பிகேஆர், அதன் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறைக்கு அனுப்பப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிஎன் ஏற்பாட்டில் நடக்கும் ஹரி ராயா நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்துள்ளது.
“அன்வார் இப்ராகிம் குற்றஞ்சாட்டப்பட்டதற்கும் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கத்தில், கூட்டரசு நிலையிலும் மாநில அளவிலும் பாரிசான் நேசனல் ஏற்பாடு செய்யும் எல்லா ஹரி ராயா நிகழ்வுகளையும் பிகேஆர் புறக்கணிக்கும்”, என பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஓர் அறிக்கையில் கூறினார்.
நாங்கள் இந்த விசயத்தில் அன்வருக்குதான் SUPPORT UMNO மலம் கொடுப்பான் தின்ன அதையும் இந்த கேடுகெட்ட MIC poi நக்கி டின்னுவணுங்க மானக்கேட்ட MIC
பிரதமர் திறந்த இல்லத்தில் எண்பதாயிரம் மக்கள் கலந்து கொண்டது மலேசியர்கள் திறந்த இல்ல உபசரிப்பு கலாச்சாரம். கலந்துகொள்வதால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று அர்த்தமாகாது. வாழ்த்து கூறுவது உபசரிப்பில் கலந்துகொள்வது மக்கள் தனிப்பட உரிமை.