மேஜர் ஜைடி குற்றவாளியே: இராணுவ நீதிமன்றம் முடிவு

courtஒரு  இராணுவ  நீதிமன்றம், மேஜர்  ஜைடி  அஹமட், ஆயுதப்படை   மன்றத்தின்  ஒப்புதலின்றி  அழியா  மை  பற்றி  ஊடகங்களிடம்  பேசியது  குற்றமே  என்று  தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், அக்குற்றத்துக்கு  ஜைடி-க்கு  என்ன  தண்டனை  கொடுப்பது  என்று  அது இன்னும்  முடிவு  செய்யவில்லை