பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முன்னாள் போலீஸ் அதிரடிப் பிரிவு வீரரான சிருல் அஸ்கார் உமர் உத்தரவுப்படி நடந்துகொண்டிருப்பதாக கூறியிருப்பதை “சுத்த மடத்தனம்” என்று கூறினார்.
இன்று கோலாலும்பூரில் மசீச சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட பிரதமர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
சிருல், மலேசியாகினிக்குத் தொலைபேசிவழி வழங்கிய நேர்காணலில் தனக்கிடப்பட்ட உத்தரவுப்படி நடந்துகொண்டதாகவும் அல்தான்துன்யாவைக் கொல்லும் நோக்கம் கொண்டவர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
சரி……நாங்க நம்ம்பிட்டோம்
PRIME MINISTER-ரா அல்லது PRIME MURDER-ரா என்பதை தெரிந்து கொள்ள வெகுகாலம் பிடிக்காது என்று நினைக்கிறேன்.
பிரதமர் சனியனுக்கு தந்தி அடிச்சிட்டாரு, இனி ஆண்டவனாலே கூட இவரை காப்பாற்ற முடியாது.
அல்தான்த்துயா வழக்குட TWIST தொடர் கதையாகிவிட்டது
ஸ்கார்பியன் | அல்தாந்துயா | ரசாக் பகிண்டா | சிருல் அஸ்கார் | அஸிலா ஹட்ரி | நஜிப் | அடுத்தது யார் ரோஸ்ஸா ? பெயரில்கூட TWIST-ட்டா ?
சம்பட்ந்தமே இல்லாத இவன்கள் எனையா அவளை கொல்லனும்?
உண்மை என்பது மடத்தனம். பொய் என்பது அறிவுடைமை. இப்படி சொல்வது மலேசியா போலே!. நல்ல நாடு! நல்ல தலைவர்கள்!.
சுத்த மடத்தனம் என்றால் உண்மையைச் சொல்லக்கூடாது என்று சொல்ல வருகின்றீர்களா?.
சொன்னபடி தான் நடந்தேன். பிரச்சனை அங்கு தான் ஆரம்பமாகிறது. இன்று ம.இ.கா. வில் மாமன்மார்கள் அடித்துக் கொள்ளுகிறார்களே அவர்களும் சொன்னபடி தான் நடக்கிறார்கள்! யாரோ ஒருவன் ஏவிவிட்டான் என்று கொலைச் செய்யவும் துணிகிறார்களே நமது இளைஞர்கள் அவர்களும் சொன்னபடி தான் நடக்கிறார்கள்! ஆனால் யாரும் தப்பிக்க மட்டும் முடியாது என்பதும் உண்மை.
அன்வார் : கொலைவெறி கொலைவெறிடா …
நஜிப் : ம்ம்ம் இந்த பாட்டை நீ பாட கூடாது, நான்தான் பாடுவேன்
அவன் மொகரகட்டைய பாருங்களேன் ………………….
நான், அவன் ஏன் அப்படிச் சொன்னான்?? அதைத்தான் “சுத்த மடத்தனம்” என்று சொல்கிறாரோ?? இவருக்கு எப்படித் தெரியும் அவன் சொல்வது சுத்த மடத்தனமென்று ??? கதை, வசனம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்குனர் மற்றும் தயாரிப்பு எல்லாமே ஒருவரோ????
பொண்டாடி மாட்டிக போறான்னு புருசன்னுக்கு பயம் வந்து விட்டதுபோல தெரிகிறது ?
மனக்குழப்பத்திலிருப்போரிடம் வார்த்தைகள் மடத்தனமாகவே வெலிப்படும்.நம்பிக்கைகுறையும்போது!
அட இங்க்கபாரப்பா ? திட்ரென்று ஏலி முண்ட கட்டையா ஓடுது !?
“நஜிப்: ‘சொன்னபடி நடந்தேன்’ என்ற சிருல் கூற்று ‘சுத்த மடத்தனம்’”
இந்த வாக்கியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ! I LIKE THIS .
ஆமாம் ,சிருள் சீறி பாய்ந்தால் என்ன சீறி பாயமால் போனால் உமக்கு என்ன ,பிரதமர் அவர்களே நீங்கள் ஏன் இடையிலே மூக்கை நுழைக்கிறீர்கள் ? அப்படி என்றால் என்னமோ இருக்கு !? தவளை தன் வாயாலை கேட்டது என்ற பழமொழிக்கு எனக்கு நம் பிரதமர் மூலமாக விடை கிடைத்து விட்டது .ALATHAAN TUYAA ஆவி வந்து சாட்சி சொன்னாலும் நீங்கள் தப்பித்து விடுவீர்கள் பிரதமர் அவர்களே ,கவலை வேண்டாம் .
“அல்தான்துயாவும் அற்புத வெடிகுண்டும் – C4″
கதை, வசனம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்குனர் மற்றும் தயாரிப்பு எல்லாமே ஒருவவர்தானாம். டைட்டலில் தனது பெயர் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் தயாரிப்பாளர் தற்பொழுது வெளியுறவு, உள்துறை, பாதுகாப்பு அமைச்சர்களின் உதவியை நாடியுள்ளாராம்.
படத்தின் சில காட்சிகள் :
1.இப்படத்திற்காக உண்மையான நீர்மமூழ்கி கப்பல் பயன்படுத்தியது
ஆனால் இந்த நீர்மமூழ்கி கப்பல் மீன் பிடிக்க கூட பயன்படுத்த முடியாது என்பது வேறு விஷயம்.
2. உண்மையாகவே மங்கோலிய மாடல் அழகியை படுகொலை செய்வது,ஆனால் எந்த ஒரு விலங்கினங்களுக்கும் தீங்கு ஏற்படாமல் பார்த்து கொண்டது பாராட்டுக்குரியது.
3. நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி எந்த வித கெடுபிடியும் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்லும் காட்சி மட்டும் ரொம்ப ஓவர் ஏனென்றால் நீதிமன்றம், போலிஸ், குடிநுழைவு ஆகிய துறைகளின் நண்பகதன்மையை
கேள்விக்குறியாக்கி விட்டது இயக்குனருக்கு ஒரு மைனஸ்.
4.நாட்டிற்குள் வந்தற்கான எந்த விதமான ஆதாரமும் இல்லாத மங்கோலிய மாடல் அழகி, இந்நாட்டிலேதான் கொலை செய்ய பட்டார் என்று நீதிமன்றத்தில் நிருபிக்கும் காட்சியில் இயக்குனர் MALAYSIA BOLEH என்பதை தனது தனித்திறமையை வெளிபடுத்தி இருக்கிறார் என்பதை விட,இப்படிதான் கள்ளகுடியேறிகள் இந்நாட்டிற்குள் வருகிறார்கள் என்று மக்களுக்கு சூசகமாக
தெரிவித்ததன் மூலம் மக்களின் ஏகோபித்த பாராட்டை பெறுகிறார்.
5.ரசிகர்களுக்கு போர் அடிக்காமல் இருப்பதற்கு, முன்பு ஒருமுறை PORT DICKSON கடற்கரையில் கதாநாயகன் ஒரு நடிகையோடு ஓடி பிடித்து விளையாடிய கட்சியையும் இணைக்க படுமாம்.
5.கதாநாயகன் வில்லனா அல்லது வில்லன் கதாநாயகனா என்பதுதான் கிளைமாக்ஸ்.
ஷாந்தி, உங்கள் கொமேனுக்கு ஒரு லைக் போடுறேன்…..நல்ல வருணனை..!!! இதில் என்ன ஒன்று என்றால், கதை, வசனம், திரைக்கதை, டைரைக்சன் மற்றும் தயாரிப்பு எல்லாம் ஒருவரே!!! பிறரெல்லாம் நடிகர்களே!!! இதில் வெத்து C4 வெடிப்பதுக்கு பதிலாக உண்மையான C4வை வெடித்துவிட்டனர்…
நம்பிக்கை நம்பிக்கை. கொலையாளிகளுக்கு கொலைசெய்ய எந்த காரணம் என்று இன்றுவரை ஏவி விட்டவனுக்கும் செய்தவனுக்கும் மட்டும் தெரியும். அதை இங்குள்ள நீதிக்கு தெரிய வேண்டியதில்லை காரணம் வெள்ளிடை மலை
shanti நல்ல கதையம்சம் கொண்ட படம். சென்சார் போர்டின் கத்தரிக்கோலுக்கு எத்தனை காட்சிகள் இரையாகும் என்பது தெரியவில்லையே. வழக்கம்போல இப்படத்தை ரிலீஸ் செய்யும் மொத்த விநியோகஸ்த்தர் ரோஸ்மாவா?
அட…நம்ம பெயரில் ஒரு மாங்கா அரசாங்கத்தை தாக்கி எழுதுது..சரி பொழச்சி போ
““அல்தான்துயாவும் அற்புத வெடிகுண்டும் – C4″
கதை, வசனம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்குனர் மற்றும் தயாரிப்பு எல்லாமே ஒருவவர்தானாம். டைட்டலில் தனது பெயர் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் தயாரிப்பாளர் தற்பொழுது வெளியுறவு, உள்துறை, பாதுகாப்பு அமைச்சர்களின் உதவியை நாடியுள்ளாராம்.
படத்தின் சில காட்சிகள் :
1.இப்படத்திற்காக உண்மையான நீர்மமூழ்கி கப்பல் பயன்படுத்தியது
ஆனால் இந்த நீர்மமூழ்கி கப்பல் மீன் பிடிக்க கூட பயன்படுத்த முடியாது என்பது வேறு விஷயம்.
2. உண்மையாகவே மங்கோலிய மாடல் அழகியை படுகொலை செய்வது,ஆனால் எந்த ஒரு விலங்கினங்களுக்கும் தீங்கு ஏற்படாமல் பார்த்து கொண்டது பாராட்டுக்குரியது.
3. நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி எந்த வித கெடுபிடியும் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்லும் காட்சி மட்டும் ரொம்ப ஓவர் ஏனென்றால் நீதிமன்றம், போலிஸ், குடிநுழைவு ஆகிய துறைகளின் நண்பகதன்மையை
கேள்விக்குறியாக்கி விட்டது இயக்குனருக்கு ஒரு மைனஸ்.
4.நாட்டிற்குள் வந்தற்கான எந்த விதமான ஆதாரமும் இல்லாத மங்கோலிய மாடல் அழகி, இந்நாட்டிலேதான் கொலை செய்ய பட்டார் என்று நீதிமன்றத்தில் நிருபிக்கும் காட்சியில் இயக்குனர் MALAYSIA BOLEH என்பதை தனது தனித்திறமையை வெளிபடுத்தி இருக்கிறார் என்பதை விட,இப்படிதான் கள்ளகுடியேறிகள் இந்நாட்டிற்குள் வருகிறார்கள் என்று மக்களுக்கு சூசகமாக
தெரிவித்ததன் மூலம் மக்களின் ஏகோபித்த பாராட்டை பெறுகிறார்.
5.ரசிகர்களுக்கு போர் அடிக்காமல் இருப்பதற்கு, முன்பு ஒருமுறை PORT DICKSON கடற்கரையில் கதாநாயகன் ஒரு நடிகையோடு ஓடி பிடித்து விளையாடிய கட்சியையும் இணைக்க படுமாம்.
5.கதாநாயகன் வில்லனா அல்லது வில்லன் கதாநாயகனா என்பதுதான் கிளைமாக்ஸ்.” இந்த ஆண்டின் தேசிய விருத்துக்கு இந்த படத்தை நான் recommend செய்கிறேன். சிறந்த டைரக்டர் விருதிற்கு.
“அல்தான்துயாவும் அற்புத வெடிகுண்டும் – C4″ விமர்சனம் தொடர்ச்சி..
குற்றவாளி நான் “சொன்னபடி நடந்தேன்” என்று கூறியதற்கு, கதாநாயக வில்லன் தனக்கே உரிய வில்லன் பாணியில் குரலை உயர்த்தி “சுத்த மடத்தனம்” என்று பேசும் வசனம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெறுவதற்கு பதிலாக கதாநாயக வில்லன் பேசிய வசனம் “சுத்த மடத்தனம்” என்று ரசிகர்கள் நக்கலடிக்கிறார்கள்
அல்தான்துயாவும் அற்புத வெடிகுண்டும் – C4″
குற்றவாளி “சொன்னபடி நடந்தேன்” என்று கூறியதற்கு FLASHBACK
C4 வெடிவைத்து கொன்றது ஒரு உயிரல்ல இரண்டு உயிர் அதாவது மங்கோலிய மாடல் அழகி படுகொலை செய்யபட்டபோது கர்ப்பமாக இருந்தார் என்றொரு திருப்பத்தை ஏற்படுத்தி, இந்த படுகொலை நிகழ்ந்ததற்கான காரணம் நீர்மூழ்கி பேரமா அல்லது கருவில் இருந்த சிசுவா என்ற கோணத்தில் கதையை நகர்த்தலாமா என்ற யோசனையில் மும்முரமாக உள்ள தயாரிப்பாளர், அப்படி சிசுதான் காரணம் என்று கதையில் திருப்பம் ஏற்பட்டால் கதாநாயக வில்லனின் நண்பரும் முன்னாள் அரசியல் செயலாளருமானவர்
குணச்சித்திர வேடத்தில் நடிப்பார் என்று கூறுகிறது தயாரிப்பாளர் வட்டாரம்.