மஇகாவின் உள்கட்சிப் பூசலில் நடுவராக இருந்து அமைதிப்பணி ஆற்ற முன்வந்திருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் தலைவர் எஸ்.சாமிவேலு.
ஆனால், பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டால் மட்டுமே அவர் அப்பொறுப்பை ஏற்பார்.
“நானே முந்திகொண்டு நடுவராக இருக்க விரும்புகிறேன் என்று சொல்ல முடியாது.
“அவர்கள் விரும்பினால் நடுவர் பணியாற்றத் தயார்”, என இன்று காலை மலாயாப் பல்கலைக்கழத்தில் செய்தியாளர்களிடம் சாமிவேலு கூறினார்.
வந்துட்டயா ! வந்துட்டா
Good joke of the day.
வேலி பயிர் மேயும் கதை.
எலியை பற்றி பல கதைகள் இருக்கிறது , அதிலே ஒரு கதை தான் அது வலையை பின்னியது !!!!!!!!
ஒக்கே ஒக்கே !!
அடுத்த தேசிய தலைவர் : டத்தோ சரவணன் ?
துணை தலைவர் டி.மோகன் ?
பொது செயலாளர் – மிஸ் மோகனா ?
பொருளாளர் : MIDF -சித்ரகலா ?
வாரே வா !!!!
டும் டும் டும் ம இ கா போடும் சடு குடு விளையாட்டு போட்டியில் முன்னாள் தலைவர் எஸ் . சாமிவேலு நடுவராக பணியாட்ற மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார் ..
தான் பயிர் செய்த காட்டை ,
களை எடுக்கம் எருமை ….
அருமை திரு விளையாடல் ….!
ஐயா சாமி நீ சமுதாயத்துக்கு செஞ்சது போதும். உன் தலை மயிரை வளர்ப்பதில் கவனம் செல்த்துமையா.
எலாதையும் பிடுங்கி வேல் பாரிக் கிட்ட கொடுத்திடலாம் .
இவன் திருடன் ஒட்டு செயற்கை முடியைப் பூட்டு ஜெனிபாரை எமாRறினான் . இப்போது நசிப்பும் கருப்பு முடி என பொறாமைப் படுகிறார் . அவரையும் ஏமாrறி விட்டார. சரியான நடிகன்
இல்ல அடுத்த தலைவர் வேள்பாரி வந்தால் தான் அமைதி நிலவும் அது வரை அமைதி இருக்காது. டும் டும்.
ஒரு கட்சியின் பிரச்சனையை திர்க முடியாத இவர்கள் மலேசிய இந்தியர்களின் பிரச்னையை இவர்களால் திர்க முடியாது இது 100% உண்மை .காலம் கடந்து விட்டது
இவனுக்கு சுடு சொரணை அல்லது சோத்துல உப்பு போட்ட சபிட்டால்?
அதெப்படி? கெடுவராக இருப்பவர் நடுவராக ஆவதா! இப்படியெல்லாம் பேசுவதற்கு இவர் ஒருவரால் தான் முடியும்!
நாட்டாமை தீர்ப்பை திருப்பி சொல்வார்!
வா தலைவா …..வா தலைவா…..உன்னோட skills காட்டு தலைவா….
லிம் கிட சியாங் ஒன்னுக்கு போக போறான் ….மகாதீர் ஒளிஞ்சிக்க போறான் ….வா தலைவா …..வா தலைவா…..
முன்னால் தலைவரை திட்டாதிங்கபபா ! அவர் எந்நாளும் தலைவர் என்ற நினைப்பு! சமுகத்தின் காவலன் ! இந்தியர்களின் விடி வெள்ளி ! இப்படிதான் நினைச்சு மோசம் போனோம் ! அடுத்து மலேசியா துப்பாக்கி படத்தின் கதாநாயகன் ச………………….ன் . 15 வருட துப்பாக்கி பயிச்சியோடு வருகிறார்! வருகிறார்! மக்களின் தலைவனா? அல்லது குண்டர் கும்பலின் தலைவனா? இந்த சமுகத்தின் சாபக்கேடு ?
சமாதான புறா கி கீ கீ
பிரச்சனையை தூண்டி விட்டதே நீர் தானையா..?
தாய்ப் பசு …..
கண்ணிற் வடிக்கிறது …..
தனது செல்வங்கள் ….
சண்டை இடுவதைப் பார்த்து ……
இந்த நிலை உருவானதற்கு அணைத்து இந்தியர்களும் தலை குனிவு அவமானம்.சுயநலத்தால் கட்சியை உங்கள் கைவலையில் வைத்து மக்களை மறந்ததன் விளைவு இன்றைய நிலைமை.பொதுநலமாக மக்களுக்கு உழைத்தவர்களை கட்சியிளிரிந்து வெளியேற்றியதன் செயல்பாடுதான் இன்றைய சூழ்நிலை. சுயநலம் அகம்பாவம் அணைத்து மொத்த உருவம் உங்களுடைய தலைமை. மஇகா வின் வீழ்ச்சி உங்கள் அடக்குதனம்.
சமுதாயத்தை கூறு போட்டவனே நீர்தான்.. இன்று சமரசம் செய்ய தயாரா ? நல்ல மனிதன் பண்ணிவேல் உமது சகாக்களின் திருகு தாளங்களுக்கு இடையூர் என்பதால் இதுதான் சமயம் என்று உள்ளே புகுந்து உமது ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று வியூகம் அமைக்கின்றாயோ… சமுதாய துரோகி…
சமுதாயம் இந்தளவுக்கு கேடுகெட்டு பொனதுக்கு சாமி வேலுதான் காரணம்.
தாய்ப் பசு …..
கண்ணிற் வடிக்கிறது …..
தனது செல்வங்கள் ….
சண்டை இடுவதைப் பார்த்து ……
ஆனால் சொத்துகளை மட்டும் தரமாட்டேன் என்கிறது…..
பழனிவேல் tak boleh பக்கை ……………………..
முன்பு நீர் சரியாக வழிநடதிருந்தால் இந்த அவலமில்லை குட்டை குழப்பத்திற்கு காரணகர்தவே மீன்ப்பிடிக்க கிளம்புகிறாராம் !நல்ல காமடி !!!
சண்டாளா சண்டாளா இன்னும் உன் சண்டாள தனம் போகவில்லை .ஜோசபினோடு கும்மாளம் அடிப்பது தாணே
http://en.wikipedia.org/wiki/Malaysian_Indian_Congress அப்படி இருந்த MIC இப்போ இப்படி ஆச்சு… SMC பாருங்க MASTERSKILL பாருங்க அப்படியாவது புத்தி வரட்டும்
அங்கட்டும் இங்க்கடும் சப்பிவிட்டு பிரச்னை டீர்பானோ
சூடு சொரணை இல்லாதவன்
போடா ங்கொய்யலா.
MIC ஒற்றுமை தெரியாதவர்கள் இருக்கும் வரை உருப்படாது MIC ஐ மறந்தோம் இளஞர்களை கொண்டு புதிய கட்சியை எல்லா இந்தியர்கள் ஒன்று சேர்த்து 1 பார்த்தி மலேசியா இண்டியா அமைப்போம்
இன்னுமே புதுசா கட்சியெல்லாம் ஒன்னும் வேணாம்! உங்க வீட்டிலேயே சொந்தமா கட்சி அமைச்சி உங்க முன்னேற்றத்தைக் கவனியுங்க!
நன்றி உங்களுக்கு Abraham
மலேசியா தமிழ் ilanjargalai பராங் கத்தி கொடுத்து தமிழை வெட்டி சாகடிக்க கூப்பிடுங்கள் உடனே varuvanungga அதிலே ப…னோ ஒரு எல்லையே தண்டி உலகில் உள்ள எல்லா தமிழனையும் வெட்டுவதில் வல்லவணுங்க
சொன்னாலும் கேட்காத உலகமுங்க!
சொல்லாமே போனாலும் புரியாதுங்க…
இதில் முன்னாலும் போகாமே
பின்னாலும் போகாமே
முழிக்கிற கும்பல் எராளங்க .,,
இவனும் காக்காதிமிரும் சேர்ந்தே இந் நாட்டை நாறடித்து நம்மை ஓரங்கட்டி இந்த இழிநிலைக்கு ஆளாக்கினான்கள் -இப்போது நல்ல பிள்ளை வேடம் போடுகிறான்கள்-கேடு கெட்ட ஜென்மங்கள்.