எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ஹுடுட் சட்டத்துக்காகக் குரல் கொடுப்பதை நிறுத்தப்போவதில்லை என்று சூளுரைத்துள்ளார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்.
முஸ்லிம்கள் அவர்கள் டிஏபி-இல் இருந்தாலும் பாஸ், அம்னோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் அச்சட்டத்தை ஆதரிக்க வேண்டும். அது அவர்களின் கடமை என்றாரவர்.
“மக்களுக்கு அமைதியான முறையில் போதிப்பதே எங்களின் அணுகுமுறை. சில தரப்புகள் எங்களுடன் சண்டையிட விரும்பினாலும் நாங்கள் சண்டையிட மாட்டோம்”, என்றவர் கூறினார்.
“எங்கள் சுலோகம் இதுதான்: குரைக்கும் நாய்கள் குரைக்கட்டும், எங்கள் திட்டத்தை நிறைவேற்றும் பணி, எங்கள் இலக்கை அடையும் பணி தொடரும்”. நேற்றிரவு கப்பளா பத்தாசில் தம் ஆதரவாளர்களிடையே பேசியபோது ஹாடி இவ்வாறு கூறினார்.
உங்கள் சுலோகம் இதுதான், குரைக்கும் நாய்கள் குறைக்கட்டும், ஆகவே, உலாமா தலிபான்களைக் கொண்டு நாக்கை தொங்கவிட்டு, தொடர்ந்து கெஞ்சி குரைத்துக் கொண்டிருங்கள், அம்னோ எலும்பாவது போடுவானா என்று!!!!!
போடா சு…. talayane
அம்னோவுடன் சேர்ந்துவிட்டாய் கொக்கரிப்பது ஏன் ? துரோகம் உன்னுடைய சாயல்.அடுத்த தேர்தலுடன் உன் சாயம் வெளுக்கும்.இடம் தெரியாமல் போய்விடுவாய் நீயும் உன்னுடைய குள்ளநரி கூட்டமும்.
அடுத்த தேர்தலுடன் பாஸ் புங்குஸ் என்பது உறுதி
அதற்காக ஹாடி ஓநாய்ப் போன்று ஊலை விடுவதேன்….!
அடுத்த தேர்தலில் உம்மக்கு அப்புட ஹாடி நாயே ….கல்வி அறிவிலா முட்டால்……
நாங்கள் நாய்கள்.. நன்றி உள்ளவர்கள்… ஆனால் நீ நரி… சுயநலவாதி… ஓட்டுக்காக எங்களை ஏமாற்றி விட்டாய்…… நன்றி கெட்ட நரியே….
மற்றவர்களை நாயென்று சொல்லும் இவர் பேய்க்கு சமமானவரென்று சொல்லுவது முறையில்ல. இப்படிச் சொல்லி தன்னையே மிகவும் தாழ்த்திக் கொண்டு விட்டார். இவரையெல்லாம் நாடாளுவதற்கு வாய்ப்பை வழங்கிவிட்டால் நாட்டின் நிலைமை மிகவும் படு மோசமாகும்.
இவனைபோன்ற ஈன ஜென்மங்கள் தான் இன்று பதவியிலும் அதிகாரத்திலும் உட்கார்ந்து கொண்டு நாட்டை காடாக்கிகொண்டு இருக்கின்றன. கேட்க நாதி இல்லை. ஒருகாலத்தில் சட்டத்திற்கு மதிப்பு இருந்தது. ஆனால் இன்று ஷாரியா என்றதை சட்டம் என்று கூறி நமக்கு சம்பந்த இல்லாதை நமக்கு திணிப்பதை ஏற்க வேண்டுமா?