்வளவு கழிவானவர்கள் என்பதை இத்தகைய சம்பவங்களே எடுத்துக்காட்டு. இன்று காலை ஒரு காப்பிக் கடைக்குச் சென்றேன். ஐந்தாறு வங்காள தேசிகள் ஒரு மேசையில் அமர்ந்துக்கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு கடையினுள் உள்ள பாதியை புகை மண்டலமாக்கி விட்டனர். அவர்களிடம் சென்று, “புகைப்பிடித்துக் கொண்டு சுகாதாரமற்ற நிலையை உருவாக்கும் உங்களை போலீசில் பிடித்துக் கொடுக்கப் போகிறேன்” என்றேன் .அவர்கள் பறந்து விட்டனர். இதை ஏன் கூறுகிறேன் என்றால், தவறுகள் நடக்கும் போது, கண்டும் காணாது இருப்பதும் நமது தவறுதான். இது நாளடைவில் கட்டுக் கடங்காமல் போய்விடும். நம் நாடு சீர்குழைந்து போனதற்கு நாமும் ஒரு காரணம்.
நமது நாட்டின் போலீஸ் படை தலைவர் வெள்ளதால் பாடிக்க பட்ட இடங்களில் திருட்டே நடக்க வில்லை என்று கூறினரே அது பொய்யா
சிங்கம் பங்களா காரன் சொல்வதை கேட்பான் . இதே ஒரு தமிழனிடம் சொல்லியிருந்தால் கத்தி வெட்டு திண்ணம்
சூரையாடினவர்கள் வங்காள தேசிகளா அல்லது வங்காள மலேசியா பிரஜைகளா என்று போலிஸ் முதலில் அடையாளம் காணட்டும்.
இதெல்லாம் அடிப்படை கல்வியில் உள்ள கோளாறுதான். அதிலும் ஒரு மலாய்க்காரன் னிடம் சொன்னால் ….? காவல் துறையினரே இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. என் வாழ்நாட்களில் நான் கைகலப்பில் ஈடுபட கூட சாத்திய மான ஒரு நிலை — பெரும்பாலோருக்கு அடிப்படை சமூக நியாயம் தெரியாத பிண்டங்கள். சிங்கபூரைப்போல் சட்டங்கள் நிலை நிறுத்தப்படவேண்டும்.
பி…ர் போன்று அவர்களும் பின்பற்றியிருப்பதர்க்கு மிகவும் நன்றி முடிந்தால் திருடியே வாழுங்கள் .
manokaran என்கிற பி….. எப்போதும் தமிழனையே நோன்டுவான் !
எனக்கு தெரிஞ்சு கட்டபன்சாயத்து வட்டித்தொழில் மதுக்கடை திருடு பெரும்பாலும் தமில்பேசுகிற கருப்புதோல் ..இந்துத்துவா கொள்கையோடு தமிழர்கள் வியாபாரம் ,கலை கலாசாரம் மொழி ,ஆலயங்கள் அனைத்தும் திட்டமிட்டு சிதைக்கபடுகிறது !
புதுசுபுசுசாக கேஷ்&கறி உணவகங்கள் . தமிழர்களிடமிருந்து கைபற்றுவதர்க்காக வாடகை /விலை இரட்டிப்பாக கொடுத்தேனும் பெற்றுகொள்கிரார்கள். முன்பெல்லாம் இறை வழிபாட்டுபோருட்கள் தமிழ்நாட்டு பொருட்களாகவே இருக்கும் … இன்று பெரும்பாலும் தமிழருக்கு தண்ணிகொடுக்க மனமில்லாத தமிலருக்கேதிரா சதிபன்னுற இந்தியர்களுடயது ..எப்படி மாற்றம் ? அறிவில் சிறந்த தமிழா சிந்தித்துப்பார். சகதமிழனுக்கு தோள்கொடு …உன்னால் எதுமுடியுமோ பிரதிபலன் பாராது செய்