தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பக்கத்தான் பங்காளிகளான டிஎபியும் பாஸ்சும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருப்பதை நிறுத்துமாறு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கேட்டுக் கொண்டார்.
ஊராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தமாக பாஸ் கட்சியும் டிஎபியும் வெளிப்படையாக மோதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அன்வார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
“(சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்தி விட்டு) இதனை கூட்ட மேசைக்கு கொண்டு வருமாறு நான் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்”. என்று அவர் இன்று அம்பாங்கில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
உலக 1008 அதிசயம்? அன்வார் ! நாங்கள் பத்து மலையில் 1008 தேங்கா உடைச்சாலும் 1008 மெக்கா போனாலும் 1008 தடவ புத்தர பாடனாலும் உலகத்தில் உள்ளா எல்லா கடவுள கூப்பிட்டு மாநாடு போட்டாலும் எங்கேயாவது ஒருத்தன் ஓட்டப்போடுவான். எல்லாம் ஓட்டு பிச்சைகள் !
மலாய்க்கார அரசியல் பலத்தை பாதிக்கிற எந்த ஜனநாயக கோட்பாடுகளையோ நடைமுறைகளையோ மலாய்க்கார அரசியல்வாதிகள் எதிர்ப்பார்கள். அவர்களுக்கு ஜனநாயகம் ஒரு கிள்ளுக் கீரை. அவ்வளவுதான்!
ஐயா பொன் ரங்கன், உங்கள் பி.கே.ஆர். கட்சி உருப்படியாய் செயல்பட, கருத்துக்களை அள்ளி வீசுங்களேன்!
முதலில் DAP யுடனும் PAS உடனும் உங்கள் கூட்டணியை முடித்துக்கொள்ளுங்கள் அன்வார் அவர்களே ,முடிந்தால் BN நிடம் நல்ல கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் ,காலம் மாற மாற திருந்துவார்கள் .அந்த DAP ஒரு சீனர் கட்சி ,இறுதியில் இனம் இனத்துடந்தான் சேரும்
யோ மாமா ..என்ன பிதற்றுகிறாய்..இது ஓயாது நீர் உள்ளே செல்லும் வரை..
இதில் இந்தியர்களுக்கு எந்தவொரு கருதும் இல்லை . ஹாடி, அன்வார் , கிட சியான் போதும் . இந்தியர்கள் எதுக்கும் ஆமாம் சாமிகள் . சொல்வது புரிகிறதா
DAP PAS UMNO ARE RACIST ………..