1எம்டிபி கணக்குகளைத் தணிக்கை செய்வதென்ற அமைச்சரவையின் முடிவு, அதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசப்படுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சிபோல் தெரிகிறது என லிம் கிட் சியாங் கூறுகிறார்.
அம்முடிவினால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைக் கணக்காய்வாளர் அவரது விசாரணையை முடிக்கும்வரை அது பற்றிக் கேள்வி எழுப்ப இயலாது என கிட் சியாங் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
நாடாளுமன்றம் மார்ச் 9-இல் தொடங்குகிறது.
நேற்று 1எம்டிபி அதிகாரிகளை விளக்கமளிப்புக்காக அமைச்சரவை அழைத்திருந்தது.
விளக்கமளிப்புக்குப் பின்னர் “1எம்டிபியில் முறைகேடுகள் நிகழவில்லை” எனத் திருப்தி கொள்வதாக அது தெரிவித்தது.
ஆனாலும், 1எம்டிபி-இன் கணக்குகளைத் தணிக்கை செய்து பொது கணக்குக் குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமைக் கணக்காய்வாளர் பணிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியது.
1எம்டிபியில் முறைகேடுகள் நிகழவில்லை எனக் கூறிய அமைச்சரவையை லிம் கடிந்து கொண்டார்.
“நேற்று 35 அமைச்சர்களும் என்ன செய்கிறோம் என்பதை அறிந்துதான் செய்தார்களா, கடந்த ஆறு மாதங்களாக 1எம்டிபி-இல் நடப்பதை அவர்கள் முழுமையாக புரிந்து கொண்டுதான் 1எம்டிபிக்கு நற்சான்று வழங்கினார்களா?”, என்றவர் வினவினார்.
இதன் முடிவை பார்த்தால் கொண்டொவில் [lembu kondo] மாடு வளர்த்த கணக்காகத்தான் வரும்,புண்ணாக்கு வாங்கிய செலவில் அடங்கிவிடும்.35 அமைச்சர்களும் தலையை அசைத்ததுபோல்,1MDBகும் அப்படியேதான்.
நீங்க (சீனன்) தான் லஞ்சம் , திருடு , சூது , விபச்சாரம் என்று சகல தில்லாலங்கடிகளையும் ஆரம்பித்து பழக்கத்துக்கு கொண்டுவந்திங்க …இப்போ என்னடா அதையே வளயாங்கடிகள் செய்றானுங்க ….நீங்க செஞ்சா சரி,…..அவனுங்க செஞ்சா தவறு…. 1MDB பணம் 90% சீனனுங்ககிட்ட தான் இருக்கு ….புரிஞ்சிக்கடா
செத்த பாம்பு ரொம்பே பேசுது….இன வெறியன்…