பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம், அம்னோ உறுப்பினர்களை வேண்டுமென்றே பழித்துரைத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லியை எதிர்வாதம் செய்ய அழைப்பதா என்பதை ஜூலை 29-இல் முடிவு செய்யும்.
அவ்விவகாரம் தொடர்பில் அரசுத்தரப்பின் வாதத் தொகுப்பைச் செவிமடுத்த நீதிபதி அஸ்வரிண்டா அவ்வண்டி பாண்டான் எம்பி-யும் பிகேஆர் தலைமைச் செயலாளருமான ரபிஸியை எதிர்வாதம் செய்ய அழைப்பது பற்றி ஜூலை 29-இல் முடிவு தெரிவிப்பதாகக் கூறினார்.
வேண்டுமென்றே பழித்துரைத்தார் // நீதி மன்றம் நேரம் விரையம் செய்வதைவிட நாட்டுக்கு ஏதாவது செய்தால் நலம் !
அம்னோ உறுபினர்கள் பலமுறை இனத்துவாதம் பெசியுள்ளனரே , அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லேயே? மருமகள் உடைத்தால் பொன்சட்டி , மாமியார் உடைத்தால் மண்சட்டி.
எதைப்பழித்துரைத்தார்.1எம்.டி பணத்தைக் கையாடல் செய்த விவரத்தையா?பெட்ரோனாஸ் பணம் வேறு விசயஙகளுக்கு செலவளிக்கப்படுவதைப் பற்றியா?அக்கா ரோஸ்மா வாங்கிய மோதிர விவரத்தையா?அல்லது ஜிப் மகள் கல்யாணத்திற்குச் செலவிட்ட தொகையின் விவரத்தையா?செழியன் சொல்வது போல் உண்மையை மக்கள் அறிய பேசினால் பழித்துரைப்பென்பதா?எப்போதுதான் திருந்த போகிறார்களோ..
மகாதிரும் நம்பிக்கை நஜிப்பை கடுமையாக பளித்துரைகிறாரே
மகாதீர் நம்பிக்கை gst நஜிப்பை கடுமையாக பழித்துரைக்கிறாரே
ஒரு நடவடிக்கையும் இல்லையே ? என்ன நீதி நாயம் pkr என்றால்
நீதி மாறுமோ .பச்சோந்தி நீதி .