கிளந்தான் அரசு ஹுடுட்டுக்கு முன்னுரிமை கொடுப்பதைக் கேலி செய்யும் காணொளியின் அறிவிப்பாளரான பிஎப்எம் நிலையத்தைச் சேர்ந்த ஆயிஷா தாஜுடினுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என போலீஸ் இன்று கூறியது. போலீசார் அறிவிப்பாளரையும் விசாரிப்பார்கள்.
“இரு தரப்பினரையும் போலீஸ் விசாரிக்கும். பிஎப்எம் அறிவிப்பாளரையும் விசாரிக்கும், அவருக்கு மிரட்டல் விடுத்தவர்களையும் விசாரிக்கும்.
“அறிவிப்பாளருக்கு உரையாடலை எழுதியவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்”, என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் டிவிட் செய்திருந்தார்.
ஹுடுட் அமலாக்கத்தைக் கேலி செய்யும் காணொளி அந்த வானொலியின் இணையத்தளத்தில் இடம்பெற்றதை அடுத்து ஆயிஷாவைக் கற்பழிக்கப்போவதாக்வும் கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல்கள் எழுந்தன.
ஆயிஷா கற்பழிக்கபடுவதை ஹூடுட் சட்டம் ஏற்றுக்கொள்ளுமா! சட்டம் வருமுன்னே இப்படி ஒரு பயமுறுத்தல் என்றால் வந்த பின் கற்பழிப்பு தாராள மயமாக்கப்படுமா?
கற்பழிக்கப்பட்டதைப் பார்த்த 4 சாட்சியாளர்கள் வேண்டும். கொண்டு வர முடியுமா ஆயிஷவால்?.
பகுத்தறிவுக்கு…………..அளப்பறியா இடைவெளி — இந்த இடைவெளி என்றுமே இருக்கும் — ஆங்கில பள்ளிகள் இருக்கும் போது முஸ்லிம்களுக்கு இவ்வளவு மத வெறி கிடையாது.
ஆமாய்யா ,கற்பழிக்கப்போறவன் சாட்சிக்கு 4 பெற வச்சிக்கிட்டுதான் கற்பழிப்பான் . அல்லது அந்த 4 சாட்சியும் சேந்து கற்பழிப்பான்…………..
ஆயிசா கற்பழிக்கப்படப் போவதாக மிரட்டப்படுகிறார். அப்படி நடந்தால் ஹூடூட் சட்டப்படி அவருக்கு எத்தகைய நீதி வழங்கப்படும் என்பதை அறிய முடிகிறது. …………….ஹூடுட் சட்டத்தில் ஒரு முசுலீம் அல்லாத பெண் ( அவர் இந்தியப் பெண்ணோ, சீனப் பெண்ணோ ) முசுலீம் ஆணால் கற்பழிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு எவ்வகையான நீதி வழங்கப்படும் ? நீதி நிலை நாட்டப்படுமா ? முசுலீம்களுக்குத்தானே ஹூடுட் சட்டம், நமக்கென நட்டம் என நினைக்கும் நல்லுள்ளங்கள் நமக்கு வேண்டியவர்களுக்கு இத்தகைய நிலை நேர்ந்தால் நம் கதி என்ன என்பதை யோசிக்க மறக்கக் கூடாது….! ( இப்போது புரிகிறதா, சீனன் ஏன் ஹூடூட் சட்டம் வேணாம்னு தலைப்பாடா அடிச்சிக்கிறான்னு ? )
சீனன் செஞ்சிட்டான் …இதுக்கு வக்காலத்து வேறு…
ஹூடூட் சட்டம் நாளடைவில் அனைவருக்கும் பிரகடனப்படுத்தப் பட்டால் நட்டம் மணியத்திற்கு மட்டுமல்ல, சாந்திக்கும் ( நீ இந்தியன் என்றால் ) சேர்த்துதான். நாலு சாட்சி கேட்பான் ஞாபகத்தில் வைத்து செயல்படுவது நல்லது, உண்மையை உணராது மற்றவரை மட்டம் தட்ட நினைப்பது மகா மட்டமான செயல்..! இந்தியப் பெண்ணின் பெயரில் ஒளிந்திருக்கும் நீர் உண்மையிலேயே ஓர் இந்தியனா ? அல்லது ஹூடூட் சட்டத்தால் மஞ்சா குளிக்கக் காத்திருக்கும் முசுலீமா ? சீனனைச் சொன்னால் உனக்கேன் பற்றிக்கொன்டு வருது ? ஆரம்ப முதலே இந்நாட்டின் பல அம்னோ அராஜகங்களுக்கு மைஇகா மற்றும் ஏனைய இந்திய பங்காளிக் கட்சிகள் கால்வருடி மெளனம் காத்த வேளையில் பகிரங்கமாக எதிர்ப்பு விடுத்தவன் சீனன் தான். வரலாறு அறியாமல் உளராதே, இதையே மஇகாகாரன் செய்திருக்கனும், உண்டா ? ஐ பி எப்னு ஒரு கட்சி இருக்கே, அது செய்தது உண்டா ?
எதிர்காலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை ஹூடுத் சட்டம் பாயாது என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்!
ஐயா மணியம் அவர்களே..சீனன் சுயநலத்துக்கும் ..தன் ஜாதிக்கும் மட்டும் தான் பேசுவான்…நமக்கு சம்சுதான்…வரலாறு எமக்கும் தெரியும் அன்பரே…
எதற்கெடுத்தாலும் ம இ கா மீது பலி போடுவது பழகி போனது தானே…அதைதான் நிங்களும் சொல்கிறீர்….
நீங்கள் தான் ஐயா மக்கள் கூட்டனிக்கு சிங் சக் அடிக்கிறீர்கள் …இப்பொழுது பாஸ் கொள்கைகள் பிடிக்கவில்லை என்றால் எப்படி…உங்கள் மக்கள் கூட்டனி தலைவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும்பொது உங்களிடம் சொல்ல மறந்துட்டாரோ…
அட மட சாந்திப் பொண்ணு… நாங்க யாரையாவது ஓ போட்டுட்டா எங்க பூ_ வைத்தான் வெட்டுவான்…நாங்க அதுக்கு எங்க தோலை மட்டுமே காட்டுவோம். ஆனா உன்னை எவனாவது ஓ போட்டுட்டா உனக்கு பழுக்கக் காய்ச்சிய இரும்பு உலக்கைய எடுத்து, பல பேர பார்க்க வெச்சி பப்ளிக்ல அதிலேயே குத்துவான்…அதுதான் ஹுடுட். மடச்சி….கிளந்தான்லே தானே (ஹுடுட்) வெள்ளம் அப்படின்னு நாம சந்தோஷப்பட முடியாது காரணம் அந்த வெள்ளம் ஜோகூருக்கும் போக எத்தனை நாள் பிடிக்கும்…அதனால தான் இப்பவே – வெள்ளம் வரும் முன்பே அணை போடச் சொல்றோம் உன்னப் போல சில மட கூ_ களுக்குப் புரியமாட்டுது. இது ஊர மேஞ்சி நீ பெத்துப் போட்டிருக்கியே அதுகளுக்கும் சேர்த்துத்தான்…
எந்த தீர்மானமும் எங்கேயும் எடுபடாது. எல்லாம் சட்டமாகப்படவேண்டும் — எல்லாம் வெறும் பேச்சு— பிரதமனின் நம்பிக்கை என்னவாயிற்று? அவனின் ISA கலைப்பு என்ன வாயிற்று?.இங்கு எல்லாமே சட்டமாகப்படவேண்டும் — அப்போதும் எதுமே நிச்சயமில்லை இருந்தாலும் அது வழக்கு மன்றத்திற்கு கொண்டு செல்ல முடியும்
அம்மா சாந்தி, சீனனின் சுயநலம் ஊரறிந்த விடயம், ஆனால் அவன் சுய நலத்தோடு அந்த செயல்களில் நமக்கும் நன்மை இருக்கும் பட்சத்தில் அதைக் குறிப்பிடுவது தவறல்ல..! ம இ கா மீது பலி போடுவதாக சொல்கிறீர்கள், ஐ.பி.எப் கட்சியையும்தான் குறிப்பிட்டோம், அது ஏன் உமது கவனத்திற்கு வரவில்லை ? மக்கள் கூட்டணிக்கு சிங் சக் அடிப்பதாகக் கூறும் நீங்கள் எதற்கு ம.இ.கா விற்காக பாய்ந்து வருகிறீர்கள் ?
தற்போதைய சூழலில் தனிமனித தாக்குதல்களோ, கட்சி விமர்சனங்களோ மட்டும் நம்மையும் நமது எதிர்கால சந்ததியினரையும் இம்மண்ணில் நிம்மதியாக வாழவிடாது. நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து, வேண்டாதவற்றை முளையிலேயே கிள்ளியெறிந்து நமது தலைமுறைகள் இந்நாட்டில் கெளரவமாக வாழ வழிசெய்ய வேண்டும். அது தான் அவசியம். இப்படிப்பட்ட நக்கள் பேச்சுக்களல்ல!
இப்போதுள்ள சிவில்/ஷாரியா சட்டத்தை ஆணி அடித்து ஓட்டையாக்கி கேலிக்குரியதாக்கிய “கவ்வோதி எருமைகள்”, இப்போது ஹுடுட்டையும் ஆணி அடித்து ஓட்டையாக்க போகிறார்கள்
அது சரி “ஓட்டைக்காக” அல்லது “பொத்தலுக்காக” எதுவும் செய்யும் கவ்வோதி எருமைகள்தானே இவர்கள்.
மஇகா-வை அதன் தேசிய தலைவர் “ப்ளடி பழனிவேலே” பலி கொடுத்து விடுவார்,
சாந்தி.. என்னது சீனன் செஞ்சுட்டானா? கொடுத்ததே கொடுத்தே ஒரு தமிழனுக்கு ச்சான்ஸ் கொடுத்திருக்கலாமே…ச்சே…வடை போச்சே…
“shanti’ என்ற புனைபெயரில் எழுதுவது ஓர் ஆண். அவர் அம்னோவின் கைப்பாவையாகவும், காசுக்காக எழுதும் ஒரு வருபோகி. இவனைக் கொண்டு பெண் இனத்திற்கு தகாத வார்த்தைகளில் செம்பருத்தி வாசகர்கள் எழுதுவதை நிறுத்தினால் நாம் தமிழர் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
சீனர்கள் ஏன் எதிர்கிறார்கள்? இந்த சட்டத்திற்கும் சீன சமூகத்திற்கும் எந்தவொரு சம்பதம் இருப்பதாக தெரியவில்லை.
CASE 1: பாகிஸ்தானில் ஒரு 13 வயது மாணவி பட்ட பகலில் வயலில் கற்பழிக்க பட்டால், அதுவும் 5 ஆடவரால். பிறகு அந்த குடும்பம் இந்த வழக்கை அமெரிக்க துதுவர் மூலம் நீதி மன்றங்களுக்கு எடுத்து சென்று வாதாடினார்கள். 10 ஆண்டுகள் இழுத்தடித்து, 4 சாட்சியங்கள் இல்லை என்று தீர்பளித்தனர். பாவம் அந்த பெண். அந்த நீதி மன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தால். இப்பொழுது பிரச்சனை என்ன வென்றால், 4 முஸ்லிம் ஆடவர்கள் 1 முஸ்லிம் அல்லாத ஒரு பெண்ணை கற்பழித்து விட்டால், இந்த வழக்கு CIVIL நீதிமன்றத்தில் வாதிடபடும்மா அல்லது HUDUD சட்டத்தில் , syariya நீதி மன்றங்களிலா ? சாந்தி விளக்குவாரா ?
சீனன் எதிர்க்க காரணம் பயம்…எல்லா சிவப்பு விளக்கு பகுதிகளும் மற்றும் இரவு விடுதிகளும் மூடப்பட்டால் பாதிப்பு
அவனுக்குதானே…அதனால்தான் குதிக்கிறான் அப்பு…இதுலே ஒன்னு குவித்து ஜொகூர் வரைக்கும் சட்டம் பாயுமாம்..அங்கு பி என் அப்பு , மாங்கா கூட்டனி இல்ல…
அம்மா தேனீ நல்ல கற்பனை சக்தி உமக்கு…
ஐயா மணியம் ..நான் ஒன்றும் ம இ கா வுக்காக பாயவில்லை…தேசிய முன்னணியும் சரி ,,மக்கள் கூட்டனியும் சரி..இரண்டுக்குமே நாம் பகடை தான்..இதுலே மக்கள் கூட்டனி செத்த பாம்பு மாதிரி…ஆட்சி அமைத்தாலும் உருப்புடாமல்
போயிரும்..இப்போ கூடனிக்குல் இருக்கும் ஒற்றுமையே ஒரு சான்று…இதுல சீனன் 1969 மாதிரி இன்னொரு சம்பவத்துக்காக காத்திருக்கிறான்..அப்பொழுதான் பினாங்கை கேட்க முடியும்..கடைசியா நமக்கு சம்சுதான்…
சாந்தி உங்களுக்கு என்ன பிரச்சனை ? பிரச்சனை என்னவென்பதே புரியாத மாதிரி பேசுகிறீரே, ம.இ.கா, மக்கள் கூட்டணி என ஹூடூட் பிரச்சனையை ஏன் திசை திருப்புகிறீர்கள் ? இங்கே பேசுவது சிவில்/ஷாரியா சட்டத்தைப்போல் இன்னொரு பிரச்சனை எதிர்காலத்தில் நமக்கு எழக்கூடாது என்பதைப் பற்றித்தான். இந்த சிவில்/க்ஷாரியா சட்டத்தால் மதமாற்றப் பிரச்சனையில் சிக்கி நமது சகோதரிகளின் (உதாரணத்திற்கு சகோதரி இந்திரா ) கண்ணீர் கதைகளை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா ? இவை மேலும் தொடர வேண்டுமா ? வீணே சம்சு, சம்சு என உளருகிறீரே
சாந்தி என் எந்த கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே ?
பிரச்சனை ஒன்றும் இல்லை ஐயா மணியம் அவர்களே…”எதற்கு ம.இ.கா விற்காக பாய்ந்து வருகிறீர்கள்” என்ற தங்கள் கேள்விக்கு கருத்து தெரிவித்தேன்….சரி நிங்கள் சகோதரி இந்திரா பற்றி சொல்வது சரிதான்.. இந்த ஹுடுத் பிரச்சனை மக்கள் கூட்டனி எப்படி கையாளுகிறது என்று பொருது இருந்து தான் பார்க்க வேண்டும்…வீணே சம்சு என்று உலர வில்லை ஐயா ..நடந்ததை சொன்னேன்…இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது…
சீனன் சுயநலத்துக்கும் தன் ஜாதிக்கும் மட்டும் தான் பேசுவான் ஆனால் “ப்ளடி மஇகா தலைவன்” தன் இனத்தை “ப்ளடி இந்தியன்” என்று மட்டமாக பேசுவான், அதையும் உண்மைதான் என்று சில “ப்ளடி மஇகா இந்தியர்”கள் தலைவனுக்கு ஜால்ரா போடுவான். அட கவ்வோதிங்களா திருந்தவே மாட்டீர்களா ?
சாந்தி தங்களின் புரிதலுக்கு நன்றி. நீங்களும் அரசியல் அறிந்தவரே, இருப்பினும் ஒரு விடயத்தை பகிர விரும்புகிறேன். இன்று நம் சமூகம் மக்கள் கூட்டணி, ம.இ.கா என்று பிளவுபட்டுக்கிடக்கிறது , இதில் ம.இ.காவில் உட்பூசல்கள் வேறு. இதனால் அரசியல்வாதிகளைத் தவிர ஆதாயம் நமக்கல்ல..!
பிரச்சனை என்று வந்தால் ஐந்தடக்கி வாழ்பவன் சீனன் என்று அனைவரும் கூறுவர். இந்தியர்களை “கில்லிங் கூய் (கூய் என்றால் பேய் என்று அர்த்தமாம்) என்று ஏகடியம் செய்யும் சீனரை போற்றிப் புகழ வேண்டிய கட்டாயம் நமக்கில்லை, ஆனால் அவர்களின் ஒற்றுமை உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியதே.
உதாரணத்திற்கு நம் நாட்டு அரசியலில் அரங்கேறிய இரண்டு சம்பவங்கள் . பாக்காத்தின் திரேசா கோக் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டபொழுது அவர்களின் எதிரிக் கட்சியாகிய ம.சீ.ச திரேசாவை மீட்பதற்கு ஆதரவுக் கரம் நீட்டி உதவியது, தாங்களும் அறிந்ததுதானே ?
அதேவேளை ஹிண்ட்ராப் சகோதரர்கள் பிரச்சனை எழுந்த பொழுது “ISA” பாயும்! பாயும்! என்று எடுத்துக்கொடுத்து அவர்களை மாட்டிவைத்தது சிறையிலடைக்க வழிவகுத்தது யாரென்பதும் அரசியல் அறிந்த அனைவரும் அறிந்த விடயம் தானே ?
ஹூடூட் சட்டத்தை பொறுத்துப் பார்க்க வேண்டும் என்கிறீர்கள். வருமுன் காப்பதுதானே அறிவான செயல் ? தலைக்கு மேல் வெள்ளம் வந்தபின் நிலைமையை சீர்செய்ய யாரால் இயலும் ?
கட்சி பேதங்களை மறந்து நமது சந்ததியினரின் எதிர்காலத்தை மனதில் வைத்து நாம் எடுக்கும் தீர்க்கமான நல்ல முடிவுகளே நம்மை , இந்நாட்டில் நம் வாழ்வை உறுதிசெய்யும்.
அடியே……சாந்தி ! நீ என் கையிலே மாட்டினே ,பூந்தி ….அப்புறம் பின்னாடி உனக்கு பேதிடியௌவ் !!!