மஇகாவில் கட்சிச்சண்டை பெரிதாகி பதிவு இரத்தாகும் அபாயமும் ஏற்பட்டுள்ள வேளையில் பிஎன் தலைவர்கள் அதில் தலையிட்டு சண்டையிடும் தரப்பினரைச் சமாதானப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
சமரசப் பணியில் ஈடுபடப் போகின்றவர் துணைப் பிரதமர் முகைதின் யாசின்.
“நடப்பு நிலைமையில் நாங்கள் தலையிடுவது அவசியமாகும். விவகாரம் தானாகவே தீர்ந்துவிடும் என்று பார்த்தால் தீராதுபோல் தெரிகிறது”, என்று கூறிய முகைதின் போட்டித் தரப்புகள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மற்றவற்றுடன், சங்கப் பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்)-யின் பரிந்துரைகளை ஆராய்ந்து மேலே என்ன செய்யலாம் என ஆலோசிக்கப்படும். எது செய்தாலும் அது கட்சியின் அமைப்புவிதிகளுக்கு ஏற்ப இருப்பது உறுதி செய்யப்படும் என்றாரவர்.
இதேபோல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குமிடையிலான பிணக்கைத் தீர்ப்பதிலும் நடுவர் பணி ஆற்றுவாரா என்று முகைதினிடம் வினவப்பட்டது.
அதற்கு அவர், “அது வேறு கதை”, என்று மறுமொழி கூறினார்.
தமிழன் என்றைக்கு இந்தியனானானோ அன்றைக்கே அவன் புத்தி மழுங்கிப் போனது. இவன் பெரும்பாண்மையாக உள்ள. ஒரு அரசியல் கட்சியை வழி நடத்தும் யோக்கியதை இல்லை என்றால் , ம.இ.கா.வில் உள்ள சிறு பாண்மை மற்றவர்கள் எப்படி தமிழினத்தை மதிப்பார்கள்? நாற்காலியில் உட்கார்ந்துவிட்டால் பசை ஒட்டிக்கொள்கிறதா அடிமைத் தமிழனே? ஏன்டா எங்க மானத்தை வாங்குகிறீர்கள் ஆரிய அடிவருடித் தமிழனே. மலாய்காரன் வந்து உன்னை சமாதானப்படுத்தினால்தான் உன் மரமண்டைக்கு ஏறுமா? கல் தோன்றி மனண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய இனத்தை நேற்று நாகரிகமடைந்தவன் புத்தி சொல்லி வழிகாட்ட வருவருகிறான் என்றால் இதைவிட நீங்கள் செத்துப் போங்கடா ! உங்க நாற்கலியை காப்பாற்றிக்கொள்ள இப்படி மானங்கெட நடந்துகொள்பவர்கள் நீங்களா இந்த நாட்டில் தமிழனைக் காத்து வழிநடத்தப் போகிறீர்கள் மானங்கெட்டவர்களே!
யார், யாரோ ம.இ.க. – க்கு அறிவுரை சொல்ல கிளம்பி இருப்பதை பார்த்தால் அங்குள்ள தமிழர் தங்கள் பிரச்னைக்கு தாமே தீர்வு காண முடியாத கபோதிகளோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இவர்கள் தமிழருக்கு அவமானச் சின்னமாக விளங்குகின்றனர் என்பதில் ஐயமில்லை. இவர்களா இந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப் போகின்றார்கள்? மத்திய மாநில ம.இ.க. நிலையில் இருக்கும் நிர்வாகிகளே, தைபூசத்திற்கு நீங்கள் மக்களுக்கு போடும் அன்னதானத்தை நிறுத்தி, படிப்புச் செலவை ஈடுகட்ட சிரமப்படும் பல இந்திய குடும்பங்களுக்கு அப்பணத்தை நேரிடையாக கொடுதீர்களானால் அதைவிட உயரிய தானம் இருக்க முடியாது. இந்நாட்டில் மக்கள் என்ன பசிப்பட்டினியால் உயிர் விட்டுக் கொண்டிருக்கின்றார்களா?. தேவைக்கு மேற்பட்ட அன்னதானம் யாருக்கும் பயனில்லாமல் குப்பைக்க் கூடத்திர்க்குச் செல்வதைத் தடுப்போம்.
எப்படிச் சொன்னாலும் இந்த மதிகெட்ட தமிழருக்கு புரியாது தமிழரே. ஒருகால் ஜெர்மானிய மொழியில் சொன்னால் புரியுமோ என்னவோ!.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி..? ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரரன்றோ?
– (______விக்ரம் நடித்த படத் தலைப்பு) வந்து இங்கே நீதி சொல்லும் அளவுக்கு – சமரசம் பண்ணும் நிலைக்கு இந்த விவகாரத்தை விகாரமாக்கியவன் ம.இ.கா வை விட்டு வெளியேற வேண்டும்….
இரண்டு பெருkகும் அமைச்சர் சம்பளம் நடக்கிறது. இது ஜாதி சண்டைதான் . பெரியாரால் முடியவில்லை . மொய்தீன் காக்க திர்க்கப்பூகிறார் .
சமரசம் செய்து விட்டு, மீண்டும் தமிழர்களை ஏமாற்றவா ? 2008 ஹிந்ட்ரப் பின் , தமிழர்களுக்கு இவர்கள் செய்த தொண்டுகளை பட்டியலிட முடியுமா ? எல்லாம் ஏமாத்து வேளை! பழனியை சரி கட்டி விட்டல், தமிழர்களிலும், மா இ கா வின் சொத்துக்களும் தமிழர்களுக்கு முன்னேற உதவுமா ? எல்லாம் கப்சா !
மற்றவன் வந்து நாற்றம் எடுத்த ம இ க பிரச்சனைய தீர்த்த வைப்பது வெக்க கேடானது எல்லோரும் செத்து தொலயுங்கடா முட்டங்கலா.இவன்கள் இந்தியர்களை இன்னும் மதிக்க மாட்டான்கள் கெடுகெட்டவங்கல.
வருக! வருக! என மேள தாளத்துடன், சிவப்புக்கம்பளம் விரித்து, கன்னியர்கள் பூ மாரி பொழிய, எமது இன காளையர்கள் கபடி ஆட உமக்குப் பொன்னாடைப் போர்த்தி, மயில் ஒயில் ஆட்டத்துடன் மாயிக்காவில் சமரசம் ஏற்படுத்த வர வேற்கிறோம்! வெற்றி வீரரே! வீராதி வீரரே! வருக! வருக!
னா உங்களுக்கு என்னோட சின்ன கருத்து.உண்மையாவே உங்களுக்கு எதிர்ப்பு ரொம்ப வலுத்து போச்சி னா.நாங்க எல்லாம் முழிச்சிகிட்டோம்.நீங்க தொடர்ந்து தூங்குரதையும் உணர்ந்துட்டோம்.தயவுசெஞ்சி பேசாம அடுத்த கட்ட தலைமைக்கு வழிவிட்டு ஒதுங்கிகொங்கே னா…இல்லாட்டி அவமானப்பட்டு துரத்தப்பட்டு அரசியல் விட்டே காணாம போவிங்க னா.அது உங்களுக்கு வேணா.நீங்க ரொம்ப நல்லவரு.அந்த நல்ல பேரு எப்போதும் உங்களுக்கு இருக்கனும் னா.நீங்களும் எங்க உரிமைக்காக பேசுறதே இல்ல.அவங்களாச்சும் தலைமை பதவிக்கு வந்து பேசட்டும் னா.எனக்கு தெரிஞ்சி உங்களுக்கு இப்ப தேவை ஆன்மிகம் னா.தமிழ்கடவுள் முருகன் உங்களுக்கும் எங்கள் தாய் கட்சிக்கும் நல்வழி காட்டணும் னா…நான் காமெடி பண்ணல னா. என் பொலிடிகல் சைன்ஸ் படிச்ச மூளை சொல்றத உங்க கிட்ட பகிர்ந்து கிட்டேன் னா.அவ்ளோ தான்.தவறு இருந்த நீங்க என்ன மன்னிச்சி ஆசிர்வதிக்கணும் னா…வணக்கம்.
தொடா வந்துடாரு துபாகுறு மந்திரி .
இதை விட வேறு என்ன வெட்ககேடு வேண்டும்? MIC மூதேவிகள்.
ஆணியே புடுங்க வேண்டாம் ….
முதலியார்(+ கவுண்டர்) VS முக்குலத்தோர்(+பிற ஜாதிகள்)
என்று கூறினால் மஇகா “மொக்கைகள்” கோபித்து கொள்ள மாட்டார்கள்.
குரங்கு அப்பம் பங்கிட்டு கொடுத்த கதையாகம இருந்தா சரிதான்…!
“சமரசப் பணி” என்று கூறி உங்களை ஆதரிக்கும் இதர இந்திய அரசியல் கட்சிகளுக்கு “பெப்பே” காட்டி விட்டீர்களே, இது நியாயமா ?
மஇகா-விற்கு ஆயுள் முழுவதும் இந்தியர்களின் பிரதிநிதி என்று கூறி கொண்டு, இந்திய சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை உங்களுக்குள்ளே டெண்டர் விட்டு எடுத்து கொள்ளுங்கள் என்று எழுதியா கொடுத்திருகிறீர்கள்.
உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் இதர இந்திய அரசியல் கட்சிகளையும் தயவு செய்து மறந்து விடாதீர்கள். அவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். இல்லையேல் “எத்தனை காலமாய் ஏமாற்றுவாய் எங்களை இந்த நாட்டிலே” என்று பாடி
எதிர் கட்சிகளை ஆதரித்து விட போகிறார்கள்.
மனித நேயத்துக்கு ம்திப்பளியுங்கடா…. ஜாதிய கட்டிக்கிட்டு எண்டா அழறிங்க! பறையர், பள்ளர், முதலி, கவுண்டன், முக்குலத்தோன், பிள்ளை, சேர்வை, நாய்டு, ரெடடி எல்லாருமே சூத்திரன் என்று கூறியபின் எண்டா ஜாதிய வெச்சு கொக்கரிகிரிங்க. பிராமணனாகிய நாங்களே இறங்கி வந்தாலும், ஜாதியிலே உட்ப்பிரிவை நீங்களே ஏற்படுத்திக்கொண்டு சமுதாயத்தை கெடுக்கிரிர்கள். கழுதைகளா!
ஐயா ஈஸ்வர ஐயரே, நாங்கெல்லாம் சூத்திரர் தாங்களோ பிரமாணர். கீழே இறங்கி வந்து எங்களுக்கு உபதேசம் செய்யும் முன் தங்களின் பிராமணர் என்ற சட்டையையும் முதலில் தூக்கி எறிந்து விட்டு வாரும். அப்புறம் தங்களின் உபதேசத்தைப் பற்றி பேசுவோம். உயிர்க்குலம் அனைத்தும் ஒரு ஜாதி என்று கூறும் சைவத்தை உணருங்கள். அப்புறம் ஏன் சூத்திரன், பிராமணன் என்ற பேதம் வரப் போகின்றது. சிந்திப்பீர்களா?.
பிராமண்னராக இறங்கி வந்தால் மட்டும் போதாது, உங்களுக்குள் அடங்கியிருக்கும் “பிராமணியஷத்தை” விட்டு வெளிவர வேண்டும்.
பிராமண்னரிடம் “பிராமணியஷம்” இருக்கும்வரை ;
தமிழர்களிடையே “ஜாதியத்தை” அழிப்பது என்பது பகல் கனவு.
ஐயரே..நீர் தான் உண்மையிலேயே ……………..ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் இழிகுலத்தோர் நீங்கள் தான்…
இந்த பார்பன காயு மரக்கட்டைய பெட்ரோல் உத்திகொளிதிவிடடால் எல்லா ப்ரோப்லோம்ஸ் சொல்ப்.. நாராய நாறாயனா!
தேனீ > ஈஸ்வர ஐயர சொன்னதை புரிந்துகொள்ள இயலாமல்
“சட்டையை கழட்டிவிட்டு வா “”
” அங்கே நின்று உபதேசம் செய்யாதீர்கள் – கீழே வாருங்கள் ”
என்ற வழக்கம் போல் கூப்பாடு தேவையா ? நல்லாதானே இருந்தீர் ??
தமிழருக்குள் எதற்கு அத்தனை ஜாதி பிரிவுகள் ? என்றுதானே கேட்டார் ? அதிலென்ன தவறு ? அதற்க்கு விளக்கம் சொல்வீரா ? அதை விட்டு சம்பந்தமே இன்றி சைவத்தை இழுக்கிறீர்கள் ??
இந்து தருமரே, அவர் சொன்னதை புரிந்துக் கொள்ளாமல் இல்லை. ஆனால் அதைச் சொல்லிய விதம்தான் சரியில்லை என்று உணர்த்தினேன். தன்னை வேற்றொருவராக காட்டிக் கொண்டு தமிழருக்கு உபதேசம் என்ற கரிசனையுடன் வருவது தவறு. தமிழனாக வந்து தமிழருக்கு நல்ல உபதேசம் செய்யுங்கள். ஏற்றுக் கொள்கின்றோம். சைவம் புகட்டும் ‘உயிர் ஒரு குலம்’ என்பதை அறிந்து நாம் ஒரு தாய் மக்கள் என்று உணர்ந்து பின்பற்றினால் இந்நாட்டில் நம்மவர்களிடையே இருக்கும் பிரிவினை களைந்து ஒற்றுமை பெற வழி ஓங்கும். உடனே நடைபெறாவிட்டாலும் காலப் போக்கில் நாம் நல்லதுக்காக மாறுவோம்.
சைவம் உணத்தும் நல்லதை உணர்ந்தால் ஏன் இந்த ம.இ.க. -காரர்களிடம் இவ்வளவு கேடு. கெடுவான் கேடு நினைப்பான் என்று 2-ம் உலக சைவ சமய மாநாடு நடக்கும் போதே நினைத்தேன். நினைத்தது நினைத்தவாறே நடந்து விட்டது. எல்லாம் சிவன் செயல். எந்நாளும் சிவ நிந்தனை கூடாது என்று அந்த மூவேந்தர்களும் உணர்ந்தால் சரி.
தமிழருக்குள் ஏன் இத்துனை சாதிப்பிரிவு என்று நம்மை பெற்ற பெற்றோரிடம் கேட்பதை விட, நாமே நம்மிடையே கேட்டுக் கொள்வோம். எத்துனை படித்த முட்டாள்கள் இந்த பாழாய்ப் போன சாதியத்தில் இருந்து வெளிய வர தயாராக இருக்கின்றீர்கள். இந்த படித்த முட்டாள்களின் மூளையில் சுய தமிழரின் அறிவு இல்லை. இதைத்தானே ம.இ.க.-வில் அன்றிருந்து இன்று வரை பார்க்கின்றோம். அந்த சாதியத்தின் போட்டியே இன்று ம.இ.க. நிலைக்கொழிந்து நிற்பதர்க்குக் காரணம். இந்து மதம் என்ற வைதீக மதத்தின் இரவல் அறிவே இவர்களுக்கு இருக்கின்றது. அதனால்தான் இந்த படித்த முட்டாள்கள் ‘அவன், அவள், அது’ என்ற பிரிவு மட்டும்தான் சைவத்தில் இருக்கின்றது என்பதை அறியவில்லை. அதை அடுத்து வேறு பிரிவு இல்லை என்பதை வைதீகம் இவர்களுக்கு உணர்த்த தவறியது. இவர்களும் உண்மையை உணராமல் மயக்கத்தில் உழலுகின்றனர். அப்புறம் எப்படி சாதியம் ஒழியும்?.
வைதீக மதம் கூரும் சாதிகள் 4. தமிழர்கள் கொண்டுள்ள சாதிகள் சாதாரணமாகவே 40 கும் மேல்.
அட தமிழர்கள் என்ன? இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இனமும் கொண்டுள்ள சாதியத்தை கணக்கிடு. பிராமணர்கள் அவர் தம்மிடையே கொண்டுள்ள சாதியத்தைச் சொல்லவா?. அவர்களில் யார்-யார் எந்தெந்த வகுப்பினரிடம் ஒட்டுறவு வைத்துக் கொள்ள மாட்டார் என்று சொல்லவா?. 4 என்ன அவர்களிடமும் 40-க் காணலாம்.
நாலு வெதைதான்…. ஆனால் நாப்பதாய் போயிடுச்சே… அப்புறம் நாலாயிமாவும் போகுமில்ல. நாலு வெதைக்கு தண்ணீர் ஊத்தினவன் நாப்பதுக்கும் சேத்துயில்ல தண்ணீர் விட்டா முளைக்காமா செத்தாப்போகும்? நாலா இருந்தாலும் ,நாற்பதா இருந்தாலும் முட்டாள்தனம்தான்!
ஐயா ஈஸ்வரர் அவர்களே ,சாதி வெறியர்களுக்கு உபதேசம் செய்யும்முன் தங்கள் ‘ ஐயர் ‘சட்டையைக கழட்டி வைத்துவிட்டு வாருங்கள் !
எம் ஐ சியை இனி மலேசியன் இந்தியன் காஸ்ட் பார்டி என அழைக்கலாம்
ங்கொய்யலா…..உன் கட்சிய முதல்ல பாருடா