எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், குதப்புணர்ச்சி வழக்கின் தீர்ப்பில் தாம் தண்டனை பெற்று சிறை சென்றால் பக்கத்தான் ரக்யாட் உடைந்துவிடும் என்ற கவலை யாருக்கும் வேண்டாம் என்கிறார்.
டிஏபி கட்சிப் பத்திரிகையான ராக்கெட்டுக்கு வழங்கிய நேரகாணலில் அன்வார் இவ்வாறு கூறினார்.
“யாரும் சிறை செல்ல விரும்புவதில்லை. எனக்கும் சிறைசெல்ல விருப்பமில்லைதான்……….பலரும் அன்வார் உள்ளே இருந்தால்தான் பிரச்னை என்கிறார்கள். அன்வார் வெளியில் இருந்தாலும் பிரச்னைதான்.
“நான் சிறையில் இருந்தபோதுதான் பக்கத்தான் உருவானது என்பதை மறந்து விடுகிறார்கள். பக்கத்தான் ரக்யாட் என்ற பெயர் இல்லையே தவிர கூட்டணி என்ற கோட்பாடு உருவாகி விட்டது”, என பெர்மாத்தாங் பாவ் எம்பியுமான அன்வார் கூறினார்.
“நான் சிறை செல்வது பக்கத்தானுக்கு வலுவூட்டும் என்றுகூட சிலர் சொல்கிறார்கள். அது எழுச்சியூட்டுமாம். அதனால், அதைச் சாதகமான ஒன்றாகத்தான் நினைக்கிறேன்”, என்றாரவர்.
இருக்கும்ம்ம்ம்ம்ம் …ஆனாஆஆஆஅ
…இருக்காதுஊஊஊ…
மாற்றங்கள் பல இதற்கு காரணம் யார் யார் யார் ?சாந்திக்கு புரியும் ஆனால் புரியாது
அன்வார் சிறை செல்வதே நல்லது. இதனை பயன்படுத்தி அடுத்த பொதுத்தேர்தல்வரை பக்காத்தான் பிரமாதமாக பிரச்சாரம் செய்யலாம். அன்வார் போனால் என்ன, அவர் பெண்டாட்டி, பிள்ளைங்கெல்லாம் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இல்லையா? 27 ஆண்டுகள் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் அதிபரானார், நெல்சன் மண்டேலா. பல முறைகள் சிறையிலிருந்தவர் மகாத்மா காந்தி. டேவிட்,பட்டு, கிட் சியாங் போன்றோரெல்லாம் சிறையில் இருந்தவர்கள்தான். ஒரு பழைய பாடல், ‘சிறையிலே ஒரு குறையில்லே,இது வெளியிலே இன்னும் தெரியலே.’
கன்மூடிதனமாக ஆடிய பல அரசியல் தலைவர்கள் (உதாரனத்திற்க்கு சாமி வேலு) போன்றோர், வாலை ஓட்ட நறுக்கிய கட்சிதான் இந்த பக்காதான் என்பதை நிலைவில் கொள்ளுங்கள். எதிர் கட்சி இல்லை என்றால், பெற்றோலின் விலை எப்படி இருந்திருக்குமோ, கடவுளுக்கு தான் வெளிச்சம் !
நீ கவலைபடாத வளயாங்கட்டி …..உள்ள இருந்தாலும் வெளிய இருந்தாலும் எவனாவது ஒருத்தன் ”’குனிஞ்சி;; கொடுப்பான்…..iiinjoi …..
முதலில் PKR இருக்குமா ?
இருக்க வேண்டும்! இல்லை என்றால் நீதி செத்துவிட்டது என்ற பொருளாகிவிடும்!
அது செத்த பாம்பு ..கும்கி ..
அன்வார் சிறை என்றால் சுயநல அரசியல் வாதிக்கு கொண்ட்டாட்டம் .
அன்வார் சிறை செல்வார் என்று எதுவும் உறுதி கூற முடியாது ,இந்த தருணத்தில் அவரை சிறையில் இட்டால் நாட்டின் நிலைமை இன்னும் மோசம் அடையும் ,,