பாஸ் தலைவர் பதவிக்கு, முன்னாள் உதவித் தலைவர் அஹ்மாட் ஆவாங், நடப்புத் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கை எதிர்த்து போட்டியிடுவார்.
கட்சியை வலுப்பத்தவே போட்டியில் குதிப்பதாக அந்த மூத்த தலைவர் கூறினார்.
“இது ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கும் கட்சி. நாங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புகிறோம்”, என்றாரவர். அஹ்மட் ஆவாங், இன்று கட்சித் தலைமையகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.பாஸ் தலைவர் பதவிக்கு, முன்னாள் உதவித் தலைவர் அஹ்மாட் ஆவாங், நடப்புத் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கை எதிர்த்து போட்டியிடுவார்.
கட்சியை வலுப்பத்தவே போட்டியில் குதிப்பதாக அந்த மூத்த தலைவர் கூறினார்.
“இது ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கும் கட்சி. நாங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புகிறோம்”, என்றாரவர். அஹ்மட் ஆவாங், இன்று கட்சித் தலைமையகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ஹாஜி ஹடி அவங்கிற்கு சிறிய விண்ணப்பம். கட்சிப் பதவியில் நீடித்து இருக்க விரும்பினால், டி.ஏ.பி. கட்சி கடைப்பிடிக்கும் தேர்தல் முறைகளை பின்பற்றுங்கள். சாகும்வரை பதவியில் இருக்கலாம்.
வாழ்த்துகள், கடவுள் உங்களுக்கு துணை புரிவார்.