பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சமூக வலைத்தளங்களில் வரும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பதில்லை என்று எச்சரிக்கிறார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இணையத்தில் பதிவேற்றம் செய்த பல காணொளிகளில் கடுமையாக தாக்குதல் நடத்தி இருப்பதை அடுத்து நஜிப் தம் வலைப்பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.
“பல தகவல்கள் பெரிதுபடுத்தப்பட்டுத் திரித்துக் கூறப்பட்டிருப்பதால் அவற்றைப் புரிந்து கொள்ள முடிவதில்லை”, என்றாரவர்.
தகவல் யுகத்தில் சமூக வலைத்தளங்களால் “தகவல் ஜனநாயகம்” வந்து வாய்த்துள்ளது.
இந்தத் ‘தகவல் ஜனநாயகத்தால்’ நன்மையும் உண்டு தீமையும் உண்டு. ஏனென்றால் பொய்யான தகவல்களைக்கூட பரப்ப முடியும்”, என்று நஜிப் கூறினார்.
மக்கள்தாம் விவேகமாக நடந்துகொள்ள வேண்டும். தப்பான தகவல்களைக் கண்டு ஏமாந்து போகக் கூடாது என்றவர் வலியுறுத்தினார்.
ம்ம்ம்ம் இவனை பற்றி குற்றம் சொன்னால் உண்மை இல்லை..ஆனால் மற்றவர்களை பற்றி குற்றம் சொன்னால் அத்தனையும் உண்மை…
நீங்க உண்மையைச் சொன்னால் நாங்கள் ஏன் பொய்யை நம்பப் போகின்றோம்?. நீங்களே உண்மையைச் சொல்லாமல் பொய்யைச் சொன்னால் நாங்கள் பிறரை நாடிதான் உண்மையைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். உண்மையைத் தெரிந்துக் கொள்ள உத்துசான் மெலாயு- வை படியுங்கள் என்று சொல்லாதீர்கள்.
உட்டுசானில் படிப்பதை நம்பலாமா நஜிப் அவர்களே.
க க க ….. சிறுப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது…
நீங்கள் சொல்வதை மட்டும் நம்பலாம் என்று சொல்லவருகிறீர்….
அந்த தகுதியை நீங்கள் இழந்து வெகு நாட்கள் ஆகி விட்டது….
ஐயோ ஐயோ நான் நம்பவே இல்லை ,ஆனா ஆள்தான் துயா கொன்னது பற்றி பொது மக்கள் சொல்லி நம்மி இருக்கேன் ,,,
உங்களுடைய நம்பிக்கையிலிருந்து நீங்கள் மற்றவர்கள் மீது சாற்றிய குற்றங்கல்லெல்லாம் உண்மை ஆனால்உங்களை யாரும் பொய் நம்பக்கூடாது” தன நெஞ்சே தன்னைச் சுடும் “!
இணையத்தில் வருவதை நான் நம்பவே மாட்டேன். நீ சொல்வதை மட்டும்தான் தெய்வ வாக்காக நம்புவேன். காரணம், நீர்தானே நம்பிக்கை நாயகன்!!!!
நானயம் அற்ற நபிக்கை நாயகன் …
G.s.t.நஜ்ப்பு நாக்கிலே சனி குடி புகிந்து ட்டார் இனி அவர் பேசுவதெல்லாம் தகவல் ஜனநாயகத்துக்கு தலை சுற்றும்.குறிப்பு தலை வலி பெனடொலுக்கும் வரிங்கிறேன்!
RTM 1,2,TV 3(tv தீகாசுக்கு) போன்ற அரசியல் விளம்பர செய்திகள் தத்துருவமாக தாயாரித்து வெளியிட்டதெல்லாம் உண்மையா? சீரியல் நாடகங்களை, விட 58 வருட அரசியல் தொடர் கதைகளை படைத்து வரும் அம்னோவிற்கு, கின்னஸ்ரெக்கோட் சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.
Najip! we the majority of rakyat Malaysia with you all the way;go for it! catch all the freaks trying to be funny! You’re our PM!
நஜிப் சொல்வது உண்மை. பொய்யான செய்திகளும் இனையதளத்தி வருகின்றன. அண்மையில், அல்த்தாந்துயா யார் என்றே தனக்கு தெரியாது என நஜிப் தனது இணையத்தில் கூறியிருந்தார். Mr, 1Rakyat , I agree with you . Najib should stay with us untill the next PRU 14. Only then we[Pakatan] can achieve Putrajaya .
1 rakyat நஜிப் சூ.. கழுவி விட்டு …க்குபவன் மலேசியாகினி இதை அப்படியே போடவும்
ஆமாம் ஆமாம் அரசியல்வாதிகளின் பத்திரிகைகளையும் ஜால்ரா தொலைக்காDசி செய்திகளையும் நம்பாடீர்கள்