ம.இ.கா தேசியத் தலைவர் ஜி.பழனிவேல், உதவித் தலைவர் எஸ்.சோதிநாதன் ஆகியோரும் இன்னும் இருவரும் சங்கங்களின் பதிவகம் (ஆர்ஒஎஸ்) கட்சிக்கு எதிராக எடுத்துள்ள முடிவை மேலாய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளனர்.
அம்மனுவில் உள்துறை அமைச்சர் எதிர்வாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சின்கீழ்தான் ஆர்ஓஎஸ் செயல்படுகிறது.
அவர்களின் மனு அடுத்த திங்கள்கிழமை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அஸ்மாபி முகம்மட் முன்னிலையில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
இதுதான் சொந்த காசிலே (மன்னிக்கவும் ம.இ.கா காசிலே) சூன்யம் வெச்சிக்கறது…
நிச்சயம் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் என்பது உறுதி , 3000 கிளைகள் தன்பக்கம் இருக்கிறது என்று வாய்கிழிய பேசிவரும் பழனிவேலுக்கு மறுதேர்தலை நடத்த என்ன பயம் ? மன்னைகவ்வ போவது உறுதி என்பதை அறிந்து வைத்து உள்ள பழனிவேலு நீதிமன்றம் நோக்கி சென்று நேரத்தையும் காலத்தையும் மட்டும் விரயம் செய்யவில்லை ஒட்டுமொத்த ம இ காரனின் காதில் பூ சுற்றிக்கொண்டு இருப்பதுதான் உண்மை . பழனிவேலுக்கு உண்மையிலே 3000 கிளைதளைவர்களின் ஆதரவு இருந்தால் அவர்கள் அனைவரையும் ஒரே அரங்கில் திரட்டி நிரூபிக்க முடியுமா ? முடியுமா ? சும்மா கண்கட்டி வித்தை காட்டி கொண்டு நாடகம் நடத்தி கொண்டு இருப்பது தெரியாமல் இல்லை .சோதிநாதனில் லச்சணம் தெலோக் கேமமான் பக்கம் போய்கேட்டால் தான் தெரிகிறது எப்படி நாறுகிறது என்று இவருக்கு தலைமை செயலாளர் பதவி வேறு . பழனியை இனியும் சகித்து கொண்டு இருந்தால் ம இ கா இனி சவக்குழியை நோக்கி பயணத்தை தொடங்க வேண்டியதுதான் . சுப்ரமணியம் மற்றும் சரவணனும் உண்மையிலே உங்களுக்கு கிளைதளைவர்களின் ஆதரவு உண்மையில் இருந்தால் அவர்களை ஓர் அரங்கில் திரட்டி உங்கள் பலத்தை நிருபித்து அவர்களின் ஆதரவோடு பழனியின் அட்டகாசத்தை முறியடியுங்கள் .பழனிவேலு 3000 கிளைதளைவர்களை ஓரங்கே திரட்டமுடியுமா ? இல்லை சுப்ரமணியமும் .சரவணனும் 3000 கிளைதலைவர்களை ஓரங்கேதிரட்ட முடியுமா ?
பழனி வேலுவை வளர்த்ததே வேலுதான் . சோதி இன்னும் சாமிவேலுவுக்கு பினாமி. முன்று நிறுவனக்களில் பினாமியாக இருக்கிறார்.
யார் வந்தாலும் சாமி வேலுதான் கொடுக்குப் பிடி போடுவார் இருக்கம் வரை
இப்போது சாமிவேலு ,அமைதியாக இருக்கிறார் ஏன் அவரை இழுகிறிர்……..பழனி ஒரு நல்ல மனுசன் ஆனால் நல்ல தலைவர் இல்லை .
இது UMNO வுக்கு ஒரு நல்ல பாடம் …
நாதன் அவர்களே சுப்ரா தலைமையிலான மத்திய செயலவைக் கூட்டத்தை வேள்பாரி மூலம் நடத்தியது அவர் தான் நாதன இது சின்னப் பிள்ளைக்கு கூட தெரியும்
பழனி, மந்திரி பதவி ஆப்பு வரபோது. நஜிப், யாசின் ,ஹமிட் சொல்லியும் கேட்காம , பி என்னெல்ல எப்படி பேரு போடா முடியும் ? …ஜால்ரா கோஷ்டி சொல்ல கேட்ட..அம்பேல்தான்.
பழனி வெச்சாரூ பாத்தியா ஆப்பு , எம் ஐ இ டி யும் மாஜு வும் எல்லா மா இ கா அங்கத்தினர் பெயரில் பதிவு செய்ய வேண்டும் னு எந்த தலைவன் டா செஞ்சி திருக்கான் இந்த மாதிரி , , மா இ கா வில் எல்லோ தலைவரும் நல்லவன் தான் , ஆனா ஒருத்தன தவிர . கொள்ளை கார தலைவன், அவன் ஒட்டு மொத்த ஏமாளி இந்தியனையும் தெருவில் விட்டான். அரசாங்கமும் பொது மக்களும் கொடுத்த பணத்தில் எய்ம்ஸ்ட் யுனிவெர்சிடி யை கட்டிடு இவோரோட குழந்தையாம் எப்படி எப்படி ஊரான் வீட்டு நெய்ய என் பொண்டாட்டி கையின்னு சொன்னானா,,,,,,,,,,,, நல்லா இருக்கு கதை , உன் குழந்தை என்றால் சொந்த பணத்த போட்டு கட்டு , படிக்கிறது எல்லாம் பணக்கார பிள்ளைங்க , எங்க டா ஏழை இந்தியனுக்கு வாய்ப்பு கொடுதிக்கிங்க கணக்கு காட்டு , மக்களுக்கு , திரும்பவும் இவுங்க கூட்டம் தான் வரணுமா,,,,,,,,,,,,, பழனி விடாத இந்த பிரச்சனைய , இதுக்கு மறை முகமா சில ஆளுங் கட்சி தலைவர்களும் முழு ஆதரவு , அவனுக்கு தமிழனை எப்படியா வது பிச்ச எடுக்க வக்கணும்,,,,,, தமிழனா இருக்கிற நீ,,,,,,,,,,,,, நீ தான் கோடி கோடி சேதுட்டையே உனக்கு என்ன கவலை , தமிழன் தெருவுல கடந்தா உனெக்கென்ன,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இது முழுக்க முழுக்க சாமி வேலுவின் நகர்வு. அதாவது பழனியை தீர்த்து கட்டிடா (அதாவது பழனியை, மாஇக்காவ விட்டு துரத்திட்ட), பிறகு ம இ கா வின் புது தலைவர், பழனிக்கு ஏற்பட்ட நிலை தனக்கு வந்து விடுமோ என்று நினைத்து, MiED , MAIKKA HOLDINGS , TAFE , AIMST UNIV , இன்னும் பல , பற்றி பேசாமல் இருந்து விடுவர் காரணம் இந்த அனைத்து ம இ கா வின் சொத்துக்களும் இன்னமும் சாமி வேலு தலைமையில் தான் இயங்குகிறது. இதை கேட்டக போயி தான் பழனிக்கு இந்த நிலைமை. இப்ப பழனிக்கு ஆப்பு வைத்தால், ஒட்டு மொத்த ம இ கா வின் சொத்துக்களும் ம இ கா வின் தொண்டர்களுக்கு எழுதி வைத்து விடலாம் (பயமுருதுகிறார் பழனி). பழனிக்கும் CHESS விளையாட்டு தெரியும். ஆகையால் சேலை முள்ளு மீது விழுந்தாலும் , இல்லை முள்ளு சேலை மீது விழுந்தாலும் , சேலைக்கு தான் ஆப்பு ! இது காலத்தின் நியதி.