பிகேஆர் ஹூடுட் மசோதா மீது ஏகமனதான முடிவை எடுத்துள்ளது. ஆனால், அது என்ன முடிவு என்பது பற்றி கூறுவதில் கட்சித் தலைவர்கள் மௌனமாக இருக்கின்றனர்.
“நாங்கள் இணைந்து சிறப்பாகச் செயல்படுகிறோம்”, என்று பிகேஆர் உதவித் தலைவர் ஷம்சூல் இஸ்கந்தர் முகமட் அகின் செய்தியாளர்களிடம் கூறினார்.
அக்கூட்டத்தில் கட்சித் தலைவர் வான் அசிஸா வான் இஸ்மாயில், உதவித் தலைவர் என். சுரேந்திரன், வியூக இயக்குனர் சிம் ஸெ ஸின் ஆகியோர் பங்கேற்றனர்.
அட பாவிகளா…..