பக்கத்தான் ரக்யாட் தலைவர் அன்வார் இப்ராகிம், அடுத்த செவ்வாய்க்கிழமை தம் வழக்கில் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் அமையலாம் ஆனாலும், தாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆட்டம் தொடர வேண்டும் என்பதைத் தம் ஆதரவாளர்கள் உணர வேண்டும் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
இன்று செய்தியாளர் கூட்டமொன்றில்( கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்புக்குமுன் நடக்கும் கடைசிக் கூட்டமாகக்கூட இருக்கலாம்) பேசிய அன்வார் அரசியலில் “தவிர்க்கமுடியாதவர்” என்று எவருமில்லை என்றார்.
அதைவிட முக்கியமானது, மக்கள் பக்கத்தானை ஒரு இயக்கமாக, நன்கு நிறுவப்பட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் கூட்டணியாகப் பார்க்க வேண்டும் என்றார்.
“அந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டால் பக்கத்தானுக்கு எவர் தொடர்ந்து தலைவராக இருப்பது என்ற விவகாரத்துக்கு அமைதியாக தீர்வு காண முடியும்”, என்றார்.
அடேய் நஜிப் நீ …… இருந்தால் அன்வாரை உள்ளே போட்டு பாருடா ………………..
நீங்க உள்ளே போகவேண்டிய நிலை வந்தால்… பாஸ் காரங்க பாதிப் பேரு அம்னோ பக்கம் போய்விடுவார்கள்..? அந்த கட்சி உடையக் கூடிய சாத்தியம் அதிகமாகவே இருக்கிறது..?
எந்த ஆட்டம் தொடர வேண்டும்?. மக்கள் கூட்டணி, மக்கள் முன்னே நடத்தும் முன் ஆட்டமா அல்லது நீங்கள் நடத்தும் பின் ஆட்டமா?. கொஞ்சம் தெளிவாகச் சொன்னால் எங்களுக்கு சந்தேகம் வராது பாருங்கோ!. .
டண்டனக்கா ..டனக்கானக்கா …ஆட்டம் போடலாம்..
சிங்க நடை போட்டு சிகரத்த ஏறு…
ஆண்மையுள்ள, ராஜதந்திரமிக்க அரசியவாதியின் பேச்சு (அடிவருடுவதாக இல்லாமல்) இப்படித்தான் ஆணித்தரமாக இருக்க வேண்டும். அரசியல் மாற்றம் நிச்சயம்…நாளையும் நமதே..
இந்த வழக்கில் உங்களுக்கு விடுதலை என்பது ஏற்கனவே முடிவு செய்ய பட்டு விட்டது. ஏனென்றால், உங்களுக்கு தண்டனை வழங்கி விட்டால், தனது பிரதமர் பதவிக்கு ஆப்பு என்று நஜிப் நன்கு அறிந்துள்ளார், ஆகவே, உங்களை வெளியில் வைத்து கொண்டுதான் நஜிப் தனது பிரதமர் பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும். இல்லையேல் பிரதமருக்கு “ஆஆஆ…ப்…புபுபு”
டண்டனக்கா ..டனக்கானக்கா
ஏய் சாந்தி …
நீ எடுக்காதே இங்கே வாந்தி …
அதோ பாரு பூந்தி….
அன்வார் ஒரு முடியுள்ள காந்தி…
ஏய் டண்டனக்கா ..டனக்கானக்கா
ஆட்டம் தொடர வேண்டும் ,,எந்த ஆட்டம் தெரியுமா போராட்டம் ,,சில அறிவு கொழுந்துகள் பின் ஆட்டம் என்று சொல்லுகிறது ,,வளர்ப்பு சரியில்லை என்று நினைக்கிறேன்
சாந்திக்கு MIC காரனுக்கு பின்னுக்கு கொடுத்து ரொம்ப பலக்கமாமே