1எம்டிபி விவகாரம் காரணமாக அம்னோ அடுத்த பொதுத் தேர்தலில் தோற்றுப் போகும் எனத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறியிருப்பதை விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் நிராகரித்துள்ளார்.
அம்னோ ஒற்றுமையாக இருந்து அதன் உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடன் கடுமையாக பாடுபட்டால் அது தோற்காது என்றாரவர்.
“எந்த ஆய்வின் முடிவை வைத்து துணைப் பிரதமர் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை.
“இதற்குமுன்பு (முன்னாள் பிரதமர்) டாக்டர் மகாதிர் முகமட்தான் அப்படிச் சொல்லி வந்தார்”, என செர்டாங்கில் செய்தியாளர்களிடம் சப்ரி கூறினார்.
தம் தொகுதி மக்கள் 1எம்டிபி பற்றி அதிகம் பேசுவதில்லை என்றவர் தெரிவித்தார்.
“கிராமப்புற மக்கள் பொருள் சேவை வரி(ஜிஎஸ்டி) பற்றியும் விலைவாசி ஏற்றம் பற்றியும்தான் பேசுகிறார்கள்.
“கோலாலும்பூரில் உள்ளவர்களும் சமூக ஊடகங்களும்தான் 1எம்டிபி பற்றி விவாதிக்கிறார்கள்”, என்றாரவர்.
நீங்க ஒரு முட்டாள் minister என்றோ எல்லரௌகும் தேரறியும் .
GST யா? அப்படினா என்னா ? சமீபத்தில் நமது IGP தாய்லாந்துக்கு “GOOD SEXUAL TRAINING” சென்று வந்தாரே அதுவா ? என்னடா ஒண்ணுமே புரிய வில்லை.
அதற்கென்ன! அவரைத் தோப்புக்கரணம் போடச் சொல்லலாமா?
புதைக் குழியில் மாட்டிக் கொண்டு மெதுவாக மூழ்கிக் கொண்டிருக்கின்றீர்கள். அது தெரிந்தும் இப்படி தனக்குத் தானே நம்பிக்கையை ஊட்டிக் கொள்ள வெற்று அறிக்கைகளை விடுவதாக தெரியுது. உன் அறிக்கையைப் பார்த்தால் சடாமின் கடைசிக் காலத்தில் அவரின் அரசாங்கத்தில் தகவல்துறை அமைச்சராக இருந்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தாரே ‘Iraq’s comical Ali’ என்று பெயர் பெற்ற முகம்மது சாஹிட் தான் நினைவுக்கு வருகின்றார்.
நெருப்புக்கோழி போல் இருக்கும் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் அவர்களே… தலையை மண்ணில் புதைத்துகொண்டு வசனம் பேசாதிர்கள்.. வெளியே வாருங்கள்… உண்மை தெரியும்
போடா சைகோ…
போடா பொறம்போக்கு
உன்னை போல் வெங்காய அமைச்சர்கள் தான் நம் நாட்டை சீர்குலைக்கும் பரதேசிகள் .
எந்த ஆய்வின் முடிவை வைத்து துணைப் பிரதமர் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை.
“இதற்குமுன்பு (முன்னாள் பிரதமர்) டாக்டர் மகாதிர் முகமட்தான் அப்படிச் சொல்லி வந்தார்”, என செர்டாங்கில் செய்தியாளர்களிடம் சப்ரி கூறினார்.
தம் தொகுதி மக்கள் 1எம்டிபி பற்றி அதிகம் பேசுவதில்லை என்றவர் தெரிவித்தார்.
“கிராமப்புற மக்கள் பொருள் சேவை வரி(ஜிஎஸ்டி) பற்றியும் விலைவாசி ஏற்றம் பற்றியும்தான் பேசுகிறார்கள்.
“கோலாலும்பூரில் உள்ளவர்களும் சமூக ஊடகங்களும்தான் 1எம்டிபி பற்றி விவாதிக்கிறார்கள்”, என்றாரவர்.
இதன் மூலம் நமக்கு என்ன புரிகிறது ! பட்டணத்தில் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் ! கிராம மக்கள் தங்களின் அன்றாட வாழ்கையை வாழ்வதற்கு போராடிக்கொண்டே இருபதற்கு நேரம் இல்லை என்பது கூட இவருக்கு தெரியாதோ !