மலேசியாவின் ஆங்கில மொழி திறன் சிங்கப்பூரை விட உயர்ந்தது என்று இந்த நாட்டின் துணை கல்வி அமைச்சராக இருக்கும் பி. கமலநாதன் கூறிக்கொண்டார்.
அந்த துணை கல்வி அமைச்சரின் கூற்று எந்த அளவுக்கு உண்மையானது என்று எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கு இந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் சான்று வழங்கியுள்ளது.
சிங்கப்பூருக்கு ஆங்கில மொழி எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்தியவர் அந்நாட்டின் முதல் பிரதமரான லீ குவான் இயு. அவர் காலமான செய்தியை இந்நாட்டின் பிரதமர் அலுவலகம் ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியில் லீ குவான் இயு நாடாளுமன்றத்தில் இறந்ததாக கூறுகிறது!
கமலநாதனின் கூற்றால் அதிர்ச்சி அடைந்த செரடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் மலேசியாவின் ஆங்கில மொழி திறனின் தரத்திற்கு கீழ்க்கண்ட சில சான்றுகளை வழங்குகிறார். அவை:
Good English? Check out bloopers by PMO
“Also seen the Prime Minister of Singapore Lee Hsien Loong (right). Funeral service will be held at 2pm, Sunday, at the University Cultural Center, National University of Singapore, followed by cremation a Mandal Crematorium closed.”
This is the original text. It has since been edited after numerous complaints from netizens. But some errors still remain.
Exhibit One: PM Pays Last Respect to Lee Kuan Yew, who had died in parliament today:
Lee detained in hospital?
Exhibit Two below is also from the PM Office’s Photo Gallery describing the PM signing the condolence book for Lee Kuan Yew at the Singapore High Commission in Kuala Lumpur. The following is the text:
“Prime Minister Najib Razak signed a book of condolences for the death of the Prime Minister of Singapore Lee Kuan Yew, at the Singapore Embassy, today. Also seen is the Singapore High Commissioner to Malaysia, Vanu Gopala Menon.
“Kuan Yew died at 3:18am yesterday at the Singapore General Hospital after being detained in hospital since February 5 forpneumonia severe. He was 91 years old”[3]
This post has not been edited. I leave it up to the deputy education minister to identify the grammatical errors.
MCA: We strongly defends
Exhibit three below was taken at an MCA event with MCA president Liow Tiong Lai.
The banner in English reads:
“For our secular democratic constitution, we strongly defends“.
Again, I leave it up to the deputy education Minister to identify the grammatical error.
Suffering from chicken chop
Exhibit Four is a picture that has gone viral since early March. It is a picture of a medical certificate (MC) where the child is diagnosed as having “chicken chop“.
The doctor in question probably diagnosed the child as having chicken pox but I cannot say for sure. The child may have accidentally swallowed an entire chicken chop and had to be sent home as a result.
Don’t rest on laurels, Kamalanathan
I do not believe that the examples above are isolated incidents. The first two pictures featured exhibits from none other than the Prime Minister’s Office, which is on display for the entire nation and the world.
The third picture featured a photo taken at an MCA event featuring its president. The fourth exhibit featured an MC signed by a doctor or general practitioner (GP).
If we cannot expect to have a decent standard of English displayed by these three groups of people, what more the larger population in Malaysia?
I would advise the Deputy Education Minister to focus on the task at hand, which is to improve the standard of English among our English teachers, to slowly increase the level of difficulty of our English exams and to stop making inaccurate comparisons in order to give a false impression of the problem at hand.
ONG KIAN MING is Serdang MP.
இதை எல்லாம் அவர்கள் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள்!ஆங்கிலம் என்ன எங்கள் அப்பன் வீட்டு மொழியா என்று பதிலடிக் கொடுப்பார்கள்! அவர்கள் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக் கொள்ள “இஸ்லாம்” அவர்களுக்கு கை கொடுக்கும்! அது போதும்!
காகாதிமிரின் கைங்கரியம். இதுதான் காகாதிமிர் ஆரம்பித்து இப்போது வெற்றிகரமாக நடைமுறையில் இருக்கிறது.
பி.கமலநாதன் என்றால் “பிளடி கமலநாதன்” என்றுதானே பொருள் அவருடைய தலைவர் “பிளடி பழனிவேல்” கூற்றுப்படி. இது சிறந்த ஆங்கிலம் இல்லை என்று யார் சொன்னது.
முன்பு அரை வேக்காடு அமைச்சன் ஒருவன் கூறினான் ,,, ஆங்கிலேயர்கள் ..இவர்கள் மொழியில் உள்ள 26 எழுத்துக்களையும் திருடிக் கொண்டார்கள் என்று ,,,, வார்த்தைகளையும் எடுத்துக் கொண்டார்கள் என்று ….ஆதலால் அகில உலக மொழியாயான ஆங்கிலம் ,,, இந்நாட்டு ஆங்கில மொழியின் வளமையை… அடைய பல 100 ஆண்டுகள் பிடிக்கலாம் ,,, கமலின் ஆங்கில வளமையை சிங்கபூர் எட்டி பிடிக்க இன்னும் 1000 ம் ஆண்டுகள் ஆகலாம் ,,,malaysias இங்கிலீஷ் இச் தி பெஸ்ட் இன் திஸ் உலகம்,,, வாழ்க கமல் உங்கள் வாக்கு
கமலநாதனை மலாய்காரன் குத்தியது பத்தவில்லை போலும் !
முன்பு க_ _ _ _ _ _ _ _ன் என்ற பெயரை மூவினத்துக்கும் சொந்தமானதாக ‘மூத்தவர்கள்’ விளக்கம் தந்த போது ‘இல்லை என் அப்பன் ‘தமிழன் தான்’ என்று மறுப்பு தெரிவிக்காதவன். நம் ஆங்கிலம் சிங்கப்பூரை விட உயர்வானது என்று மட்டும் அல்ல, உலகத்தரம் வாய்ந்தது என்று கூட சொல்லலாம் ஆனால் அதற்கு கொஞ்சம் ஆங்கில புலமை வேண்டும். நம் நாட்டு பள்ளி (ஆரம்ப, இடைநிலை, கல்லூரி, பல்கலைக்கழகம்) போதனையாளர்களுக்கு ஆங்கில சோதனை வைப்போம். முதல் சுற்றிலேயே 90% வீட்டுக்குப் போய்விடுவார்கள். உண்மை நிலைமை இப்படி இருக்க எதற்கு கோச டப்பா?
காசு கொடுத்து பட்டம் வாங்கியவன் எப்படி பேசுவான். இவன் சங்கிலி முத்து சாமி வாரிசுதானே