நாட்டில் பேச்சுரிமை இல்லையென்று சொல்வது யார், இருக்கிறது என்று அடித்துச் சொல்கிறார் வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான்.
“அரசாங்கத்தின் திறமைக்குறைவு பற்றிப் பேச வேண்டுமா, ஊழலை பற்றிப் பேச வேண்டுமா? இந்நாட்டில் எதைப் பற்றியும் பேசலாம்.
“ரோஸ்மாவைப் பற்றிக்கூட பேசுகிறார்கள். ரோஸ்மா அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவில்லையே”, என கோத்தா பெலுட் எம்பியிமான ரஹ்மான் கோலாலும்பூரில் மாணவர் கருத்தரங்கொன்றில் கூறினார்.
நடவடிக்கை எடுக்கத்தான் அம்னோ ஐஜிபி இருக்கிறாரே!!!!! அரசியல்வாதிகளையும் மிஞ்சிவிட்டார். போலிஸ் பாதுகாப்பு என்பது அம்னோ அரசியல்வாதிகளுக்கு மட்டுமே என்று தம் செய்கையின் வழி சொல்லாமல் சொல்கிறாரோ???? கொள்ளையர்கள் போல் முகமூடி அணிந்து மக்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை கடத்துவது, மக்கள் ஜனநாயக கூடுதலை ஒடுக்குவது, இதுதான் போலிஸ் படையினரின் கடமையோ???? பாதுகாக்கப்படவேண்டிய மக்களே போலிசைக் கண்டு அஞ்ச வேண்டுமா? இதுதான் ஜனநாயகமா??? கேவலம்!!!!! நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டல் விளைவிக்கும் நபர்களை ஒடுக்கினால் அனைத்து மக்களும் ஆதரிப்பார். ஆனால், அதில் அரசியல் சாதியோ நோக்கமோ இருத்தல் கூடாது!!!! இதுவே மக்கள் வேண்டுகோள்…
Yes! Kota Belud MP Rahman! .There is freedom of speech .But no freedom ‘after’ speech lah , BODOH
நன்றாகச் சொன்னீர் சிங்கம் அவர்களே.