இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் எம்.சரவணன் இடுப்பில் துப்பாக்கி செருகியிருக்கும் படம் முகநூலில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
புதன்கிழமை, கோலாலும்பூர் மஇகா தலைமையகத்தில் சரவணன் பதற்றமிக்க சூழலில் செய்தியாளர் கூட்டம் நடத்தியபோது அப்படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
அது பற்றி மலேசியாகினியிடம் பேசிய சரவணன், துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றிருப்பதாகக் கூறினார்.
“15 ஆண்டுகளாக லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருக்கிறேன். அதில் தப்பில்லை. ஒவ்வோராண்டும் லைசென்சைப் புதுப்பிக்கிறேன்.
“வழக்கமாக அது என்னுடைய காரில்தான் இருக்கும்.
“ஆனால், அன்று அங்கிருந்த குழப்பத்தில் கோட்டு இலேசாக விலக, துப்பாக்கியின் பிடி வெளியில் தெரிந்திருக்கிறது.
“ஆனால், அதை யாரை நோக்கியும் நீட்டவில்லை”, என்றார்.
வந்துட்டாரய்யா ஹாஸ்பிட்டல் குவாட்டர்ஸ் பாய். சாமி வீழு வளரட்ட கெடா . தமிழகம் போய் நடிக்கலாம் . அதான் லண்டன்ல முக மீக் அப எல்லாம் செய்டாகிவிட்டது. தமிழ் பட ஹிரோ தான் உங்கள் தலைவர் மாதிரி முடியும் நட்டு வைத்துக் கொள்ளுங்கள்
சட்டாமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் தங்களது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க சட்டம் அனுமதிக்கிறது. ஆனாலும் அவர்கள் அதற்கான லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலோர் துப்பாக்கியை தங்களுடன் எடுத்துச் செல்வதில்லை. தற்போதைய ம.இ.கா. குண்டர் கும்பல் இயக்கம் என்பதால், தம்பி சரவணன் துப்பாக்கியை தன்னுடன் வைத்திருப்பது நல்லது. சரவணன் தமிழ்ப் படங்களை பார்ப்பது நல்லது. படத்தின் ஹீரோ எதிரிகளை எப்படியெல்லாம் பந்தாடுகிறார் என்கிற கலையை கற்றுக்கொள்ளலாம். மேலும், சர்க்கஸ் பார்க்கும் பழக்கமுடையவர்கள், ம.இ.கா. வினர் கூடும் இடங்களுக்கு சென்றால், இலவசமாக சர்க்கஸ் பார்க்கலாம்.
அடேய் எங்கப்பா ,,மாப்பிள துப்பாக்கியோடு வந்திருக்காரு ,,இதில் இருந்து என்ன தெரிகிறது ,நாளை உலகை ரௌடிகள் ஆழ போகிறார்கள் ,,நல்ல சமுதாயமப்பா ,நாசமா போங்க
உயிருக்கு ஆபத்து உள்ளவன் தான் இதெல்லாம் செய்வான். உயிருக்கு கடந்த 15 வருடங்களாக என்னய்யா ஆபத்து. அப்படி யாருக்கு என்ன செய்தாய் உன்னை கொல்ல? யோசிக்க வேண்டிய விஷயம். நீயெல்லாம் தலைவனானால்……
இது ஒன்றும் பரபப்பு செய்தி இல்லையே……மலேசியா’வில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் சர்வ சாதாரமான நடவடிக்கை தானே…தூப்பாக்கி வைத்திருப்பது….its a fashion
வெற்றி தமிழ் திருமகனே …உன் வீர நடையில் …அந்நியர்கள் கதி கலங்கட்டும் ……எதிரிகள் மிதிபட்டு மண்ணோடு மண்ணாகட்டும் …..வெற்றி உன் பக்கம் …..
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா….. விடுங்க விடுங்க
இதில் என்னடா தப்பு கண்டுட்டாங்க ….எத்தனையோ அரசியல் வாதிகள் அரசாங்க ஆமதியோடு வச்சிருகாங்க அதஎலம் கேட்க மாடங்க
மாண்பமை சரவணனுக்கு மரண பயம் வந்துவிட்டது . அவர் ரிவால்வரும் வைத்திருப்பார். கை ஏறி குண்டோடு எவுகனையும் வைத்திருப்பார் . பயம்! பயம்!! பயம்!!! அவர் கண்களில் தெரியுது மரண பயம்! அவர் முகத்தில் தெரியுது சவக்களை!!
யானை கொழுத்தால் தானே மண்ணை வாரி தன தலையில் போட்டுக்கொள்ளும் .
james போண்டா 007 licence to kill
எதிரிகள தன் வீர தீர சாகசதால் பாஞ்சி பறந்து சுட போறார், பாத்து பழனி குறி படகூடாத எடத்துல பட்டுர பொது
மா இ கா மந்திரி ஒரு டோக்கு காரன்
கவனம் இவரு டோக்கு வசிருக்கரூ !
மிளகாய் மண்டி வியாபாரிக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டிருக்க கூடாது.நாளை பச்சை மிளகாய் விலை கிடு-கிடுவென ஏறபோகிறது.
தமிழர்களின் எதிர்காலம் ?
இவர் ஒரு புல்லட் புருவ் மென். விஜயகாந்த் போல .
குண்டர் கும்பலில் இருந்தவர்களெல்லாம் அரசியலுக்கு வந்ததன் விளைவு இது.
யார் வேண்டுமானாலும் அரசின் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம், ஆனால் இப்படி யாரும் வெளியில் காட்டிக் கொண்டு திரிந்ததில்லை. இது கவனக் குறைவால் வெளியில் தெரியவில்லை, எதிரிகளுக்கு இதன் மூலம் இவர் எச்சரிக்கை விடுக்கிறார் என்பதே உண்மை! இதனால் இவரது துப்பாக்கி உரிமம் பறிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதில் ஒரு தப்பும் இல்லைதான் ,ஆமாம் எத்தனையோ அரசாங்க அதிகாரி துப்பாக்கி வச்சிருக்காங்க ஆனா நம்ம சரவணன் மாதிரி பப்ளிசிட்டி பண்ண கிடையாது ,யாருக்கு வக்காலாத்து வாங்குவது என்று விவஸ்த கிடையாதா
இது ஒரு வழியான அச்சுறுத்தல். “நான் எதற்கும் தயார்! இந்த சமுதாயத்திற்காக என் உயிரையே கொடுப்பேன்!” என்று சொல்ல வருகிறாரா! இல்லை! எனது பதவியைத் தற்காத்துக் கொள்ள நான் எதையும் செய்வேன் என்று சொல்ல வருகிறார்! ஆனால் இவர்கள் எல்லாம் வெறும் பட்டாசுகள்! கோச டப்பாக்கள்! ரவை இல்லாதத் துப்பாக்கிகள்!
பணமும் பதவியும் உள்ள சரவணன் பாதுகாப்புக்காக துப்பாக்கி கொண்டு வருவதைப் பார்த்து வசதியில்லாத மஇகா தொண்டன் தனது பாதுகாப்புக்கு கத்தி கொண்டு வந்தால் நிலைமை என்னவாகும். மஇகா உறுப்பினர்கள் கட்சி தலைமைத்துவம் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள். அந்த கடுப்பில் உறுப்பினர் ஒருவர் மைக்கா ஓல்டிங்ஸ், ஏய்ம்ஸ்ட், எம்ஐசி பில்டிங் பக்கத்து நிலம், 17 மில்லியன் பணம் பற்றியெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு சரவணனிடம் கேட்கப்போக, சவரணனும் ஆத்திரத்தில் துப்பாக்கி எடுத்து அந்த உறுப்பினரை பொட்டென போட்டு விட்டால் என்னாவது? ரவுடிக்குதான் துப்பாக்கி தேவைப்படும். உண்மையான சேவையாளனுக்கு அல்ல. ஏற்கனவே கொலை மிரட்டல் டிராமாவில் சிக்கி சின்னாப்பின்னமான சரவணனுக்கு இன்னொரு பிரச்னை தேவையா?
நல்ல நடிகன்…
ஈடுபடுதியான்… வச்சிருப்பான்
ம இ கா பெரும் தலைகளில் 90 % பேர் அதன் சொத்துக்களை தனியார் நபர் பெயரில் உள்ளதை கண்டுபிடித்த பழனி > இதுவரை கட்டி >காத்து > தின்று >
துணை அமைச்சரே துப்பாகியுடன் வலம் வரும் நிலைய என்றால், சமுதாயத்திற்கு பாதுகாப்பு இல்லையே ?
குண்டர் தலை மிரட்டுகிகிறான்
பதவி பரி போனால் எல்லாம் செய்வார்கள்
சரவணன் -இவனே ஒரு கெப்ள கங்க்ச்டெர் இந்திய !