மற்ற நாடுகளும் தலைவர்களை மாற்றியுள்ளன. ஆனால், அவற்றின் பிரச்னைகள் தீரவில்லை, சொல்லப்போனால் மேலும் மோசமடந்துள்ளன எனத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் எச்சரிக்கிறார்.
நேற்றிரவு பெர்மாத்தாங் பாவில் பேசிய ஹிஷாமுடின் லிபியா, ஈராக், எகிப்து ஆகிய நாடுகளின் முன்னாள் தலைவர்கள் முவாமாமார் கடாபி, சடாம் உசேன், ஹுஸ்னி முபாராக் ஆகியோருக்கு நேர்ந்த கதியை நினவுப்படுத்தினார்.
“பொருள், சேவை வரியால் ஆத்திரம், அதனால் (அரசாங்கத்தை) மாற்ற நினைக்கிறீர்கள்.
“அவர்களுக்கும் கடாபிமீது ஆத்திரம் அதனால் அவரைச் சுட்டுக் கொன்றனர், சடாம்மீது ஆத்திரம் தூக்கிலிட்டார்கள், முபராக்மீது ஆத்திரம்(சிறையிலிட்டனர்).
“பெர்மாத்தாங் பாவ் மக்களைக் கேட்கிறேன். அந்நாடுகளின் பிரச்னைகள் தீர்ந்தனவா”, என்றவர் கேட்டதும் கூட்டத்தினர் “இல்லை” என்று கூறினர்.
ஜப்பான் , தென் கொரியா போன்ற நாடுகளில் அடிக்கடி தலைமைத்துவ மாற்றம் நிகழ்கின்றது . அந்த நாடுகள் சிறந்து விளங்கவில்லையா ? அங்கெல்லாம் தத்தம் தவறுகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகவில்லையா ? மலேசியாவில் மட்டும், தவறு செய்திருந்தாலும் பதவியை விடாது அடம் பிடிக்கிறார்கள் ? ஏன்டா அடுத்தவன் பணத்திற்கு ஆளாய் பறக்கிறீர்கள் ?
இதுதான் மாமக்தீர் கொண்டு வந்த அம்னோ ஜனநாயகம்!. யாருக்கு இந்த போதனை?. நிச்சயமாக சில அம்நோகாரர்கள், சில ம.சி.ச. கெரக்கான் மற்றும் ம.இ.க. காரர்களை வைத்துக் கொண்டு பேசி இருப்பார். அவர்கள்தாம் இத்தகையப் பேச்சுக்கு கை தட்டி கோஷமிடுவர். வேறு எதற்கும் உதவாத மட்டிகள்.
ஹிஷாமுடின் ! நீ எப்போ பிரதமர் ஆகா போகிறாய் ? அடுத்த துணை பிரதமர் நீதானா ? முஹிடின்னுக்கு,மகாதிருக்கும் ஆப்பா ? காத்தால வந்த செய்தி !
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தலைவர்களை மாற்றும் America எவ்வளவு
முன்னேறி இருக்கிறது என்பது மந்திரி இஷமுடினுக்கு தெரியாதா ? 50 ஆண்டுகளில் எத்தனை
அம்நோகாரர்கள் கோடிஸ்வரர் ஆகீருக்கிரார்கல் !?….
ஹிஷாமுடின் ஒரு விளக்கெண்ணை ,வெட்டியான் பயல்
ஹிஷாமுடின் ஒரு விளக்கெண்ணை ,வெட்டியான் பயல் ,,,,நார நாதாரிப்பயல்
ஈஈஈஈஈஈஈ
எஹ்ஹ்ஹ்
அவர்களுக்கும் கடாபிமீது ஆத்திரம் அதனால் அவரைச் சுட்டுக் கொன்றனர், சடாம்மீது ஆத்திரம் தூக்கிலிட்டார்கள், முபராக்மீது ஆத்திரம்(சிறையிலிட்டனர்). அண்ணாச்சி அப்படின்னா நாமும்…? அப்படியா, அண்ணாச்சி..?
சபாக்ஷ் தேனீ, சரியாகச் சொன்னீர்கள், இந்த ஹிசாமூடின் வண்டவாளம் நாட்டுக்கே தெரியும், அம்னோ மாநாட்டில் கிரீஸை தூக்கிக்காட்டி வீரவசனம் பேசிவிட்டு பின்னர் மசீச தலைமையகம் வரை சென்று பல்லிளித்து விளக்கம் தந்த வீரத்தலைவனல்லவா இவர்!
உங்க அப்பா ஒரு துய மையானவர். அப்பா பேரை கெடுக்க வேண்டாம்