பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பக்கத்தான் ரக்யாட் தலைவர்களின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தில் எதிரணித் தலைவர் ஆகிறார்.
“நடைமுறை மரபுப்படி பார்த்தால் டிஏபி-யைச் சேர்ந்த ஒருவர்தான் அப்பதவியை ஏற்க வேண்டும். ஆனால், அவர்களே என்னைப் பரிந்துரைப்பதால் அதை நான் ஏற்கிறேன்”, என்றாரவர்.
திங்கள்கிழமை நாடாளுமன்றக் கூட்டம் மீண்டும் தொடங்கும்போது வான் அசிசா எதிரணித் தலைவராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்.
கண் மருத்துவத் துறையில் ….
நிபுணத்துவம் பெற்ற ……
மாண்புமிகு ….
டாக்டர் வான் அசிசா அவர்கள் …
எதிரணித் தலைமைக்கு …..
மிக பொருத்தமானவர் .
வாழ்க பக்கத்தான் !!
வளர்க ரிபோர்மாசி !!!!!
டேய் PKR நாட்டான் தமிழன் கிளிங் என்று மலேசியாகினி அன்வர் நல்லா கேஸ் கோமன் பகுதில எழுதிருகன் அத போய் படிங்கட மூட ipoh tamilan