முஸ்லிம் ஒற்றுமை என்று அம்னோ கூறுவது ஒரு கேலிக்கூத்து

 

umnoclaim1முஸ்லிம் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக செம்பாக்கா இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற அம்னோவின் கூற்று ஒரு கேலிக்கூத்தாகும் என்று பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கூறுகிறார்.

ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) சார்ந்த பிரச்சனை மற்றும் மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை ஆகிய விவகாரங்களில் பிரதமர் நஜிப்பும் அவரது அரசாங்கமும் தூய்மையானவை என்பது நிரூபிக்கப்படும் வரையில், அது போன்ற ஒற்றுமை என்பதற்கே இடமில்லை என்றாரவர்.