அன்வார் இப்ராகிம் மீதான குதப்புணர்ச்சி குற்றச்சாட்டில் கூட்டரசு நீதிமன்றம் அதன் இறுதித் தீர்ப்பை இன்னும் இரண்டு வாரங்களில் வழங்கும்.
உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 10ஆம் நாள் தீர்ப்பு வழங்கும் என மலேசிய நீதித்துறை டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அன்வார், “Que sera sera (என்ன நடக்க வேண்டுமோ, அது நடக்கும்).” என டிவிட்டரில் எதிர்வினையாற்றியிருந்தார்.
அடுத்த தேர்தலில் அன்வார் போட்டியிடாவண்ணம் வகை செய்ய, நம் நாட்டு நீதித்துறை, BN சதிகாரர்களோடு சேர்ந்து எல்லா வகை தீயச் செயல்களும் புரிகின்றன. இதனை கருத்தில் கொண்டு, மக்கள் கூட்டணி, அன்வாருக்கு மாற்றாக வேறு சிலரை இப்போதே அடையாளங் கண்டு வைத்திருப்பது நல்லது.
அன்வார் சிறைக்குச் செல்ல மாட்டார்.
இந்த தருணத்தை நழுவ விட்டால் வேறு ஒரு தருணம் கிடைக்காது, அன்வாரை அடக்க. ஆகையால், இதை நழுவ விட மாட்டார்கள் ! குறைந்த பட்சமாவது பயமுறுத்தி வைப்பார்கள். மேலும் GST வரும் தருணம். வெளியே விட்டால் அன்வார் அதை எதிர்ப்பார். நஜிபுக்கு BN னில் செல்வாக்கு குறைகிறது போல் தெரிகிறது, காரணம் மகாதிர். ஆகையால் நிலைமை ரொம்ப மோசமாக தான் இருக்கும். அன்வார் கைது செய்ய பட்டால், உதய குமார் மீண்டும் வெளியே வருவார். பக்காடானில் அதிர்ச்சி அலை ஒலிக்கும். PKR மற்றும் DAP குமுறும். எதற்கும் தயாராகவே இருக்க வேண்டும்.
மாமோய் …உமக்கு கலி காத்திருக்கு …
அப்படி சிறைக்கு போனால் .. மக்கள் கூட்டனி மக்கைகள் தைபுசத்தை ஒரு வலி பண்ணிடுவார்கள் ..பாவம் பக்தர்கள்..
நடந்தது,நடக்கிறது,நடக்க போகிறது எல்லாம் இறைவன் செயல்…..மலரும்.
அட தேங்கா சாந்தி அவர்களே, தைபூசம் 3 ஆம் தேதி பெப்ரவரி 2015 , அன்வார் வழக்கு முடிவு 10 தேதி பெப்ரவரி 2015. அதனாலதான் தேங்கா கூட்டனியொட செராதிங்கனு சொன்னேன்.
திலிப் உங்கள் பதிலை கேட்டல் சாந்திக்கு சும்மா அதிருதுலே….
படர்………. படிர்னு ஷபாஸ் .
கிளி செத்து ரொம்ப நாளாச்சி செத்த கிளிக்கு அபிசேகம் ஹி ஹி
மாங்கா கூட்டனி ..கூட்டதொடு கோவிந்தா போட எதுவாக இந்த தைபுசம் உதவும் நண்பரே …மாமா உள்ளே செல்வதற்கு முன்பு இது ஒரு முன்னோட்டம் ..
அன்வர் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு கம்பி எண்ண வேண்டி இருக்கும். எவ்வளவு பணம் விளையாடுதோ.
ஹூஹூ…. வாவ் ……நம்மில் எத்தனை நீதிபதிகள்!!!! தமிலன்னா சும்மாவா!!!
அன்வாரை கைது செய்வது என்பது பரிசான் (BN) தனக்கு தானே குழிவெட்டுவது. ஒரு வேலை மற்ற நாடுகளை போல் மக்கள் புரட்சி வெடிக்கலாம்! அப்படி நட்டக்குமாயின், ஆட்சி கவிழ்க்க பட்டு புதிய ஆட்சி மலரும். அப்பொழுது அல்தான் துயா கொலை வழக்கு மீண்டும் நடத்த பட்டு உண்மையான கொலைகாரன் தண்டிக்க படலாம்! இப்படி பல வரலாறுகளை சந்தித்துள்ளது உலகம். இன்று சாந்தி கை ஓங்கினால் நாளை வேறு ஒரு கை. நாளை மறுநாள் இன்னும் வேறு ஒரு கை. மக்களின் புரட்சி காலத்திற்கும் நிலையானது.
பகல் கனவு பலிக்காது நண்பரே..முதலில் மங்கை கூட்டனியை ஒற்றுமை பாடம் நடத்தி பிறகு யோசிக்கலாம் ஆட்சி மாற்றம் பற்றி.