மஇகா எதிர்நோக்கும் நெருக்கடி குறித்து செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துவதற்காகக் கட்சித் தலைமையகம் சென்றார் உதவித் தலைவர் எம்.சரவணன். ஆனால், அவர் உள்ளே செல்ல முடியாதபடி சுமார் 20 “குண்டர்கள்” அவரைத் தடுத்து நிறுத்த முயன்றார்கள்.
தாங்கள் தலைமையகக் கட்டிடத்தைப் பாதுகாக்க தலைவர் ஜி.பழனிவேல், தலைமைச் செயலாளர் ஜி. குமார் அம்மான் ஆகியோரால் நியமிக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் கூறிக்கொண்டனர்.
இதனைக் கேட்டதும் சரவணனுடன் சென்ற சுமார் 200 பேர் ஆத்திரமடைந்து சத்தமிட்டனர். “பழனிவேல் சூடா மாபோக்( பழனிவேலுக்குப் போதை ஏறி விட்டது”, என்றவர்கள் கூச்சலிட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் அந்த இடம் அமளிதுமளிப்பட்டது. பின்னர் போலீசார் கூட்டத்தைக் கலைத்து அமைதியை நிலைநாட்டினர்.
ஆனால், அத்துடன் முடியவில்லை.
சரவணன் அதன் பின்னர் செய்தியாளர் கூட்டம் நடத்தியபோது இரண்டு தொலைபேசி அழைப்புகள் மூலமாக அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன.
சரவணன் அனைவரும் கேட்பதற்காக தொலைபேசி உரையாடலை ஒலிபெருக்கியில் போட்டு விட்டார்.
அழைத்தவர் மலாயில் பேசினார். சரவணனைக் கொல்லப்போவதாக மிரட்டினார்.
“அப்படியானால் இங்கே வாங்க. நீங்கள் என்னைச் சுடுவதைச் செய்தியாளர்களும் பார்க்க விரும்புகிறார்கள்”, என்றார் சரவணன்.
கார்டூன் படங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு. எனது ஆசையை தீர்த்து வைக்கும் ம.இ.கா.வுக்கு நன்றி. மிக்கி மவுஸ் கார்டூனை விட இது பார்க்க கொஞ்சம் நல்லா இருக்கும். [இந்த குப்பை செய்திகளை தமிழ்ப் பத்திரிகைகளில் நாளை முதல் பக்கத்தில் காணலாம், கண்றாவி]
ம.இ.க. சுத்த பொறுக்கிகளின் கூட்டம் என்பதை தலையிலிருந்து வால்வரை நிருபனமாக்கி உள்ளனர். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நாளை நடைபெற உள்ளாது. இந்நாட்டு தமிழ் அரசியல் தலைவர்களோ அமளி துமளியில் இறங்கி உள்ளனர். வெளிநாட்டுத் தமிழர் நம்மைப் பார்த்து மெச்சிக்கவா?. உங்களுடைய கரகாட்டத்தை எல்லாம் மாநாடு முடிந்து பிறகு வைத்துக் கொள்ளுங்கள். மானங்கெட்டவர்களே.
யு தியுப்பில் நாடகம் சரியில்லை சாமி வீளுவிடம் கற்றுக் கொள்ளுங்கள்
மஇகா கோமாளிகள் கட்சி ஆகி விட்டது. சரவணன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும் போது வந்த அந்த கொலை மிரட்டல் உண்மையானதா? அல்லது செட்அப் செய்யப்பட்டதா?
இந்த மாதிரி ரௌடிகள் நம் சமுதாயத்தை ஆண்டாள் உருப்பிடுமா ??
“” சாது மிரண்டால் காடு கொள்ளாது “” – சும்மா இருந்த சனீஸ்வரனை ( பழனி ) சீண்டி விட்டு வேடிக்கை பார்த்ததன் பலன் இது !! என்ஜாய் ///
எல்லாமே சர்கஸ் கோமாளிகள்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நாளை நடைபெற உள்ளாது. அது முடியும் வரையாவது காத்திருங்கலேண்டா மா இ கா கொலபவாதிகளா! “பழனிவேல் சூடா மாபோக் கா ? கலாவு அண்டா பெராணி, மரி லவன் சமா சாமீ வேல்லுளா !” , “சரவணன் சூடா மாபோக் கா ? கலாவு அண்டா பெராணி, மரி லவன் சமா குமார் அம்மன்லா !” , , “சுப்ரா சூடா மாபோக் கா ? கலாவு அண்டா பெராணி, மரி லவன் சமா பாலக்ரிஷ்ணன்ல!” இதே அராஜகத சாமி வேலு செய்தார். அவர் பட்டறையில் படித்த பழனிவேல் இப்பொழுது அதை செய்கிறார். தேங்க கூட்டனியில் அமளிதுமளி காரணம் ‘ஆச்சியை’ யாரு புடிக்கிறதுன்னு. ஆச்சினா ஆப்ப கட ஆசியில்ல !
இது ஒவ்வொரு தலைக்கும் நடப்பதே காலம் காலமாக. ஈன ஜென்மங்கள்– மற்ற இனங்கள் நம்மை எள்ளி நகைத்திட வகை செய்த கையாலாகாத மடையர்கள். பழனி -இவனெல்லாம் ஒரு தலைவன்.
ம இ கா மானம் காக்கவும் ம இ கா வைக் காக்கவும் ம இ கா வினர் பாழான வேலு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
சாமி வீழு இன்ட neeரத்தில் தமிழ் மாநாடு நடத்தி தனது வாரிகளின் லட்சணத்தையும் காட்டுவது சரியான புத்திசாலிதன, 10 மில்லியன் மற்றும் பாவடுக்கு விளம்பரம்
உனக்கு பதவி போனதும் இத்தனை ஆர்ப்பாட்டம் . படிக்க இடமில்லாமலும் இந்திய சமூகம் தவித்த போது சாமி வீளுவுடன் டூயட் பாடினாயே நினைவிருக்கிறதா ஹாஸ்பிட்டல் குவார்ட்டர்ஸ் பாய்
டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்களுக்கு ,கட்சியை காப்பாற்ற நிச்சயம் நீங்கள் களத்தில் இறங்க வேண்டும் . உங்களால் மட்டுமே கட்சியை காப்ற்ற கூடிய சக்தி இருக்கிறது . ம இ காவுக்கு நீங்கள் ஒரு ஆலமரம் .இந்திய சமுகத்தின் ,கட்சியின் நன்மை கருதி ,டத்தோ ஸ்ரீ சுப்ரமணியம் மற்றும் டத்தோ சரவணனின் கரங்களை வலுபடுத்த நீங்கள் நிச்சயம் களத்தில் இறங்க வேண்டும் .நீங்கள் கொண்டு வந்த பழனியால் கட்சி அழிந்து கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு சும்மா இருப்பது ஞாயம் இல்லை .28 ஆண்டுகள் கட்சியை வலுவான ஒருகட்சியாக வைத்து இருந்த ஆலமரம் நீங்கள் இப்பொழுது அது அழிவின் பாதைக்கு சென்று கொண்டிருப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று நம்புகிறோம் .சட்ட விரோத தலைமை செயலாளரின் அட்டகாசம் உச்சத்துக்கு சென்று கொண்டிருகிறது ,சிவசுப்ரமணியம் குடிபோதையில் அளித்த பேட்டியை பார்த்து வெறுப்புதான் வருகிறது ,மகளிர் தலைவிக்கு தலைமையகத்தில் நுழைவதற்கு தடை ,உதவி தலைவருக்கு தடை ,இப்படி இருந்தால் மக்கள் இனி எப்படி ம இ காவை நோக்கி வருவார்கள் .மகளிர் தலைவிக்கு தடை என்றால் ,சட்டவிரோத செயலளார் இனி ம இ கா தலைமையகத்தில் நுழையாமல் இருக்க உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் அந்த பொறுப்பு இளைஞ்சர் பகுதி திறன் பட செய்யும் என்று நம்புகிறேன் .
யோக்கியமே !யோக்கியமே !! வீட்டை பாத்துக்கோ !மஹா யோக்கியமே மகள்ளை பாத்துக்கோ!!! கதையாச்சி!
சாமீ வேல்லு தலைவராக முப்பது ஆண்டுகள் இருந்து, மஇகா வுக்கும், சமுதாயத்துக்கும் செய்து வந்த அட்டூழியத்தை விடவா பழனி செய்துவிட்டார். சம்ய்வேல்லு ஒரு சமுதாய அட்டை.
ஆமாண்டா …. அன்றைக்கு மா இ கா ஹோல்டிங்க்ஸ்சுல பணம் போட்டவர்களை எல்லாம் எப்படி எப்படி – டிசைன் டிசைன் ஏமாதிநிங்க ……அந்த பாவம் தாண்ட உங்களுக்குலேயே அடிச்சிக்கிட்டு சாவரிங்க ……. இப்ப யாருடா குண்டர் கும்பலுக்கு பாதை போட்டு தர்றது ? எந்தனை எந்தனை தமிழர்களின் தாழ்வுக்கு காரனமாயிருந்திங்கள் , இன்னைக்கு உங்கள் நிலைமை அந்தோ பரிதாபம். சொறி நாயி கூட உங்களை மதிக்க மாட்டேன் என்கிறது. மகாபாரத போரில் பஞ்ச பாண்டவர்கள், கௌரவர்களை அழித்ததாக மார் தட்டி கொண்டார்கள் …. ஆனால் பின்னலில் அவர்களே அவர்களை அழித்து கொண்டு, வம்சா வழியே இல்லாமல் போனார்கள். அன்றைக்கு ஹிந்ட்ரப் 5 கைதை ரசித்தவர்கள் தானடா நீங்கள் (மா இ கா). இன்றைக்கு சொறி நாயி கூட உங்களை மதிக்க மாட்டேன் என்கிறது. முடிஞ்சா மா இ காவை கலைச்சிட்டு, எல்லா சொத்தையும் மகளிடம் குடுத்துட்டு, ராஜா பக்சே வோட போய் செர்ந்துக்குங்கடா.
நாசமா போங்கடா (எல்லா திருட்டு பையளுங்க
)
சாமிவேலு யோக்கியனோ ..? அவனும் குண்டன் தான்….!!
ஊமைதுரை அட்டகாசம் தாங்கமுடியல .
நன்றி (uu)உங்களின் உறவுக்காரன் 🙂
டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்களுக்கு ,கட்சியை காப்பாற்ற நிச்சயம் நீங்கள் களத்தில் இறங்க வேண்டும் . உங்களால் மட்டுமே கட்சியை காப்ற்ற கூடிய சக்தி இருக்கிறது . ம இ காவுக்கு நீங்கள் ஒரு ஆலமரம் .இந்திய சமுகத்தின் ,கட்சியின் நன்மை கருதி ,டத்தோ ஸ்ரீ சுப்ரமணியம் மற்றும் டத்தோ சரவணனின் கரங்களை வலுபடுத்த நீங்கள் நிச்சயம் களத்தில் இறங்க வேண்டும் .நீங்கள் கொண்டு வந்த பழனியால் கட்சி அழிந்து கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு சும்மா இருப்பது ஞாயம் இல்லை .28 ஆண்டுகள் கட்சியை வலுவான ஒருகட்சியாக வைத்து இருந்த ஆலமரம் நீங்கள் இப்பொழுது அது அழிவின் பாதைக்கு சென்று கொண்டிருப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று நம்புகிறோம் .சட்ட விரோத தலைமை செயலாளரின் அட்டகாசம் உச்சத்துக்கு சென்று கொண்டிருகிறது ,சிவசுப்ரமணியம் குடிபோதையில் அளித்த பேட்டியை பார்த்து வெறுப்புதான் வருகிறது ,மகளிர் தலைவிக்கு தலைமையகத்தில் நுழைவதற்கு தடை ,உதவி தலைவருக்கு தடை ,இப்படி இருந்தால் மக்கள் இனி எப்படி ம இ காவை நோக்கி வருவார்கள் .மகளிர் தலைவிக்கு தடை என்றால் ,சட்டவிரோத செயலளார் இனி ம இ கா தலைமையகத்தில் நுழையாமல் இருக்க உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் அந்த பொறுப்பு இளைஞ்சர் பகுதி திறன் பட செய்யும் என்று நம்புகிறேன் .
உண்மை உண்மை நிச்சயம் வரவேற்கிறோம் .

யார் வேண்டும் என்றாலும் தலைவராகலாம் .>
சொந்த பெயரில் இருக்கும் இந்தியர்களின் 40 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கல்லூரிகள் எல்லாம் முதலில் ம இ கா பெயரில் வரட்டும் // அதை கேட்டு அடி மடியில் கை வைத்துவிடுவார்களோ ?? நம் பிழைப்பு நாரி போய்விடுமோ ?? என்ற பயம் தானே இன்று தலைமையை எதிர்க்க காரணம் ??
பதவி போனதும் வாள் வாள் என கூப்பாடு போடுவதில் காட்டும் வேகம்/ரோஷம் /சூடு – இந்தியர்களுக்கு பிரஜாஉரிமை + அடையாள அட்டை வாங்கி கொடுப்பதில் அரசாங்க பதவியில் உள்ளவர்க்கு இல்லையே ?? தினம் தினம் பதிவு அலுவலகத்தில் நாய்கள் மாதிரி நம்மவர்கள் காத்திருப்பது தெரியலையோ ??
அன்னியர் ம.இ.க. -வில் தலையிட்டு பிரச்சனையை தீர்பதற்கு வழிகோலிய தகுதியில்லாத் தலைமைத்துவம் தேவையா?. கீழே இருக்கும் தலைவர்களும் கையாலாகாத ரவுடிகளே என்று நிருபித்துள்ளனர். இதற்கு மேலும் இந்தியர்களுக்கு ம.இ.க. வேண்டுமா?. இருக்கும் குட்டிக் கட்சிகளெல்லாம் சேர்ந்து புதியர்தோர் கூட்டணியை நியமித்து ம.இ.க. – விற்கு மாற்றுக் கட்சியை ஏற்படுத்துங்கள். கீரைக் கடைக்கும் எதிர் கடை இருந்தால்தான் தகுந்த போட்டி இருக்கும். இல்லையேல் இப்படிதான் சுயநலத்திற்காக அடித்துக் கொண்டிருப்பார்கள்.
ஏன்’ப்பா “கலை” மற்றும் “நண்பன் ராஜா” உங்களுக்கு எப்படி கருத்தை பதிவு செய்வது என்று தெரியாதா? (uu) பதிவு செய்ததை வெட்டி ஒட்டி
( cut & paste ) செய்து எதுக்கு மற்றவர்கள் நேரத்தை வீணடிக்றீர்கள்.
சரவணா வந்த போன் கொல் திறைசே செய்தல் – தெரிந்து கொல்லம் – ப்ளீஸ் போலீஸ் க்நொவ் ஹொவ் செக் தி கால்
நண்டு கதை சரிதானே .
டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்கள், மக்களை காப்பாற்ற நிச்சயம் அரசியலில் இருந்து முற்றாக விலக வேண்டும். ராஜ பக்சே குண்டு போட்டு கொன்றான், நீங்கள் தமிழர்களுக்கு கிடைத்த அணைத்து சலுகைகளையும் தவறாக பயன் படுத்தி, தமிழர்கள் எழ முடியாமல் செய்திர்கள். எல்ல கதவுகளையும் அடைத்து (பொருளாதாரம், கல்வி, தொழில்துறை, அரசாங்க வேலை, கடன் உதவிகள், தமிழ் கல்வி பல்கலைகழகங்கள், இப்படி எத்தனையோ), எங்களுக்கு அடிப்படையை வசதி கூட கிடைக்காமல் அநீதி இளைதீர்கள். நீங்கள் பார்பனர் அல்ல, ஆரியர் அல்ல; ஆனால் ஒரு தமிழன். போதாதற்கு நீங்கலாக (சாமி வேலு) பார்த்து பார்த்து சேர்த்த கூட்டமான ஜால்ரா பேர்விளிகள், தங்களின் சுய லாபத்திற்காக இன்று உண்ணா விரதத்தை கேவல படுத்துகிறார்கள், அமைச்சற்பதிவிகளை கேவல படுத்துகிறார்கள். சாமி வேலு அவர்கள் ஒரு சாக்ரடிஷ்சோ, அறிஸ்டோட்லோ , பிளாடோவோ இல்லை. ஆகையால் சுய நல விரும்பிகளை மட்டும் கொண்டுள்ள ஒரு கட்சியை (மா இ கா) கலைக்க படுவதே பழனி அவர்கள், மக்களுக்கு செய்யும் கடைசி தொண்டு.
குப்பைகளை அகற்ற் ம.இ.காவு அழித்து விடுங்கள் ம.இ.கா பாருவை உருவாக்குங்கள்
ங்கொய்யலா…..வந்துடுவர்ய்யா தூக்கிகிட்டு சாமிவூலு….
சாமீ வேலு தமிழன் எல்லாத்தியும் அம்னோக்கு அடிமை ஆக்கிட்டு போனான் ,இப்ப அவன் மகன் வேல் பரியா பரியும் ,சரவணனும் ,தமிழனை மொத்தமா அம்னோ கிட்ட விக்க ரொம்ப ஆர்வமா இருக்கா னுங்க!
விட்டால் ,சரவணனும், வேல் பரி …..மவனும் சமுதயதேயே வித்துருவங்கள் !
நண்பன்ராஜா -ஏன்டா இன்னும் தமிழனை சாமீ வேலு …….. பொய் ……… சொல்றே?சாமீ வேல்தான் ம இ க வெ அம்னோ ………..ப சொல்லிட்டு போயிட்டனே!
பலவான் -ம இ க வுக்கு எங்கடா இறுக்கு மானம் ?ம இ க வோட மானதேதன் சாமீ….. எப்பையோ அம்னோ கிட்ட வித்துட்டான ட!
என்னப்பா நாயம் இது ?அம்நோகாரன் ………….. ம இ க வில இப்படி ஒரு பர பரப்பு ?