தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேனிடம் விரைவில் அமைச்சரவை மாற்றம் ஏற்படுமா என்று கேட்கப்பட்டதற்குத் திட்டவட்டமாக எதுவும் சொல்ல மறுத்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மட்டுமே அது வெளிச்சம் என்றார்.
“பிரதமர்தான் அமைச்சரவையைத் தீர்மானிக்கிறார். நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருப்பது பிரதமரிடம் அல்ல.
“அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுமா அல்லது பழனிவேல் (நீக்கப்படுவாரா) இதையெல்லாம் நஜிப்பிடம் கேட்பதுதான் நல்லது”, என ஹிஷாமுடின் கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒரு மாதத்துக்குமுன் இதே கேள்வியை அவரிடம் கேட்டபோது அது ஒரு வதந்தி அதை நம்ப வேண்டாம் என்று அடித்துப் பேசிய ஹிஷாமுடின்தான் இன்று இப்படிச் சொன்னார்.
நிழல் இப்ப நிஜமாகி விட்டது என்பதால் மறுப்பதற்கில்லை என்று அறிந்தார் போலும்.
புதிய அமைச்சரவையில் ,MIC தலைவர் பதவிக்காக ஜொள்ளு வழியும் , பேர்வழிக்கு மங்கு சாமான் கழுவும் பதவி கொடுத்தால் தமிழ் சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் .
விரைவில் அமைச்சரவை மாற்றம் ஏற்படுமா என்பதுதான் கேள்வி.தேவை இல்லாமல் அமைச்சர் இஷமுடின் அவர்கள் ஏன் பழனிவேல் அவர்களை உள்ளே இழுக்கிறார்.அப்படி என்றால் பழனி அவர்களின் அமைச்சர் பதவி பறிக்க படுமா?பறிக்க பட்டால்…அவர் சாதாரண தலைவர் ஆகிறார்…தேசிய மா இ கா தலைவர் பதவிக்கு போடித்டால்… கண்டிப்பாக தோல்வி நிச்சயம்.காரணம் அங்கே இருப்பவர் எல்லாம் அவர்களுடைய தளபதிகள்.(ஹரிராய முடித்தவுடன் தெரியும் )
பழனிவேலு நீக்கப்படுவாரா என்று நீங்கள் சொல்லும் போதே உள் நோக்கம் உள்ளது போல் தோன்றுகிறதே! என்ன செய்வது? சாமிவேலு கை ஓங்குகிறது என்று புரிகிறது! ஆனால் பழனி போகும் போது சும்மா போகக்கூடாது என்பதே நமது வேண்டுகோள். ம.இ.கா. வின் சொத்துக்களையாவது அவர் மீட்டுக் கொடுக்க வேண்டும். தனக்கும் வீரம் உண்டு என்பதை மெய்ப்பிக்க வேண்டும்!
பிரதமரை கேக்க வேண்டாம் ,போயி உங்க அப்பனையும் ஆதலையும் கேளுடா வெண்ண