லவ் யாட் விவகாரம்: அம்னோ தலைவர் ஒருவரும் வலைப்பதிவர்களும் இன்னமும் தடுப்புக் காவலில்

detainலவ்  யாட்  பிளாசா  மோதல் தொடர்பில்  கைதானவர்களில்  24பேர்  நேற்று போலீஸ்  பிணையில்  விடுவிக்கப்பட்டனர்.

மூவர் மட்டும்  1948  தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக  கோலாலும்பூர்  சிஐடி  தலைவர்  சைனுடின்  அஹ்மட்  கூறினார்.

வான்   முகம்மட்  அஸ்ரி   வான்  டெரிஸ்(பாபாகோமோ),  சமூக  ஆர்வலர் முகம்மட்  அலி பஹாரோம்(அலி  திஞ்சு),  பாகான்  அம்னோ  தலைவர்  ஷேக்  ஹுசேன்  மைடின்  ஆகியோரே  அம்மூவருமாவர்.