அரசாங்க வேலைகளுக்குப் புதிதாக ஆள்கள் சேர்ப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது, அரசாங்க ஊழியர் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் எனப் பொதுச் சேவைத் துறை நேற்று ஓர் அறிக்கையில் விளக்கியது.
ஆயினும், பணிஓய்வு, பணிவிலகல், பணிமாற்றம், இறப்பு, பணி நிறுத்தம் போன்றவற்றால் உருவாகும் காலி இடங்கள் வழக்கம்போல் நிரப்பப்படும்.
2014 டிசம்பர் 31 முடிய, அரசு ஊழியர் எண்ணிக்கை 1.61 மில்லியனாக இருந்தது.
இதை இந்தியர்களை ஒதுக்குவதற்கு ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளலாமா?
மிக2 நல்ல செயல். தொடர்ந்து தொடர விடுவார்களா? கஜானாவில் காசு இல்லை என்றாலும் அவர்களின் இன குழந்தைகளுக்கு வேலை கொடுத்தே ஆகவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். செல்லமாக வளர்த்விட்ட குழந்தைகளை இடையில் திருத்த முடியாது. பெற்றோருக்கு உணவில்லை என்றாலும் அவர்கள் கேட்டது கிடைக்கவில்லை என்றால் பெற்றோரிடம் அடம் பிடிப்பார்கள். இப்பொழுது இக்கட்டான நிலை இந்த ஊதாரி அரசுக்கு.
தட்பொழுது இருப்பவர்களில் பாதிக்கு பாதி தண்டம்தான் … இன்னும் கழிக்க பட வேண்டும் ,,,,