தமது இறுதி மூச்சு இருக்கும் வரையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து உண்ணாவிரதத்தை நேற்று பிற்பகல் மணி 2.00 க்கு தொடங்கிய தமது உண்ணாவிரத்தை குமார் அம்மன் இன்றிரவு முடித்துக் கொண்டார்.
புத்ராஜெயாவில் சங்கங்கள் பதிவக தலைமையகத்திற்கு வெளியில் தொடங்கிய குமாரின் உண்ணாவிரதத்தை நிறுத்தும்படி மஇகா தலைவர் ஜி. பழனிவேலு கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தமது உண்ணாரவிரதத்தை முடித்துக்கொள்வதாக குமார் அம்மன் தெரிவித்தார்.
பதவிக்காக உண்ணா விரதம் …..பெரிய சாதனை … பொறுந்திருந்து பார்க்க சாயம் வெளுக்கும் …. மக்கள் படும் பாடு இவர்களுக்கு கொண்டாட்டம் .
நீங்க நல்ல நடிங்கிரிங்க போஸ் வாழ்துகள்
கொள்கை இல்லாதவர்களின் உண்ணாவிரம் இப்படித்தான்!!!
கொள்கை இல்லாதவர்களின் முடிவு இப்படிதான்!!!
mic தலைகளுக்கு சுயமாக சிந்திக்கும் திறன் இல்லை என்பதை காட்டுகிறது . நீங்கள் எப்படி சமுதாய நன்மைக்காக சித்தித்து செயல் பட போகிறீர் ?
நீ நல்ல நடிகன் டா உலக மஹா நடிகன் பெத்த அம்மா அப்பா நல்ல மக்கள் நல்ல இருக்குனும் என்ன்று விரதம் எடுக்கல கட்சிக சாவரன்கலம் என்ன கொடும்மா இது
சும்மா நடிங்க சார்!!!!!!!!!!!!
எங்களை இப்படி ஏமாற்றி விட்டீர்களே தலைவா! வருந்துகிறேன்!
உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஒரு தகுதி வேண்டும். நம் நாட்டில் ஒரு பயலுக்கும் அந்த தகுதி கிடையாது என அடிக்கடி நண்பர்களிடம் நான் கூறுவதுண்டு. அதைனை நிரூபித்த இந்த ‘வெங்காயத்திற்கு’ எனது நன்றி.
ஐயோ… இவன் இம்ச தாங்க முடியல.
இது போன்ற உண்ணாவிரத கூத்தாடிகளின் கூத்துகளை நிறுத்த ஒரு அருமையான வழி சொல்கிறேன். உண்ணாவிரதம் இருக்கும் இடங்களுக்கு ஒரு கெலன் பெட்ரோலுடன் நெருப்பெட்டியுடன் போங்கள். உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன் என்று எவனாவது எழுந்தால், பெட்ரோலை அவன் மீது ஊற்றி நெருப்பு வைத்துவிடுங்கள். அதற்கப்புறம் ஒரு பயலும் உண்ணாவிரதம் இருக்க போக மாட்டான்.
இப்படி சொதப்பிட்டியே தலைவா ..
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் ம இ கா என்றால் ……
அப்படிதான் ஈக்கள் மூய்க்கும்…
எல்லாம் நாடக மேடை அதில் எங்கும் நடிகர் கூட்டம் உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை !!!
வெட்கங்கெட்டவர்கள்.
இவ்வளவு அசிங்கம் படறைய …இது உனக்கு தேவையா. மா இ காவுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மான மரியாதையும் இவனால போச்சி…
கா கா கா கக்
ஐயா மஇகாவின் குமார் அம்மான் சாகும்வரை உண்ணா விரதம்,, இன்னும் காந்தி அவர்களின் கொள்கை என்று அளந்தார் இது தான் காந்தி அவர்களின் கொள்கையா? டே நீ செத்து இருக்குனும். அதுதான் காந்தி அவர்களின் கொள்கை.
நீயும் பண்டிதான் மாதரி என்ன போனபெட்டி இல்ல..
வெட்கமில்லாத அருவருக்கதக்க சென்மம் …………..அரசியலுக்கு நீயெல்லாம் அதிதுர்நாற்றம் முள்ள சாக்கடை ……..டேய் நீ அரசியலுக்கு லாயக்கு இல்லாத ஒரு வடிகட்டின மாமுட்டால் ….சீ
உன்னை திட்ட கேட்ட வார்த்தைகள் தவிர வேறு வார்த்தை கிடையாது
வேக்கங்கட்ட….. ………. இதெல்லாம் தானும் கேட்டு , வனத்தையும் கெடுக்கும் கூட்டம் …
அரசியல்ல இதெல்லாம் சாதரனமப்பா ..
சாமி VELUக்கு சமமாக நடிகிறீர்கள் . அண்ட குண்டனுக்கு நீங்கள் சரியான ஆள். இன்னும் பிரதமரிடம் பண வாங்கி கொண்டு கருணாநிதியைப் போல் நடிக்கிறான். திடன 10 மில்லியன். எம் ஐ டி இலிருந்து பணம் . பிழைகளுக்கு 4 விழுக்காடு வட்டி திருடன் திருடன் மக்களை கொள்ளை அடிக்கும் திடன் இன்னும் கொள்ளை அடிக்கிறான்
உண்ணா விரதத்தை மூடிவிட்டு உண்ணும் விரதத்தை மேற்கொண்டார் மா இ கா காரர் கீ கீஈ கா காஆஅ ,,,,
அதான பார்த்தேன் ,,இவர்களாவது உண்ணாவிரதத்தை தொடருவாது
குமார் அம்மன் ,சாமி பெயர் ஆனால் செய்வது ரௌடி தனம் ,சமுதாயம் நல்லாவே உருப்பிடும்