மஇகா தலைவர் ஜி.ப்ழனிவேல், பதவிக்காக கட்சியையே உடைக்க நினைக்கும் ஒரு சுயநலமி என எஸ்.வேள்பாரி சாடியுள்ளார்.
புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்ற சங்கப் பதிவக (ஆர்ஓஎஸ்) உத்தரவுக்கு எதிராக பழனிவேல் முறையீடு செய்ய முடிவெடுத்ததற்கு அவரது பதவி ஆசையே காரணம் என கெப்போங் மஇகா தொகுதித் தலைவரான வேள்பாரி கூறினார்.
பழனிவேலின் ஆதரவாளர்கள் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் அறிவுரையைத் “தலையீடு” என்று கண்டனம் செய்கிறார்கள். ஆனால், பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் அறிவுரை கூறியபோது மட்டும் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள் என வேள்பாரி கூறினார்.
“ஏன் அப்போது தலையீடு என்று கூறவில்லை. உங்களுக்குச் சாதமாக இருந்தால் ஏற்றுக்கொள்வீர்கள், வேறு மாதிரியாக இருந்தால் தலைவீடு என்று கனடனம் தெரிவிப்பீர்கள்”, என்றவர் காட்டமாகக் கூறினார்.
ஆர்ஓஎஸ் உத்தரவுப்படி நடந்துகொள்ளுமாறு அஹ்மட் ஜாஹிட் பழனிவேலுக்கு அறிவுரை கூறியிருந்ததை பழனிவேலின் ஆதரவாளர்கள் முதலில் வரவேற்றாலும் பிறகு உல்துறை அமைச்சர் உள்விவகாரங்க்ளில் தலையிடுவதாகச் சாடினர்.
முதலில் ம . இ. காவின் சொத்துக்களை , அதாவது மக்களின் சொத்துக்களை உன் அப்பனிடம் இருந்து வாங்கி மா.இ காவிடம் ஒப்படைக்கவும் . இப்பொது பிரச்சனைகளே அதனால்தான் . அகப்பட்டதை சுருட்ட அல்ல ம .இ .கா. அது கட்சியின் சொத்து . ஏப்பம் விட்ட காலம் மலையேறிவிட்டது
ஐயா வேள்பாரி, பழனிவேல் சுமார் இருபது வருடங்களாக உங்கள் அப்பாவின் நிழலாக இருந்து வந்தார். தேர்தலில் எல்லாவித தில்லு முல்லு வேலைகளையும் செய்து டத்தோ சுப்பிரமணியத்தை தோற்கடித்து பழனியை துணைத்தலைவராக கொண்டு வந்தவர் உங்கள் அப்பா. இத்தனை வருடங்களாக கூடவே இருந்து வந்த பழனியின் திறமை என்னவென்று உங்கள் அப்பாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்தானே. அப்படி இருந்தும் பழனியை தலைவராக அவர் ஏன் நியமித்தார்? ஒருவேளை நீங்கள் மஇகாவை ஒழித்துக்கட்டும் பழனியின் முயற்சியில் உங்கள் அப்பாவுக்கும் பங்கிருக்குமோ?
நீ அம்னோவின் கால்களைக் கழுவி நீரை குடிக்கிறாய்?
தம்பி வேள்பாரி..! உங்க அப்பா காலத்தில் கட்சி சின்னா பிணமாக போய் பல புதிய கட்சிகள் தோன்றியது அதற்க்கு புள்ளையார் சுழி போட்டதே உங்க அப்பா. அன்று கூடயிருந்து கும்மாளம் போட்டவர்கள் இன்று பழனிக்கு எதிர்ப்பாக கூச்சல் போடுகிறார்கள்…? எந்த அடிப்படை தகுதியும் இல்லாத நீ கருத்து சொல்ல வந்துட்டே…?
தம்பி வேள்பாரி..! உங்க அப்பா காலத்தில் கட்சி சின்னா பிணமாக போய் பல புதிய கட்சிகள் தோன்றியது அதற்க்கு புள்ளையார் சுழி போட்டதே உங்க அப்பா. அன்று கூடயிருந்து கும்மாளம் போட்டவர்கள் இன்று பழனிக்கு எதிர்ப்பாக கூச்சல் போடுகிறார்கள்…? எந்த அடிப்படை தகுதியும் இல்லாத நீ கருத்து சொல்ல வந்துட்டே…?
உத்தமனுக்கு பிறந்த ஹரிச்சந்திரன் பேசுகிறான் பிணம் தின்னிகள் .
mic ஐ விஷம் ஊற்றி வளர்த்தவர் உன் அப்பன் ..சமிவால் ….!
வேள்பாரியும் உத்தமனில்லை…சாமிவேலுவும் உத்தமனில்லை. அடிக்கொரு தரம் மனம் மாறும் எங்கள் தலைவன்….நிஜிப்புடன் பேசி எடுத்த முடிவை மனைவியிடம் பேசி மனம் மாறும் எங்கள் தலைவன்…முகைதியினுடன் பேசி எடுத்த முடிவை கொழுந்தியாளுடன் பேசி மனம் மாறும் எங்கள் தலைவன்…துணைத் தலைவருடனும் மத்திய செயலவையினருடனும் பேசி எடுத்த முடிவை மாமியாருடன் கலந்து பேசி மனம் மாறும் எங்கள் தலைவன்…அவனே உத்தமன்…அவனே எங்கள் தலைவன்…அவனே அமெரிக்காவையும் ஆளத் தகுதியுடையவன்…
பயலே ! வேல் பாரி, உன் முகத்தை என்றைகாவது கண்ணாடியில் பார்த்தது உண்டா ? உலகத்திலுள்ள அத்தனை கோமாளிகளின் சாயல் உன் ஒரே முகத்தில் தெரிகிறதே ! உன் அப்பனை போல் கிரிமினலாக இருந்தால் இன்நேரம் ம.இ .கா வை பிடித்திருப்பாய். என்ன செய்வது , மூளை இல்லாமல் பிறந்து விட்டாய்!
முன்னாள் தலைவன் என்ன செய்தானோ, நானும் அதைதான் செய்கிறேன் என மஇகா நடப்பு தலைவர்கள் கூறுவது ஒன்றும் புதிலல்ல.
“பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்ன வேண்டும்” என்பது மஇகாவின் எழுதப்படாத கொள்கைகளுள் ஒன்று என்பதை அன்றுதொட்டு இன்றுவரை மஇகாவின் நடப்பு தலைவர்கள், வருங்கால மஇகா தலைவர்களுக்கு நினைவுறுத்தி கொண்டிருப்பது அவர்களது சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது.
எதற்குடா நீங்கள் எல்லாம் இந்த கூப்பாடு போடுகிறீர்கள் … உங்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிடும் என்ற பயம் தானே …. பரதேசிப் பயல்களா ! முதலில் மக்களின் சொத்துகளை.. மக்களிடமே ஒப்படைத்து விட்டு … அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் கச்சேரியை… மானம் கேட்ட
ம இ க என்ற கட்சி உயிர் பிழைக்க ஒரே வழி சாமிவேலு மறுபடியும் தலைவர் ஆகணும்.
அதை சுருட்டினர், இதை சுருட்டினர் என்று விலை போகும் பண்ணாரி பசங்களே,
ஆதாரம் இருந்தால் :-
பேப்பரில் போடு
போலீசுக்கு போ
கோர்ட்டுக்கு போ
நோட்டிஸ் அடிச்சு ஊரெல்லாம் ஒட்டு
நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இரு
பெட்ரோல் ஊத்தி தீ குளி.
mic ஐ விஷம் ஊற்றி வளர்த்தவர் உன் அப்பன் ..சமிவால் ….!
கும்கி… நீங்கள் சொன்னது முழுவதும் சரி, முற்றிலும் சரி. சாமிவேலு மீது அதிருப்தி கொண்டவர்கள்—=அவர் ஊழல் செய்ததாக சொல்லிக்கொள்பவர்கள் அதற்கான ஆதாரங்களோடு வழக்குப் போடுவதுதான் சரி. மாறாக ஏதோ ஒன்று எங்கேயோ குரைத்தது என்பத்ற்காக இதுகளும் சேர்ந்து குரைப்பது ஏன் என்று புரியவில்லை.
பொதுவாகவே மாஈகாவில் உள்ள பெரும்பாலோர் இந்தியர்களுக்காக சேவை செய்ய அதில் சேர்வதில்லை. எவ்வளவு சுரண்டலாம் என்ற காரணமே .
அங்கு இன்னும் என்ன இருக்கிறது ஒழித்துக் கட்டுவதற்கு.ம.இ.கா.என்ற ஓன்று இருப்பதையே மக்கள் மறந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.கருவாடு மீண்டும் மீனாவதட்கு வழியே இல்லை.
கர்ஜிக்கும் அளவுக்கு செயல்படுத்தவோ அல்லது வாய்கிழிய பேசியதை செயல்படுத்தும் துணிவும் பழனிக்கு சிறிதும் இல்லை என்பது அனைவருக்கும் புரியாமல் இல்லை .நான் ஹீரோ என்பதுபோல் அறிக்கைவிடலாம் ஆனால் மொத்தத்தில் வெட்டிபேச்சு மைனர் என்பதை அறியாமல் இல்லை .நாடு தழுவிய ம இ கா கட்சியை சேர்ந்த கிளை தலைவர்களும் தொகிதி தலைவர்களும் ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளவேண்டும் பழனியின் செயல்பாட்டால் களங்கம் ஏற்படுவது உங்கள் கட்சிக்கு மட்டும் அல்ல கட்சிக்காக உழைக்கும் உங்களுக்கும் சேர்த்துதான் உங்கள் தலைமை சரி இல்லாதபோது நீங்களும் அதற்கேற்றாற்போல் உள்ளவர்கள்தான் என்பதுபோல் தோற்றம் ஏற்பட்டுவிடும் ,ஏற்பட்டுவிட்டது . கட்சியின் தலைவருக்கு மறுதேர்தலை சந்திக்க அப்படி என்ன பயம் ? எனக்கு ஆயிரம் கணக்கில் கிளைதளைவர்களின் ஆதரவு இருக்கிறது என்று மார்தட்டி கொள்ளும் உங்கள் கட்சிதலைவருக்கு மறுதேர்தலை சந்திக்க அப்படி என்ன பயம் ? சம்மதமே இல்லாமல் குமார் அமணை கொண்டுவந்தார் ,அவர் உண்ணாவிரதம் இருந்து கட்சிக்கு இருந்த கொஞ்சம் நஞ்சம் மானத்தையும் காற்றில் பறக்கவிட்டார் ?இபொழுது சோதியை கொண்டுவந்து இருக்கிறார் .அவரின் நியமனம் செல்லாகசாக இருக்கிறது .இப்படியே பழனி கட்சியை வழிநடத்தினால் அடுத்த தேர்தலுக்கு எந்த தொகிதி தலைவரும் கிளைதளைவரும் எந்த இந்தியர் வீட்டு பக்கமும் வாக்கு கேட்டு வரமுடியாது என்பது உண்மை . உங்கை கட்சியின் வண்டவாலமே காற்றில் பறக்குது ,உங்கள் கட்சியின் பிரச்சினையே தீர்க்க முடியாத நீங்கள் மக்கள் பிரச்சனையை எப்படி தீர்க்க போகிறிர்கள் என்று விரட்டி அடிக்க நேரிடும் என்பது உறுதி . கிளைதளைவர்களே ,தொகிதி தலைவர்களே ! மஇகாவின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது துணிந்து குரல் கொடுத்தால் மட்டுமே நீங்கள் தலைநிமிர்ந்து நடக்க முடியும் ,இல்லை என்றால் ம இ கா காரன் வரான் கதவை மூடு என்ற அவமானத்திற்கு நிச்சயம் உள்ளாவீர்கள் . சக்தியின் மகன்
ஐயா எல்லா ஆதரங்களும் இருந்தாலும் இந்நாட்டு நடை முறைகளை சற்று சீர்துக்கி பார்க்க வேண்டும். ஆதாரங்களை கைகளில் வைத்துள்ளவங்கள் எல்லோருமே சாமிவேலுவின் கையாட்களாகவே இருப்பார். அப்படி இல்லை என்றால் சாமிவேலு அவர்களை உருட்டி மிரட்டி அல்லது பணத்தை கொடுத்து வாங்கி விடுவான். இதேர்க்கேல்லாம் அஞ்சாத சிங்கமாக வழக்கு போட்டால், போலிஸ், நீதி துறை வரை அம்னோ தலவைர்கள் கைகளில். அவங்களுக்கு ஜால்ரா போடும் சாமிவேலு போன்ற ‘தலைவங்களை’ பாதுகாக்க நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத வேலைப்பாடுகள் நடக்கும். சாமி வேலு தலைவனாக இருந்த பொழுது அவனுக்கு எதிரான தலைவர்களின் கிளைகளின் ஆண்டு கூட்டங்களில் குண்டர்களை வைத்து கலகம் உண்டாக்கி கிளைகளை மூடிய சாமிவேலுக்கு எதிராக எத்தனையோ போலிஸ் புகார்கள் , என்ன நடந்தது? போலிஸ் படையின் உளவுத்துறை தலைவர் இது சம்பந்தப் பட்ட கோப்புகளில் , நடவடிக்கை எடுக்க கூடது என்று எழுதி கையொப்பம் போட்ட உண்மையெல்லாம் அண்ணன்களுக்கு தெரியாது.
டெலிகோம் விவகாரத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளது எனக்குத் தெரியும். சாமிவேலு மீது நடவடிக்கை எடுத்தால் இந்திய சமூகத்தில் பிரச்னை ஏற்படும் என்ற காரணத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டேன் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறியதாக பத்திரிகைகளில் வெளி வந்த செய்தியை யாரும் படிக்கவில்லை போலும். இவர்கள் ஊழலே செய்யாதவர்களாக இருந்தால் சித்ரகலா மீது போடப்பட்ட நம்பிக்கை மோசடி வழக்கை இரகசியமாக வாபஸ் வாங்கியது ஏன்? சாமிவேலு தரப்புக்கு எதிரான வழக்கை விக்னேஸ்வரன் மீட்டுக கொண்டது ஏன்?
ஒரு (முன்னாள்) பிரதமர் இப்படிச் சொன்னது உண்மை என்றால் அது உண்மையாகத்தானே இருக்க வேண்டும். அப்படியென்றால் அவரையும் சேர்த்து – அவர் மேலும் வழக்குப் போடலாமே…இந்திய சமுதாயம் ‘ஏமாற்ரப்’ பட்டதற்கு அவரும் உடந்தை அல்லவா?
சித்ரகலா மீது போடப்பட்ட நம்பிக்கை மோசடி வழக்கை இரகசியமாக வாபஸ் வாங்கியது ஏன்? ரகசியமாகவா? அது ரகசியம் என்றால் அது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? சாமிவேலுவின் பத்திரிகை ஒன்றைத் தவிர இந்த நாட்டு தமிழ்ப் பத்திரிகை அனைத்தும் அவருக்கு ‘எதிரானவை’யே..இந்தப் பத்திரிகை அனைத்துக்கும் வழக்கறிஞர்கள் உள்ளனர். ளைந்தப் பத்திரிகையில் ஏதோ ஒன்று அல்லது அத்தனைப் பத்திரிகையும் ஒன்றிணைந்து சமூக நலன் வழக்குத் தொடர்ந்து அவரிக் கூண்டில் ஏற்றி கிழித்திருக்கலாமே…அப்படி அவை செய்யாததற்கு எது காரணமாக இருக்கும்? ஒருவேளை அவையும் அவரிடம் வாங்கித் தின்றவை தானோ?
ம.இ .கா வை உன் அப்பன் எப்பவோ ஒழிசிட்டான், இன்னும் என்னடா இருக்கு ஒழிக்கிறதுக்கு ! கேனை கசமாலம்.
நீயே ம.இ.கா தலைவன். பிடிச்ச வைcசுகோ இல்லாவிட்டால் ஊத்திக் ொழுத்திடு
உங்கப்பனை பற்றி உங்கம்மா கிட்ட முதல்ல கேளுடா நாயே…………..