பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ அடிநிலை உறுப்பினர்களைச் சந்தித்து 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் பற்றி விளக்கமளித்ததுபோல் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் அவர்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறார்.
இதைத் தம் வலைப்பதிவில் தெரிவித்த மகாதிர் அம்னோ அடிநிலை உறுப்பினர்கள் இரு தரப்பு விளக்கங்களையும் செவிமடுப்பதுதான் நியாயமாகும் என்றார்.
“அம்னோவின் சாதாரண உறுப்பினர்களைச் சந்தித்து நஜிப்பின் பிரச்னையான காணாமல்போன பில்லியன்கள் பற்றி விளக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
“இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட பின்னரே என் தாக்குதல்கள் கட்சியை அழிக்கும் முயற்சியா பாதுகாக்கும் முயற்சியா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்”, என்றாரவர்.
நல்ல சவால்!!!!
பூனைக்கு மணிக்கட்ட காகாதிர் ரெடி ! நாம் அனைவரும் ஆயத்தமாவோம் . எதற்கு ? வேடிக்கைப் பார்க்கத்தான் .
ஆ ஆ சரியான போட்டி
Gst நஜிப் கம்பத்து மக்களை ஒன்று கூட்டி நன்றாகவே மூலை சலவை செயிதிருப்பார்.பாவம கம்பத்து மக்கள்!.
ரோஸ் அக்கா:
டேய் காக்க எங்களுக்கா ஆப்பு வைக்கிற? இப்போ பாரு;
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே
என் தோற்றத்தினால் தடுமாறிடுதே
இந்தக் கூட்டத்தில் உள்ளோர் மனமே
இந்தக் கூட்டத்தில் உள்ளோர் மனமே இனி
ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ
அது யாருக்கும் தெரியாதே
அது யாருக்கும் தெரியாதே
என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே
வந்து வீழ்ந்தது பறவை இனமே
வந்து வீழ்ந்தது பறவை இனமே
அந்தக் கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே
எமன் கோட்டையை காண்பது நிஜமே
எமன் கோட்டையை காண்பது நிஜமே
சாமிவேலுவுக்கும் இப்படி ஓர் ஆள் வரத்தான் வேண்டும் நம்பிய இனத்தையே சின்னாபின்னமாக சிதற விட்டு இன்று கோடிச்வரனாக வளம் வந்துக் கொண்டு எக்காளம் மிடும் சாமிவேலுவின் திமிரை ?? அடக்குவதற்கு…?
இந் நாட்டில் ஊழல் அன்றிலிருந்தே ஆட்டம் போடுகின்றது. என்ன இப்போது அது தலை மேல் போய் பேயாட்டம் போடுகின்றது– பெரும்பாலான மலாய்க்காரன் களுக்கு இதை பற்றி அக்கறை கிடையாது காரணம் அவன்களின் ஒருவன் தானே பலனடைகிறான்? இதுதானே காகாதிமிருக்கு வேண்டியது. SOUTH என்ற பத்திரிக்கைக்கு காகாதிமிர் 80 களில் பேட்டி கொடுத்தபோது இது தானே கூறி இருந்தான்.