நாட்டின் மிக முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் நஜிப் ரசாக்குடன் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறுகிறார்.
முகத்தில் புன்னகை தழுவ, தாமும் ஒரு சிறந்த சொற்போர் வீரர் என்றார்.
“என்னிடமும் விவாதம் செய்வதற்கான திறமை கொஞ்சம் இருக்கிறது. நீர் விவாதம் செய்ய விரும்பினால், ஓ கே லா”, என்று குழுமியிருந்த சுமார் 2,000 அம்னோ உறுப்பினர்களின் உற்சாகமான ஆரவாரம் மற்றும் கைத்தட்டுகளுக்கிடையில் மகாதிர் கூறினார்.
ஈப்போவில், கோபெங் அம்னோ தொகுதி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் நஜிப்புடன் பொதுவிவாதம் நடத்துவதற்கு அவர் தயாரா என்று கேட்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
நஜிப்புக்கு நேரடி விவாதம் என்றால்
அலர்ஜி.அம் நோ பாருக்கு கஷ்டகாலம் ஆரம்பம்பிடுச்சி சனி புகுந்து குடைச்சலை தருது.
டேய் காக்க! முதலில் உன் திருட்டு சொத்துக்களை மக்கள் பார்வைக்கு வை! எங்கிருந்து திடீரென மலபார் நகைக்கடை உருவானது?
அமீனோ எரிகின்றது!. அதன் முந்நாள் இந்நாள் தலைவர்கள் பிடில் வாசிக்கின்றனர். உருப்படுமா மலேசியா?. மாமக்தீர் அவர் காலத்தில் எத்தனை தடவை எதிர்கட்சித் தலைவர்களின் சொற்போர் அறைகூவலுக்கு செவி சாய்த்திருக்கின்றார்?. அன்று மாமக்தீரின் மடியில் கணம் இருந்ததால் அவர் என்றும் எதிர் கட்சியினரிடம் சொற்போர் நிகழ்த்தியதில்லை. அதே நிலை இன்று நம்பிக்கை நாயகனுக்கும். ஒரே மாறுதல். அன்று, இன்று போல் சமூக ஊடகங்கள் இல்லை. அதனால் மாமக்தீரால் தொடர்ந்து 22 வருடத்திற்கு மலேசிய மக்களை ஏமாற்றிப் பெயர் போட முடிந்தது. இன்று நம்பிக்கை நாயகனுக்கு சமூக ஊடகங்களே பெரிய சவாலாக அமைந்து விட்டது. . அதனால் மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியவில்லை. என்ன செய்வார். கூடிய விரைவில் ரோம் நகர் எரிந்தது போல மலேசியாவின் பொருளாதாரம் எரியப் போகின்றது. இந்தியர்களே குடையைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அதிகமான ரொக்கப் பணத்தை சேமிப்பில் வைத்திருக்காதீர்கள். சீனர்கள் பணத்தை கடந்த சில மாதங்களாக நாடு கடத்தி வருகின்றனர். மற்ற பணக்காரர்களும் அவ்வாறே. உள்ளத்தில் நல்ல உள்ளம் சொல்வதைக் கேளடா!.
சொற்போரும் நடக்காது, வெங்காயப் போரும் நடக்காது. இன்னும் ஒரு சில மாதாங்களில் கூடிப் பேசி சமாதானமாகி விடுவார்கள். மக்களை ஏமாற்ற இவர்கள் நடத்தும் நாடகம், நல்ல கூத்து.
இந்நேரம் சாந்தி பாவாடையிலே ஒளிந்துகொண்டிருப்பானே நம்ம gst
Radio KL டேய், அந்த காக்கா திருட்டு கணக்கை கேக்கிறதை விட்டு புட்டு ,ஆள்தான் துயாவை கொன்னது யாருன்னு கேளுடா ,ஒரு உயிரை கொள்வதை வீட திருடு எவ்வளவோ மெல் டாட டாட டாட
தன் வினை தன்னைசுடும் ,ஒரு சிறு சதவீதம் நம் MUMS குட்டிக்கு ஒதுக்கி இருந்தால் இவளவு ஆர்பாட்டம் எழுந்து இருக்காது !!!!!!!!!!
வரவே மாட்டார் நம்ப நஜிப் !!
எத்தனையோ பிரச்னை அவர் குடும்பதுக்கு , எங்க நேரம் இருக்கு // அம்மாவுக்கு முடி சுத்தம் செய்யணும் // குளிப்பாட்டிவிடனும்