ரோஸ்மா மன்சூர் சிகை அலங்காரக் கட்டணம் உயர்ந்து விட்டது என்று நல்லெண்ணத்துடன் சொன்னார் என நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் கூறினார்.
“அவர் சொன்னபோது நானும் அங்கிருந்தேன். வீட்டுக்கே நேரில் வந்து சிகை அலங்கரிப்பவர்களுக்கான சேவைக்கட்டணம் ரிம1,200 என்று சொன்னார்.
“அது உயர்வான கட்டணம் என்றுதான் சொன்னார். அவர் அதைக் கொடுக்கவில்லை. உயர்வான கட்டணம் என்றவர் முறையிடப் போக அதை எதிர்மறை செய்தியாக திரித்துக் கூறி விட்டார்கள். அவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும்”, என மஸ்லான் குறிப்பிட்டார்.
பெரிய கண்டு பிடிப்பு
இதை கேட்டு சலித்து போய்விட்டது ?????
மலேசிய பொருளாதாரத்தை உயர்த்தும் மிகப் பெரிய கண்டுபிடிப்பு. அரசியல் தலைவர்களின் மனைவி மார்களுக்கு ரிங். 1200.00 சாதாரண துட்டு அய்யா,
ஏமா! இப்படியா நல்லெண்ணத்துடன் அப்பாவித்தனமாக கூறுவது? சிரித்துக் கூறினாலே திரித்துக் கூறுவது தானே நமது வேலை!