முகநூலில் பதிவிட்டுச் சர்ச்சையை உண்டுபண்ணிய விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப்பிடம் போலீசார் இன்னும் வாக்குமூலம் பதிவு செய்யவில்லை.
அமைச்சருக்கு வேலை மிகுதியாக இருப்பதே காரணம் எனப் போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இயன்ற விரைவில் அது பதிவு செய்யப்படும் என்றாரவர்.
நேற்று அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறியிருந்தார்.
விலைவாசி உயந்திருப்பது உண்மைதான் என்பது இந்த அமைச்சரின் அறிக்கையின் மூலம் நிரூபணம் ஆகி விட்டது. அதனால் என்ன குடியா மூழ்கி விட்டது ?
பிரதமர் “BRIM” என்ற மக்களுக்கான “லஞ்ச” தொகையை 2 அல்லது 3 மடங்காக அதிகரித்து விட்டால், தீர்ந்தது பிச்சனை.
ஒரு வேளை ‘மூலம்’ மிகுதியாகிவிட்டதோ! அவசர வேண்டாம்! பொறுமை காக்க!
60 அல்லது 70% பொருளாதாரம் யார் கையில் இருக்கிறது …
இன்னும் சில வாரங்களில் எம் சீ எ கெரக்கான் காரர்களுடன் கை கோர்த்து போஸ் கொடுப்பார் கீ கீ ஹி ஹீ