அம்னோ வாகனத்துக்கு தீவைக்கும் முயற்சி

arsonபெர்மாத்தாங் பாவ்  கம்போங்  கப்பாளா  புக்கிட்டில் அம்னோவின்  இரண்டு  வாகனங்களைத்  தீவைத்துக்  கொளுத்தும்  முயற்சி  மேற்கொள்ளப்பட்டதாக  அம்னோ  இளைஞர்கள்  கூறிக்  கொண்டனர்.

“கூட்டரசுப்  பிரதேசத்தின் ‘Skuad Sayang(அன்புப் படை)’  வாகனங்கள்  இரண்டுக்கு  அதிகாலை  மணி  4.30க்குத்  தீவைக்கும்  முயற்சி  நடந்துள்ளது”, என இளைஞர்  பிரிவு  டிவிட்டரில்  கூறியது.

தீவைப்பு  அடையாளங்கள்  உள்ள  ஒரு  வேனின்  படமும்  பதிவேற்றம்  செய்யப்பட்டிருந்தது.