ரொம்பின் இடைத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 53,926 வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 74 விழுக்காட்டினர்தான் வாக்களித்திருக்கிறார்கள். வாரக் கடைசி நீண்டு போனது இதற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசிஸ் யூசுப் கூறினார்.
2013 பொதுத் தேர்தலில் 86 விழுக்காட்டினர் அதாவது 46,035 பேர் வாக்களித்ததுடன் ஒப்பிடுகையில் இந்த இடைத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்று அப்துல் ஆசிஸ் கூறினார். இது ஏன் என்பதை இசி ஆராயும் என்றாரவர்.
வார இறுதியில் இடைத் தேர்தல் வைத்தால் வெளியூர் வாக்காளர் வந்து ஓட்டுப் போட்டு தே.மு. கட்சியை தோற்கடித்து விடுவார்கள் என்று எண்ணித்தானே வார நாட்களில் இடைத் தேர்தல்களை வைத்தீர்கள். இப்பொழுது ஏன் முதலைக் கண்ணீர் வடிக்கின்றீர்?. கட்டிக்கொண்டது ஒன்றை தொட்டுக் கொண்டது மற்றோண்டைப் போல் தாசி வேடம் போடும் தறிகெட்டுப் பிறந்தவனெல்லாம் ஆணையத்திற்குத் தலைவன் என்றால் சனநாயகத் தேர்தலும் காறித் துப்பும் அளவிற்குத்தான் இருக்கும்.