பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி விலகச் சொல்வதற்காக திட்டமிடப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டம் பலனளிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறும் பிகேஆர் இளைஞர் தலைவர் நிக் நஸ்மி நிக் மாட், அம்னோ தொகுதித் தலைவர்கள் பிரதமருக்கு ஆதரவாக நடத்தப் போகும் கூட்டமே அதற்குச் சான்று என்றார்.
மார்ச் 7 ஆர்ப்பாட்டத்துக்கு அடுத்த நாள் பிரதமரைச் சந்திக்கும் கூட்டம் நடைபெறுகிறது.
“எங்கள் பேரணிக்கு அடுத்த நாள் அவர்கள் கூடுவது எங்கள் போராட்டம் பலனளிக்கத் தொடங்கியுள்ளது என்பதைக் காண்பிக்கிறது”.
சனிக்கிழமை சோகோவுக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை கித்தா லவானுக்கு உண்டு என்பதுபோல் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடத்தும் உரிமை அம்னோவுக்கு உண்டு என்று நிக் நஸ்மி கூறினார்.
உம் நடத்துங்கள் 7லாம் திகதி அன்று பார்ப்போம்.
அட முட்டாள்களா ..என்ன பேசறுது நு தெரியாம பேசறானுங்க …பாவம் பயபுள்ளங்க…
இது ஆர்ப்பாட்டம்! அது ஆதரவு கூட்டம்! நாங்கள் என்ன ஆடிப்பாடியா நடனம் ஆட முடியும்! பெட்ரோல் விலை ஏற்றத்திலே நாங்களே சாமி ஆடிக்கொண்டிருக்கிறோம்!
அப்படியே ஆடிகிட்டு இருங்க அப்பு…
ஒன்று மட்டும் தெரிந்துகொள்ள வேண்டும்… இந்தியனே.. நீ இதில் தலையிடாதே… நாம் வேடிக்கை பார்ப்போம்…
நஜிப் ………………………. வேண்டும்