தப்பியோடிய கொலையாளியும் போலீஸ் அதிரடிப் படைப்பிரிவின் முன்னாள் உறுப்பினருமான சிருல் அஸ்ஹார் உமர் எங்கிருந்தாலும் போலீஸ் அவரைத் தேடிப் பிடிக்கும் என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் கூறினார்.
சிருல், இதற்குமுன் விடுவிக்கப்பட்டபோது அதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு நாட்டை விட்டுத் தப்பியோடி விட்டாரா என்பதையும் போலீசார் ஆராய்வர் என காலிட் மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் கூறினார்.
“நீதிமன்றமும் பிடி ஆணை வெளியிட்டிருப்பதால் அவரைத் தேடிப் பிடிப்போம். வெளிநாட்டில் உள்ள எங்கள் சகாக்களுக்கும் தகவல் தெரிவிப்போம்”, என்றாரவர்.
மக்களுக்கே முகம் தெரியாது. யாருக்கும் முகம் தெரிந்தால் நம்ம IGP இடம் சொல்லிருங்க ஈஸி யாக இருக்கும் பிடிப்பதுக்கு .
இதயெல்லாம் நாங்கள் நம்ப வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? போனால் போகிறது, நம்புகிறோம்!
புகைப்படத்தை வெளியிடுங்கள்.மக்கள் உதவுவார்கள்
அப்படியே புடுங்கிடுவே !
குற்றவாளி புகைப்படத்தை முதன்மை பத்திரிகைகளில் வெளியிடுங்கள்… போலீசைவிட மக்கள் இன்னும் விழிப்புடன் இருப்பார்கள் கொலைக்காரனைப் பிடிக்க….!!!
முகத்தையே காட்டமால் … எப்படி பிடிக்க போகிறார்கள்?
போலி……YES என்று மக்கள் சூத்தால் சிரிப்பது கூட தெரியாமல் என்ற அறிக்கை விடுகிறார் நமது IGP.
நம்பிட்டோம்.
IGP யே இப்படிப்பட்ட மடையன்-இவனுக்கு கீழே எப்படி இருக்கும்?
இவ்வளவு பெரிய குற்றவாளியை எப்படி ஐயா நாட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதித்தீர்கள். சின்னப் புள்ள தனமா இருக்கு.
சர்கஸ் கோமாளி படம் கான்பிக்காறான் .